
விஜய் அதிரடியில் டெல்லியை சிதைத்து இறுதிபோட்டிக்குள் நுழைந்தது சென்னை.சென்னையின் இமாலய வெற்றி இலக்கான 223 ரன் இலக்கை துரத்த முடியாமல் 136 ரன்களுக்குள் சுருண்டது டெல்லி போட்டியின் சில சுவாரசியங்கள் :இரு சதங்கள் IPL இல் கண்ட முதல் இந்தியன் என்ற பெயரை பெற்றார் முரளி விஜய் 13 போட்டிகளில் விளையாடி...