துப்பாக்கியும் -6 வித்தியாசமும் .... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, October 14, 2012

துப்பாக்கியும் -6 வித்தியாசமும் ....

விஜயின்  துப்பாக்கி திரைப்பட புகைப்படம் 1982 இல் வெளிவந்த ஆங்கில திரைப்படத்தை ஒத்து உள்ளது .புகைப்படம் மட்டுமா இல்லை முழு படமுமா என்பதை படம் வந்தால் தான் தெரியும் 

விஜயின்  துப்பாக்கி ஸ்டில் 

கீழே காணும் புகைப்படம் 1982 இல் வெளிவந்த ஆங்கிலத்திரைப்படம் An Officer and a Gentleman


மேற்கண்ட  இரு புகைப்படங்களுக்கு இடையே ஆறு வித்தியாசங்கள் உள்ளன .(எனக்கு தெரிஞ்சு).
 1. .விஜய் டிரஸ் நிறம் பச்சை -அங்கு வெள்ளை 
 2.  விஜய் மற்றும் காஜல் புன்னகை -அங்கு இல்லை 
 3. பின்புறத்தில் மேகங்கள் -அங்கு வேறு 
 4. காஜல் கையில் வளையல் -அங்கு அது இல்லை 
 5. காஜல் பெல்ட் அணியவில்லை -அங்கு அணிந்துள்ளார் 
 6.  விஜயின் உடையில் 3 ஸ்டார் -அங்கு இரண்டு 
இதை தவிர உங்களுக்கு வேறு வித்தியாசங்கள் தெரிந்தால்  கருத்துரையில் தெரிவிக்கலாம் .
வித்தியாசங்களை  கண்டுபிடிக்க வசதியாக ஒருசேர புகைப்படம் கீழேஉங்கள்  பார்வைக்கு :

 

4 comments:

 1. இந்த அண்ணன் நடிப்பது எல்லாமே ரீமேக் மேட்டர்தானே...?!

  ReplyDelete
 2. காஜல் தலையில் காவி தொப்பி

  காஜல் காலில் சன்டில்ஸ், அந்த பெண்ணின் முழங்காலுக்கு கீழே தெரியவில்லை :D

  ReplyDelete
 3. ஏங்க பாஸ்.... ஆறு வித்தியாசத்தையும் நீங்களே சொல்லிட்டு இப்படி எங்களிடம் கேட்கலாமா...?

  இருந்தாலும் என் சிறுமூளைக்கு எட்டினதைச் சொல்லிடுறேன்.

  இது டிகாஷன் காப்பி.
  அது சாதா காப்பி.

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here