Tuesday, July 31, 2012

BLOGGER PROFILE TO GOOGLE PLUS PROFILE இப்போது நமது DASHBOARD இல் ..

BLOGGER PROFILEக்கு மாற்றாக கூகிள்+PROFILE அறிமுகபடுத்தபட்டது தற்போது  அது பிளாக்கரின்  புதிய தோற்றத்தில் சேர்க்கபட்டுள்ளது (இன்று காலை தான் நான் பார்த்தேன் ).தேவையான அன்பர்கள் GOOGLE+ PROFILEக்கு மாறி கொள்ளலாம்எவ்வாறு மாறுவது :கீழே உள்ள படத்தில் அம்பு குறியிட்டுள்ளது GOOGLE+ PROFILEக்குனாது...

Saturday, July 28, 2012

என்ன சீரியல் இது ?-சரவணன் -மீனாட்சி

பல இளம் யூத்துகள் விரும்பி பார்க்கும் விஜய் டிவியின்  நெடுந்தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் ஒரு வழியாக நேற்று சரவணன் மீனாட்சிக்கு திருமணம் முடிந்தது . கதை தொடரின் நாயகன் சரவணன் தனது  முன்னாள் காதலி யாமினியை நட்ட நாடு ஜாமத்தில் கட்டிபிடிக்க அதை பார்த்த நாயகி மீனாட்சி ரொம்ப ரொம்ப நல்லவரான போலீஸ்...

Sunday, July 22, 2012

நண்பர்களான தனுஷ் -சிம்பு -SIIMA AWARDS

 SIIMA விருது- (South Indian International Movie Awards ) தெலுங்கு ,தமிழ் ,கன்னடம் மற்றும் மலையாளம் படங்களுக்கு  வழங்க படுகிறது.துபாயில் நடைபெற்ற விழாவில் தனுஷ் -சிம்பு அடித்த கூத்து தான் விழாவின் ஹைலைட்.சன் டிவியில் இன்று ஒளிபரப்ப பட்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து .. பொதுவாக ரஜினி- கமல்,...

Friday, July 20, 2012

பில்லா2-தமிழ்படம் இல்லை ஏன் ?

 தமிழ்படம் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருக்க வேண்டும் என்று கூக்குரல் கொடுப்பவர்கள் மற்றும்  அஜித் ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்க கூடிய படம் தான் இந்த பில்லா -2 .சாதாரண அகதி எப்படி பல பேரை கொல்லும் பில்லாவாக மாறுகிறான் என்பது தான் கதை பில்லா2-தமிழ்படம் இல்லை ஏன் ? 3குத்து பாட்டு 2டூயட் என்ற...

Wednesday, July 11, 2012

நான் ஈ (NAAN EE) -எந்திரனை மிஞ்சியது எப்படி ?

மெல்லிய உணர்வுபூர்வமான காதல் வழிந்தோடும் படங்கள் நிச்சய வெற்றி பெறுவது உண்டு .SHORT TERM MEMORY LOSS என்ற கருவை கொண்டிருந்தாலும் சூர்யா -அசின் இடையேயான காதல் காட்சிகளுக்காகவே கஜினியை பார்ப்பதுண்டு இன்னும் .அதே போல சில காட்சிகள் என்றாலும் நாணி (நாயகன் ) சமந்தா காதல் காட்சிகள் அவ்வளவு அழகுவில்லன் சுதீப்புடன்...

Monday, July 9, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி(NVOK) -முடிவை எட்டியது ஏன் ?

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி  27,2012 அன்று ஆரம்பித்த விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி"நிகழ்ச்சி இந்த வாரத்தோடு முடிவடைகிறது . சுமார் 4 மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்க பட்ட இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும் தொடர்ந்து ஒரே மாதிரியான...

Monday, July 2, 2012

வில்லனான அஜீத் -VIJAY AWARDS

ஒரு விருது கொடுப்பதற்க்கு இத்தனை ஆர்பாட்டம் விஜயில் மட்டும் தான்  சன்னை  மிஞ்சி விட்டது விஜய் டிவி .கடந்த வாரம் ஒளிபரப்பாகிய விஜய் டிவி  விருதுகளுக்கு விஜய் டிவி VIJAY AWARDS முன்னோட்டம் என பல நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பி எதிர்பார்ப்பை எகிற வைத்தது.இந்த விருது வழங்கும் விழாவிற்கு போட்டியாக...

Sunday, July 1, 2012

உங்கள் தளம் எனது தளத்தில் மாதம் முழுவதும் ..(BEST COMMENTS)

நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு நிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டி  அதிக பதிவுகளுக்கு வருகை தந்து கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை  எனது தளத்தின் முகப்பில்   ஒரு மாதம் முழுவதும் இலவசமாக...