100 முதல் 500 ரூபாய் வரை தினமும் இணையம் மூலம் சம்பாதிக்க... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Tuesday, October 30, 2012

100 முதல் 500 ரூபாய் வரை தினமும் இணையம் மூலம் சம்பாதிக்க...

இணையம் மூலம் தினமும் 5$ பணம் சம்பாதிக்க எளிதான வழி... என்ற எனது முந்திய பதிவில் இணையம் மூலம் பணம் சம்பாதிப்பது எவ்வாறு என எழுதி இருந்தேன் ,அந்த பதிவில் அன்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கருத்துரையில் ஒரு சிறந்த தளத்தை தெரிவித்திருந்தார்.அவருக்கு எனது நன்றிகள் .இத்தளம் மூலம் பணம் கிடைப்பது மட்டும் அன்றி நமது ஆங்கில அறிவு பொது அறிவையும் பெருக்கி கொள்ளலாம்

தளத்தின் சிறப்பம்சங்கள் :

 • இத்தளத்தில் நீங்கள் அரைமணி நேரம் செலவிட்டாலே குறைந்தது 50 ரூபாய் முதல் 500 வரை சம்பாதிக்க முடியும் 
 • தளத்தில் சேர்ந்த உடன்  200 ரூபாய் போனஸ் ஆக உங்கள் கணக்கில் ஏற்றப்படும் 
 • 1200 ரூபாய் சேர்ந்ததும்  CHEQUE மூலம் பணம் பெற்று கொள்ளலாம் 
 • தினமும் உங்கள் INBOX,VIEW ADS,PLAY QUIZ,READ NEWS ஆகிய பகுதிகளை பார்வையிடுவதன் மூலம்  5 ரூபாய் போனஸ் ஆக வழங்கப்படும் .இது ACTIVE DAY எனப்படும்

பொது அறிவை பெருக்க :

 • PLAY QUIZ  எனப்படும் பகுதி பொது அறிவு கேள்விகளுக்கானது .இதில் மொத்தம் 25 கேள்விகள் இருக்கும்
 •  60% கேள்விகளுக்கு மேல் நீங்கள் சரியான விடை அளித்து இருந்தால்  போனஸ் புள்ளிகள் கிடைக்கும்.இதன் மூலமும் கணிசமான தொகையை பெறலாம்.குறைந்தது 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பெற முடியும் 
ஆங்கில அறிவை பெருக்க 

 • MEMORY BOOSTER  எனப்படும் பகுதியில் நீங்கள் ஆங்கில அறிவு பெருக்கலாம்.
 • மொத்தம் 20 விடுபட்ட இடங்களில் உள்ள எழுத்தை கண்டுபிடித்து வார்த்தையை பூர்த்தி செய்ய வேண்டும் .60% வார்த்தை கண்டுபிடித்தால் போனஸ் புள்ளிகளுடன் கணிசமான தொகையை பெறலாம் குறைந்தது 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை பெற முடியும் 
மணிக்கொரு விளையாட்டு :

இதில் மூன்று விளையாட்டுகள் உள்ளன.இவை அனைத்தும் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் விளையாடலாம் 

1.PREDICT NUMBER GAME-
ஓன்று முதல் நூறு வரை  உள்ள எண்ணை கணினி அமைத்து கொள்ளும்.அதை 6 தடவைகளுக்குள் சரியான எண்ணை கண்டுபிடித்தால் கணிசமான தொகையை பெறலாம் 

2.HOURLY BREAKING NEWS CONTEST-
சமீபத்தில் நடந்த CURRENT AFFAIRS களை வைத்து ஒரு கேள்வி இருக்கும் .இதை GOOGLE இல் தேடினால் எளிதில் கிடைக்கும் .இதன் மூலமும் கணிசமான தொகையை ஒவ்வொரு மணிக்கும் பெறலாம் 


3.HOURLY QUIZ CONTEST-

இது பொது அறிவு சம்பந்தபட்டது இதையும் GOOGLE இல் தேடினால் எளிதில் கிடைக்கும் .இதன் மூலமும் கணிசமான தொகையை ஒவ்வொரு மணிக்கும் பெறலாம் 

இன்னும் பல பகுதிகள் உள்ளன .அதை ஒவ்வொன்றும் இத்தளத்தில் இணைந்து பெறுங்கள் .தளத்தில் இணைய இங்கு  கிளிக்குங்கள்7 comments:

 1. பயனுள்ள பதிவு இதுவரை பயன்படுத்திப் பார்க்கவில்லை, பார்க்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
 2. @ "என் ராஜபாட்டை"- ராஜா//நன்றி அன்பரே

  ReplyDelete
 3. @Semmalai Akash!//நன்றி அன்பரே

  ReplyDelete
 4. இரண்டு வருடம் முன்பு விளையாட்டாக ஆரம்பித்தது...

  இருமுறை பணம் பெற்று உள்ளேன்... (Rs.400) மற்றவை எல்லாம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் தான்... பொருட்களும் நன்றாக இருக்கிறது...

  பணமோ, பொருளோ... அதை அப்புறம் யோசிக்கலாம்...

  இப்போது குழந்தைகளுக்கு உதவியாக இருக்கிறது... (Play Quiz, Memory booster game, Memory Game-இவை மூன்றும் குழந்தைகளுக்கு மிகவும் உதவும்...)

  பலர் அறிய பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 5. இணையத்தில் சம்பாதிக்க படுகை.காம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இங்கும் தங்களது பதிவுகளை கொடுத்தும் எளிதாக சம்பாதிக்கலாம்.

  www.padugai.com

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here