சன் டிவியின் "சூப்பர் குடும்பம்" சூப்பரா ? - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, September 15, 2012

சன் டிவியின் "சூப்பர் குடும்பம்" சூப்பரா ?

 •  விஜய் டிவி தனது தொகுப்பாளர்களை விஜய் குடும்பம் என அழைக்கும்.ஆனால் சன் டிவி  தனது சீரியல் நட்சத்திரங்களை வைத்து சூப்பர் குடும்பம் என்ற நிகழ்ச்சியையே நடத்தி கொண்டு இருக்கிறது 
 • சனிக்கிழமை தோறும்  இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது 
 • மீனா ,சுகன்யா ,கங்கை அமரன் போன்ற பழைய ஆட்களை ஜட்ஜ் ஆக போட்டு கொல்லுகின்றனர்
 • நிகழ்ச்சி  தொகுப்பாளராக மமதி  மற்றும் காயத்ரி ஜெயராம் நடத்துகின்றனர் 

நிகழ்ச்சி எப்படி ?
 •  சன் டிவியின்  சீரியல்களில் ஒவ்வொறு சீரியல்களிலும் நால்வரை அழைத்து  ஒவ்வொரு  குடும்பம் உருவாக்கி உள்ளனர் 
 • ஆட்டம்  ,பாட்டு ,நடிப்பு என தங்களுக்கு தெரிந்தவற்றை ஒவ்வொருவரும் செய்கின்றனர் 
 • அட்டகாசமான கலைஞர் என்று ஒருவரை  ஒவ்வொரு நிகழ்ச்சியின்  இறுதியில் தேர்ந்தேடுக்கின்றனர்
மொத்தத்தில் மனம் விட்டு சிரிக்க இந்த நிகழ்ச்சி பார்க்கலாம் (ஒவ்வொருவரும் செய்யும் சாகசங்கள் அப்படி )

உங்கள்  பார்வைக்கு :

8 comments:

 1. மமதி எனக்கு பிடிச்ச நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர்.. என்ன தற்போது அவர்களுக்கு கொஞ்சம் வயதாகிவிட்டது போல் தெரிகிறது ஹி ஹி ஹி!

  ReplyDelete
 2. தொகுப்பாளினிகள் மமதியும் காயத்திரி ஜெயராமும்
  ஆரம்ப கால தொகுப்பாளினிகள் என்பதால்
  அவர்களை காண்பதில் மனதிற்கு ஒரு இன்பம்....
  மற்றபடி நிகழ்சிகள் நம்மை படுத்துகின்றன....
  யாராவது ஏதாவது ஒரு பாட்டு பாடிவிட்டால்
  அந்தப் பாடல் எந்த ராகத்தில் வருகிறதோ
  அந்த ராகத்தில் அமைந்த வேறு சில பாடல்களை
  ஒரு மாலையாகத் தொடுத்து போட்டியாளர் பாடிய
  பாடலில் கொண்டு வந்து முடிக்கும் திரு.கங்கை அமரனின்
  இயல்பு மிகவும் ரசிக்க வைக்கிறது...

  ReplyDelete
 3. இதெல்லாம் பார்க்க முடிவதில்லை! பிடிப்பதும் இல்லை!

  ReplyDelete
 4. நீங்க சொல்லி தான் இப்படி ஒரு நிகழ்ச்சி இருப்பதே தெரியும்... நன்றி...

  ReplyDelete
 5. @வரலாற்று சுவடுகள்//ஹி ஹி உண்மை தான்

  ReplyDelete
 6. @மகேந்திரன் //உண்மை தான் அன்பரே

  ReplyDelete
 7. @s suresh//பாருங்க சிரிக்கலாம்

  ReplyDelete
 8. @திண்டுக்கல் தனபாலன்// /பாருங்க சிரிக்கலாம்

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here