கடவுளை பின்னுக்கு தள்ளியவர்கள் .. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Wednesday, September 5, 2012

கடவுளை பின்னுக்கு தள்ளியவர்கள் ..

TEACHER'S DAY

மாதா பிதா
குரு அதன் பின்னர் தானே
தெய்வம்
அத்தனை மகிமை
அல்லவா உங்களுக்கு ..கடவுளையே
பின்னுக்கு தள்ளியவர்கள்
அல்லவா நீங்கள் !

எல்லா  தொழிலுக்கும்
அச்சாணி நீங்கள் தானே !
அவர்களை உருவாக்குவது
 நீங்கள் தானே !

உங்களை போற்றுகிறோம்
நினைவு கூறுகிறோம்
இந்நாளில் ..


                               இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

8 comments:

 1. ம்ம்ம் ..உண்மைதான் நண்பா
  ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. நல்ல கருத்து பாஸ்.

  அன்பை அம்மா அப்பாவும்,
  அறிவை ஆசிரியரும்,
  ஆயுளைக் கடவுளும் கொடுத்தாலும்
  ஆயுள் முழுதும் உயர்ந்து வாழ உதவிய ஆசிரியரைக் கடவுளினும் உயர்த்தி்க் கூறிய கருத்து அருமை பாஸ்.
  நன்றி.

  ReplyDelete
 3. உண்மை...

  தன்னை மெழுகுவர்த்தியாக ஆக்கி வாழ்ந்த / வாழ்கின்ற அனைத்து ஆசிரியர்களுக்கும்...

  ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்... நன்றிகள்...

  ReplyDelete
 4. சிறப்பாக சொன்னீர்கள்! எழுத்தறிவிப்பவன் இறைவன் அல்லவா? அத்தகு பெருமைவாய்ந்த ஆசிரியர்களை வணங்கி வாழ்த்துவோம்! நன்றி!

  இன்று என் தளத்தில்
  பழஞ்சோறு! அழகான கிழவி!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5.html

  ReplyDelete
 5. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. எங்க பிடிச்சீங்க பிரேம்.. இப்பிடி ஒரு ஆசிரியரை

  இப்பிடி ஒரு ஆசிரியரை பார்க்கும் போது சகோதரர் ரெவெரி தான் ஞாபகத்திற்கு வருகிறார்! :)

  ReplyDelete
 7. @வரலாற்று சுவடுகள்//எல்லாம் நம்ம கூகிள்ல தான் .ஸ்பானிஷ் தொடர் படங்கள சொல்றீங்களா ரெவரி ஞாபகம்னு ..

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here