கோபிநாத்தும் ஒன்பதும் ... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, September 8, 2012

கோபிநாத்தும் ஒன்பதும் ...

கோபிநாத்

 • கோபிநாத் இந்த பெயரை தெரியாத விஜய் டிவி நேயர்கள் இருப்பது அரிது .விஜய் டிவி தொகுப்பாளர்களில் இவருக்கென்று தனி இடம் உண்டு
 • நீயா நானா நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் லூட்டி சொல்லி மாளாது .அந்த நிகழ்ச்சி இவ்வளவு  வெற்றி பெற விவாத திறமையுடன் இவரின் நடிப்பு திறமையும் காரணம்.
 • பவர்  ஸ்டாரை கேவலபடுத்தி தானே கேவலப்பட்ட கோபிநாத் நிகழ்ச்சியை பார்த்து இருப்பீர்கள் .
 • தற்போது  விஜய் டிவி யில் காலை மற்றும்  இரவு 9 மணிக்கு இவர் ராஜ்ஜியம் தான் விஜய் டிவியில் ..

உன்னால் முடியும் 
 • உன்னால் முடியும் -இது தான் விஜய் டிவியின்  புதிய விவாத நிகழ்ச்சி ஞாயிறு தோறும்  காலை 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது .நீயா நானாவை  விட இதில் கோபிநாத் அடக்கி வாசிப்பதாகவே தெரிகிறது 
 • வெற்றி பெற்ற தொழிலதிபர்களை அழைத்து அவர்கள் வளர்ந்த விதம் பற்றி பேசும் புதிய நிகழ்ச்சி 
 • கடந்த வாரங்களில் இதயம் அதிபர் ,சக்தி மசாலா அதிபர்களை அழைத்து விவாதம் நடத்தினர் ,MBA மாணவர்கள் விவாதத்தில்பங்கேற்றனர்.நாளை POWER சோப்பு அதிபர் பங்கேற்கிறார் 
 • சற்று  வித்தியாசமான நிகழ்ச்சி தான்.வித்தியாசத்திற்க்கு என்றுமே விஜய் டிவி தான் போல !
 • இனி விஜய் டிவியில் ஞாயிறு காலையும் இரவும் 9 மணிக்கு கோபிநாத் தான் .

12 comments:

 1. இயன்றால் நிகழ்ச்சியை பார்க்க முயற்சிக்கிறேன்!

  ReplyDelete
 2. இருந்தாலும் உங்களுக்கு இந்த குசும்பு ஆகாதுங்க... நான் தலைப்பை சொன்னேன்! :) :)

  ReplyDelete
 3. ஹா ஹா இப்படி தலைப்பு வைச்சா தான் ஒரு கூட்டம் வருது பாஸ் படிக்க
  கோபிநாதே இந்த புத்தகத்தை படிக்காதீங்க னு ஒரு புக் போட்டாரு பாஸ் எல்லாம் தலைப்புல தான்

  ReplyDelete
 4. நல்லதொரு அறிமுகம்! தலைப்பு இப்படி வச்சு கவுத்திட்டீங்களே!

  இன்று என் தளத்தில்
  ஏன் என்ற கேள்வியும்! அதிசயத் தகவல்களும்
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_9.html
  நூறாவது பாலோவரும்! கொன்றைவானத் தம்பிரானும்!
  http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_6325.html


  ReplyDelete
 5. சுருக்கமாக ஆயினும் மிகச் சரியாக
  கோபி குறித்து விமர்சனம் செய்துள்ளீர்கள்
  இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் நானும் விரும்பிப்
  பார்பவைதான்.பயனுள்ள பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 6. எப்படி எல்லாம் தலைப்பு வச்சு உள்ளே வர வைக்கிறாங்க !!

  ReplyDelete
 7. பட்டையக் கிளப்புங்க,தலைப்பில்!
  கோபிநாத் பற்றிய் சரியான பார்வை

  ReplyDelete
 8. பாஸ்.... தலைப்பைப் பார்த்ததும் என்னவோ ஏதோ என்று பதறிக்கொண்டு வந்தேன்..

  நல்ல பதிவுதான்.

  ReplyDelete
 9. @நம்பள்கி//பாஸ் பின்னாடி பின்னாடி த.ம 1 நான் தான் நீங்க த.ம 0

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here