நட்பு ஒன்று போதுமே .... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, August 5, 2012

நட்பு ஒன்று போதுமே ....

FREINDSHIP DAY
காதல்
கைவிடும்போதும்
மன  உளைச்சலில்
காலன் துரத்திடும் போதும்
நட்பு ஓன்று போதுமே
நம் உயிர் காத்திட ..இயந்திர
இதயங்கள்
இளைப்பாறி
கொள்வது
இனிய நட்பு
கிடைத்தால் தானே !

நட்பு ஒன்று போதுமே!
உறவுகள்
கைவிடும் போது..
துன்பத்தில்
தோள் கொடுப்பதும்
இன்பத்தில்
இணைந்திருப்பதும் தானே
நட்பு ,,


7 comments:

 1. இதயம் நிறைந்த நண்பர்கள் தின வாழ்த்துக்கள் பிரேம்!

  கவிதையும் அருமை (TM 2)

  ReplyDelete
 2. சிறப்பான நட்பை சிறப்பிக்கும் வரிகள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 3. //உறவுகள்
  கைவிடும் போது..
  துன்பத்தில்
  தோள் கொடுப்பதும்
  இன்பத்தில்
  இணைந்திருப்பதும் தானே
  நட்பு ,,//
  உண்மைதான்.எல்லாமே அனுபவ பாடங்கள்.

  ReplyDelete
 4. உண்மையான நட்பின் உண்மையான வரிகள்... வாழ்த்துக்கள்..

  நன்றி…
  (த.ம. 3)

  என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

  ReplyDelete
 5. நட்பின் ஆழம் உணர்த்தும் நட்பு கவிதை அருமை பாஸ்.

  ReplyDelete
 6. அதிகாலை அரும்பிய மலர்களின் மீது அழகு படுத்தும் பனித்துளியாய் நம் வாழ்வை அலங்கரிப்பது நட்பு மட்டுமே .. நற்கவிதை அன்பரே

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here