நாங்கள் பதிவர்கள் தமிழ்பதிவர்கள்... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, August 25, 2012

நாங்கள் பதிவர்கள் தமிழ்பதிவர்கள்...

தமிழ் பதிவர்கள்

குமதத்தில் எப்போது
குங்குமத்தில்  எப்போது
விகடனில் எப்போது?
என காத்திருந்து காத்திருந்து
சோடை போன நாட்கள் உண்டு
நம் படைப்புகளை அனுப்பி விட்டு ..இப்போது நம் தளமே
அப்பத்திரிகைகளில்..
GOOGLE புண்ணியத்தால்
இலவச  வலைத்தளம்
ஆரம்பித்தோம் ..
பதிவர்கள் ஆனோம்

தணிக்கை இல்லை
நமக்கு தோன்றியதை
கண்டதை கேட்டதை நம் உணர்வுகளை
வெளிக்காட்ட ஒரு தளம்
முகமறியா  நட்பு வட்டங்கள்
உயிர்ப்பான உறவுகளாய்
மாறும் அதிசயம் இங்கே !

எங்கள் தளங்களால் எங்களுக்கு
வருமானம் இல்லை
 ஆ ங்கில வலை பூக்களை போல்..

ஆனால் நட்பு உண்டு
நிம்மதி உண்டு ஏனென்றால்
 நாங்கள் பதிவர்கள்
தமிழ் பதிவர்கள் 

( 26/08/2012 நடைபெற்ற  தமிழ் பதிவர்கள் சந்திப்பை ஒட்டி எழுதிய கவிதை இது  )

12 comments:

 1. அருமையான கவிதை .. இணையம் நமக்கு எவ்வளவு சக்தியைக் கொடுக்கின்றது .. எத்தனை ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நீங்கள் நினைப்பதை நான் படித்துக் கருத்திடுகின்றேன். ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இவை எல்லாம் நினைத்துக் கூட பார்க்க முடிந்ததில்லை அல்லவா !!!

  இணையம் என்றுமே அற்புதமான ஒன்று .. அட்சயப் பாத்திரம் இது !!!

  ReplyDelete
 2. கலந்து கொள்ள முடியாதவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தேற வாழ்த்துவோம் (TM 2)

  ReplyDelete
 3. சகோ இக்பாலின் கருத்து முற்றிலும் சரிதான். பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. பதிவர்களை சிறப்பிக்கும் கவிதை பகிர்வுக்கு நன்றி!

  இன்று என் தளத்தில்
  சித்துண்ணி கதை!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
  பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

  ReplyDelete
 5. சிறப்பான பகிர்வு...

  வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

  ReplyDelete
 6. இக்பால் செல்வன் //உண்மை தான் அன்பரே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 7. @ Kamalakkannan c//உண்மை தான் அன்பரே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 8. @வரலாற்று சுவடுகள் //வருகைக்கு நன்றி அன்பரே

  ReplyDelete
 9. @Robert//ம்ம் நடந்து விட்டது சிறப்பாக

  ReplyDelete
 10. @ s suresh//வருகைக்கு நன்றி அன்பரே

  ReplyDelete
 11. @திண்டுக்கல் தனபாலன்//தொடர் வருகைக்கு நன்றி அன்பரே

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here