கலக்கலான புதிய POLL WIDGET நமது தளத்திற்கு .. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, August 18, 2012

கலக்கலான புதிய POLL WIDGET நமது தளத்திற்கு ..

POLL WIDGET


நமது தளத்திற்கு வரும் வாசகர்களிடம்  கருத்துகணிப்பு நடத்த பிளாக்கர் இல் POLL WIDGET உள்ளது .அது மிக சாதாரணமாக  இருக்கும்.தற்போது அதற்கு மாற்றாக பல THEME களில் பின்புற தோற்றங்களில் ஒரு POLL WIDGET ஒரு தளம் தருகிறது .இதை பெற இங்கு சென்று முதலில் உறுப்பினர் ஆகுங்கள் .பின்னர் நமது MAIL க்கு வரும் ACTIVATION LINK கிளிக் செய்யுங்கள்

பின்பு LOG IN செய்து DASHBOARD கிளிக் செய்யுங்கள் பின்பு CREATE NEW சென்று POLL கிளிக் செய்யுங்கள்.


 தலைப்பு மற்றும் பதில்களை டைப் செய்த பிறகு POLL STYLE இல் உங்களுக்கு பிடித்த பின்புறத்தை THEME தேர்ந்தெடுங்கள்

WIDGET SIZE தேர்ந்து எடுங்கள்


பின்பு POLL OPTIONSஇல் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்து எடுங்கள்
வாக்களிப்பு முடியும் நாள் ,COMMENTS மற்றும் பலவற்றை மாற்றலாம் .பின்பு CREATE POLL கொடுங்கள் .அவ்வளவு தான் .பின்பு வரும் கோடிங்கை COPY செய்து BLOGGER>>>LAYOUT>>ADD A GADGET கிளிக் செய்து அதில் HTML JAVASCRIPT தேர்ந்தெடுங்கள் PASTE செய்யுங்கள் SAVE செய்யுங்கள்

சிறப்பம்சங்கள் :
 • ஒருவருக்கு ஒரு ஒட்டு மட்டுமே அனுமதிக்கும் (IP ADDRESS கொண்டு மட்டறுக்கும் )
 • பலவித பின்புற தோற்றங்களில் (THEME) கிடைக்கிறது 
 • இதில் நமது பதிவுக்கு STAR RATING WIDGET கூட கிடைக்கிறது .CREATE NEW>>>RATING சென்று அமைக்கலாம் 
நான் அமைத்துள்ள POLL WIDGET கீழே( SIDEBAR லும்  உள்ளது ).

 தில் உங்கள் ஓட்டை போடுங்கள் அன்பர்களே இத்தளத்தில் நீங்கள் என்ன விரும்புகீறீர்கள் என்பதை  நான் தெரிந்து கொள்ள !


14 comments:

 1. நன்றாக இருக்கிறது... சேமித்துக் கொண்டேன்...
  தேவைப்படும் போது பயன்படுத்துகிறேன்..
  தொடர வாழ்த்துக்கள்... நன்றி...(TM 2)

  ReplyDelete
 2. சிறந்த தளத்தை பற்றி சொன்னிர்கள் நன்றி நண்பரே

  ReplyDelete
 3. கலக்கலான பதிவு நண்பா! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. நல்லா இருக்கு நண்பா...பகிர்வுக்கு நன்றி..

  Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?

  ReplyDelete
 5. இரண்டே நிமிடத்தில் poll Widget உருவாக்க http://www.vorbeo.com/

  ReplyDelete
 6. @stalin wesley //ம்ம் அதுவும் நல்ல தளம் தான் அன்பரே தெரிவித்தமைக்கு நன்றி

  ReplyDelete
 7. சிறப்பான தகவல் நன்றி!

  இன்று என் தளத்தில்
  திருஷ்டிகளும் பரிகாரங்களும் 1
  http://thalirssb.blogspot.in/2012/08/1.html

  ReplyDelete
 8. நன்றிங்க அன்பரே

  ReplyDelete
 9. பகிர்விற்கு நன்றிங்க பாஸ்.

  ReplyDelete
 10. உபயோகமான பதிவுதான் !

  ReplyDelete
 11. @திண்டுக்கல் தனபாலன்//நன்றி அன்பரே பயன்படுத்துங்கள் .

  ReplyDelete
 12. @ stalin wesley , வரலாற்று சுவடுகள், Uzhavan Raja//வருகைக்கு நன்றி அன்பரே

  ReplyDelete
 13. @s suresh , அரசன் சே , ஹேமா, AROUNA SELVAME//வருகைக்கு நன்றி அன்பர்களே

  ReplyDelete
 14. நன்றி நன்பரே நானும் வாக்குபெட்டி வைத்துள்ளேன் வந்து தங்கள் கடமை ஆற்றவும் நன்றி

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here