சுருட்டி வீசியது ஆஸ்திரேலியா - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, January 28, 2012

சுருட்டி வீசியது ஆஸ்திரேலியா

 • மூத்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்,ஒட்டு மொத்த இந்திய அணியின் ஆட்டம்  ஆகியவற்றால் 0-4 என்ற கணக்கில் முழுவதுமாக தொடரை பறிகொடுத்திருக்கிறது இந்தியா
எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு  எதிராக சிறப்பாக விளையாடும் லட்சுமனும் சோடை போனார்.திராவிடும் பெரிய அளவில் சோபிக்கவில்லை
 • விராட் கொக்லியின் சதம் இளம் வீரர்களை டெஸ்ட்  அணியில் சேர்க்க வேண்டும் என்பதை காட்டுகிறது 
 • சச்சினின் 100 வது சதம் எப்போது என காத்திருந்து மோசம்  போனது இந்த தொடரிலும்!.அவர் சதத்தை விட இந்தியாவின் வெற்றி தேவைப்படுகிறது இப்போது !

பல  மாதங்களாய் பார்மில் இல்லாத ஆஸ்திரேலியாவின்  பாண்டிங்கை சிறப்பான பார்முக்கு (ஆட்டத்திறன்)  கொண்டு வந்ததே நமது பந்து வீச்சாளர்களின் சாதனை இந்த தொடரில் !
 • ஒரு டெஸ்டையாவது சமன் (drawn) செய்ய கூட முடியாத வகையில் சுருட்டி வீசி விட்டது ஆஸ்திரேலியா இந்தியாவை !
 • உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா என்பது உண்மையாகி விட்டது 
 • 2-0 என்ற கணக்கில் வீழ்ந்த  சமயத்தில் நான் எழுதிய பதிவு உள்ளூரில் புலி வெளியூரில் எலி இந்தியா

உங்கள்  பார்வைக்கு :


*தமிழின் சிறந்த கவிதை தளங்கள் -2

*பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக !

9 comments:

 1. உண்மை தான்..அனுபவ வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமே தோல்விக்கு காரணம்.....
  பாண்டிங் மற்றும் ஹஸ்ஸி போன்ற வீரர்களுக்கு மறுவாழ்வு தந்ததை தவிர வேற ஒன்றும் நாம் சாதிக்கவில்லை....
  உங்கள் கருத்துடன் நான் ஒத்து போவதால் ஒரு ஒட்டு போட்டேன்...
  நன்றி..

  ReplyDelete
 2. @ராஜ்//உண்மை உண்மை வருகைக்கு நன்றி

  ReplyDelete
 3. //விராட் கொக்லியின் சதம் இளம் வீரர்களை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும் என்பதை காட்டுகிறது
  //

  உண்மைதான் .. இள ரத்தம் வேண்டும் ..

  ReplyDelete
 4. அடுத்து ஒரு நாள் போட்டியில் என்ன பண்ண போறங்கனு தெரிலய ..

  ReplyDelete
 5. அனுபவமும், இளமையும் வீணா போச்சே...

  ReplyDelete
 6. நிச்சயம் இளம் வீரர்கள்தான் தேவை.

  ReplyDelete
 7. @"என் ராஜபாட்டை"- ராஜா//வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பரே

  ReplyDelete
 8. @விச்சு//கண்டிப்பாக வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 9. @தமிழ்வாசி பிரகாஷ்//ஆமாம் அன்பரே .வருகைக்கு நன்றி

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here