
பெட்டிக்கடை முதல் நட்சத்திர ஹோட்டல்கள் வரை எங்கும் எதிலும் பேச பட இருக்கிறது உலக கோப்பை கிரிக்கெட் நாளை முதல் ..14 அணிகள் மல்லுகட்டும் போதிலும் கோப்பை வெல்ல நமக்கு வாய்ப்பு அதிகமோ !அனுபவ படை இளம் படை என சரி விகித வீரர்களை கொண்டதால் ...பயிற்சி ஆட்டங்களில் சிங்கங்களை துரத்தி வெற்றி கண்டோம் பயமிருக்கிறது...