தாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Friday, October 5, 2012

தாண்டவமும்... 3 ஹீரோயின்களும் ...

THANDAVAM STILLS,தாண்டவம் ,விக்ரம் ,அனுஷ்கா

 தாண்டவம் கதை

லண்டன் குண்டுவெடிப்பில் கண் பார்வையை இழந்து உயிர்  தப்பிய விக்ரம் குண்டு வெடிப்பில் இழந்த மனைவியை கொன்றவர்களை பழிவாங்குவது தான் கதை

மூன்று ஹீரோயின்கள்

எமி ஜாக்சன் ,அனுஷ்கா ,லக்ஷ்மிராய் என மூன்று ஹீரோயின்கள் .லக்ஷ்மி ராய் ஒரு சில காட்சிகள் தான் மற்ற இருவருக்கும் சம அளவில் காட்சிகள்

எமி ஜாக்சன்

THANDAVAM STILLS,தாண்டவம் ,எமி ஜாக்சன்
 • மிஸ் லண்டன் ஆக அறிமுக காட்சி மற்றும் இரண்டு பாடல்கள்.மிஸ் யுனிவர்ஸ் ஆக சமூக அக்கறை வேண்டும் என மரம் வளர்த்தல் ,go green  என நடித்து போட்டோ எடுப்பது உண்மை உரைக்கும் காட்சிகள்.
 •  கண்பார்வையற்ற விகரமுடன் நட்பு பாராட்டி இறுதியில் விக்ரமை போலீசில் காட்டி கொடுக்கும்  கேரக்டர் ஆக நடித்திருக்கிறார் 

அனுஷ்கா  

அனுஷ்கா ,தாண்டவம் ,ANUSHKA
 •  விக்ரமின் மனைவியாக பிளாஷ்பேக்கில் வருகிறார்அனுஷ்கா 
 •  விக்ரம் -அனுஷ்கா திருமணம் முடிந்து பின்பு நடக்கும் காட்சிகள் மௌனராகம் படத்தின் மோகன் ரேவதியை நினைவூட்டினாலும் ரசிக்க வைக்கின்றன.
 •  அனுஷ்காவிற்கு பிடித்த விசயங்களை அவர் தங்கை மூலம் கேட்டு கொண்டு அனுஷ்காவிடம் விக்ரம் பேசும் காட்சிகள் கலக்கல்.இரண்டு பாடல்கள் இவருக்கும் இருக்கிறது

லக்ஷ்மி ராய்

LAKSHMI RAI,THANDAVAM
 •  விக்ரம் நண்பரின் மனைவியாக வருகிறார் லக்ஸ்மி ராய்
 •  குண்டு வெடிப்பில் இழந்த கணவனை கொன்றவர்களை கொல்வதற்காக விக்ரமுடன் இணைந்து அவர்களை  கொல்வதற்கு உதவி செய்கிறார் .மற்ற படி பெரிதாக காட்சிகள் இல்லை இவருக்கு..

சந்தானம் டாக்ஸி டிரைவர் ஆக கதையுடன் இணைந்தும்,நாசர் விக்ரம் செய்த கொலைகளை கண்டுபிடிக்கும் அதிகாரியாகவும்  வருகிறார்


மொத்தத்தில் கிளாமர் காட்சிகள் இல்லாத குடும்பத்துடன் எந்த நெளிவு சுளிவுக்கும் வழிவகுக்காமல் பார்க்க கூடிய படம் தான் இந்த தாண்டவம் .

7 comments:

 1. இப்ப தான் பார்த்தீர்களா...?

  தாண்டவம் தள்ளாடி ரொம்ப நாள் ஆச்சே...!

  ReplyDelete
 2. @திண்டுக்கல் தனபாலன்//ஆமா பாஸ் ஒரு வாரம் தானே ஆகுது படம் வெளியாகி!

  ReplyDelete
 3. //தாண்டவம் தள்ளாடி ரொம்ப நாள் ஆச்சே...!//

  factu factu factu

  ஆனா சிறுகுறிப்பு போல விமர்சனம் கலக்கல்

  ReplyDelete
 4. அருமை சகோ எங்க பக்கமும் வந்து போங்க நட்பு வளர்துக்குவோம்

  ReplyDelete
 5. தொடர்ந்து பதியுங்கள்,,,

  வாழ்த்துகள்!!

  ReplyDelete
 6. நான் படம் நேற்று தான் பார்த்தேன் பாஸ்.

  நம்ம நாட்டுல ஹிரோக்களே இல்லையா...?
  என்ன உல்ட்றா கதை...?
  கழுத்தறுப்பு....

  இரண்டு மணிநேரம் வேஸ்ட்

  ReplyDelete
 7. நான் இந்த படத்தை பார்க்காமல் தவிர்த்து விட்டேன் .. பாஸ்

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here