சரவணன் -மீனாட்சி - 18+ ? - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Thursday, September 20, 2012

சரவணன் -மீனாட்சி - 18+ ?

MEENATCHI
 • விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி பல யூத்துகளை நாடகம் பார்க்க வைத்தது உண்மை .ஆனால் அது தற்போது குடும்பத்துடன் பார்க்க முடிகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை 
 •  சரவணன் மீனாட்சிக்கு திருமணம் முடிந்து முதல் இரவு நடக்க தான் இந்த அக்க போர் .
 • முதல்  இரவை வைத்து ஒரு மாதத்திற்கு மேலாக கதையை ஓட்டுகின்றனர் 
நடந்தது  என்ன ?
  • ஆடி  மாதத்தை முன்னிட்டு முதல் இரவு தள்ளி வைக்க படுகிறதாம் அதுக்கு நடந்த அக்க போர்கள் நெளிய வைப்பவை.மாமனாரே மருமகளிடம்  முதல் இரவை பற்றி மறைமுகமகமாக பேசும் கொடுமைகளும் உண்டு ..(நல்ல வேலை அப்பா பேசமா போனாரே )
  • ஒரு  வழியாக ஆடி முடிந்து ஆவணி பிறந்து முதல் இரவை  கொண்டாடலாம் என்றால் மீனாட்சியின் மாமனார்கள் நடு இரவில் முதல் இரவை கலைத்து தங்கள் பண்ணை வீட்டில் தான் நடக்க வேண்டும் என்கிறார்  
  MEENATCHI
  • பண்ணை  வீட்டில் முதல் இரவு நடக்க விருக்கும் நேரத்தில் மீனாட்சி மாமனார்கள் ரூமுக்கு வெளியே இசை கச்சேரி நடத்தி முதல் இரவு நடக்க விடாமல் பண்ணுகின்றனர் .
  • அதுக்கு சரவணனும் மீனாட்சியும் முதல் இரவு  நடக்கவில்லையே என காட்டும் ரியாக்சன்கள் இருக்கிறதே அப்பப்பா இனி குடும்பத்துடன் இந்த நாடகத்தை பார்ப்பதில்லை என முடிவெடுத்து விட்டேன் (தனியா பாத்துக்குவோம் )
   உங்கள் பார்வைக்கு :   8 comments:

   1. >>>தனியா பாத்துக்குவோம்<<<

    இப்போத்தான் ரூட்டுக்கு வந்திருக்கீங்க ஹி ஹி ஹி!

    ReplyDelete
   2. @வரலாற்று சுவடுகள்//ஹி ஹி வருகைக்கு நன்றி

    ReplyDelete
   3. //(தனியா பாத்துக்குவோம் )//
    முடியுமா?!

    ReplyDelete
   4. தனியாவே பாருங்க பாஸ்...

    பார்த்துவிட்டு எனக்கு மட்டும் இடுகை இடுங்கள்.

    ReplyDelete
   5. காதல் சுவையுடன் இருந்தது,,, இப்போ காமச் சுவை தூக்கலாகி விட்டது,,, உண்மைதான் கொஞ்சம் ரகசியமாக பார்க்க வேண்டியதுதான்..

    ReplyDelete
   6. முடிந்துவிட்டதுபோல வந்து இந்த நாடகம் இன்னும் தொடர்கிறதே !

    ReplyDelete
   7. கொடுமை இந்த நாடகங்களே.!!

    ReplyDelete

   இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

   Post Top Ad

   Responsive Ads Here