Sunday, May 26, 2013

சச்சினின் இறுதி IPL- வெற்றியுடன் ..சென்னை சூதாட்டமா ?

சூதாட்டம் ,MATCH  FIXING ,SPOT FIXING  என பல விசயங்கள் அடிபட்டாலும் இறுதி போட்டிக்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்தியன் இந்தியன் தான் போங்க என தோன்றுகிறது .மும்பை அணிக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில்149 ரன்களை இலக்காக கொண்டு விளை யாடிய சென்னை சீட்டுகட்டுகள் போல அடுத்தடுத்து...

Friday, May 17, 2013

"சூது கவ்வியதா" ஸ்ரீசாந்த் ?

இறுதி ஓவர் என்ன நடக்கும் தேவை 20 ரன் இருப்பதோ ஆறு பந்துகள் கடைசி பந்து வரை பரபரப்பு நகம் கடித்து இருக்கை  நுனியில் வந்து உற்சாகமாய் நம் வேலை விட்டு தொலை காட்சி முன் அமர்ந்தால்! தோல்வி அடைந்த   அணி வீரர்கள் செய்தது மேட்ச் பிக்சிங் என்று தெரிய வந்தால்?  நம்மை முட்டாள்...