Saturday, January 28, 2012

சுருட்டி வீசியது ஆஸ்திரேலியா

மூத்த வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்,ஒட்டு மொத்த இந்திய அணியின் ஆட்டம்  ஆகியவற்றால் 0-4 என்ற கணக்கில் முழுவதுமாக தொடரை பறிகொடுத்திருக்கிறது இந்தியா எப்போதும் ஆஸ்திரேலியாவிற்கு  எதிராக சிறப்பாக விளையாடும் லட்சுமனும் சோடை போனார்.திராவிடும் பெரிய அளவில் சோபிக்கவில்லை விராட் கொக்லியின் சதம் இளம்...

Thursday, January 19, 2012

3 -பாடல்கள் ஓர் அலசல்

சூப்பர் ஸ்டார் ஒரு பாட்டில் பெரிய ஆளாக மாறுவார் படங்களில்...அவரது மருமகன் நிஜத்திலேயே ஒரு பாடல் மூலம் பெரிய ஆளாகி விட்டார் என்று ஒரு TWEET படித்தேன்.உண்மை தான் கொலைவெறி பாடல் மூலம் உலகத்தை திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் தனுஷ்.கொலைவெறி  பாடலை தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருப்பது போன்ற...

Wednesday, January 18, 2012

சீறுகின்றாள் செந்தமிழ்த் தாய் !

 தமிழ் பேச கூச்சப்படும் தமிழா ! நான் செந்தமிழ் தாய் பேசுகிறேன் ஆங்கிலம் இணைப்பு மொழி தானே !ஏன் உயிர்ப்பாக நினைக்கிறாய் ? ஆங்கிலத்தை அரவணை தவறில்லை! தமிழை  ஏன் துறவறம் கொள்ள செய்கிறாய் ? என்னை கொன்று போடும் தமிங்கலத்தில் பேசும் நீ செந்தமிழ் பேச நா தழுதழுப்பது...

Monday, January 9, 2012

BLOGGER'S DIARY

இனிய வணக்கம் வாசகர்களுக்கு !நீண்ட நாட்களாக ஆங்கில தளம் ஆரம்பிக்க யோசித்தேன் .பெரும்பாலும் தமிழ் பதிவர்களின் ஆங்கில தளங்கள் தமிழ் தளத்தின் மொழிபெயர்ப்பாக இருப்பது போன்ற உணர்வு எனக்கு உண்டு !எனது ஆங்கில தளம் அவ்வாறில்லாமல் BLOGGER'S DIRECTORY ஆக அதை நடத்த யோசித்தேன்.நான் ரசித்த பிடித்த தளங்கள் ஒவ்வொரு...

Saturday, January 7, 2012

உள்ளூரில் புலி வெளியூரில் எலியா இந்திய அணி?

தொடர்ந்து அந்நிய மண்ணில்  ஆறாவது டெஸ்ட் தோல்வியை கண்டு இருக்கிறது இந்திய அணி.இம்முறை இன்னிங்க்ஸ் மற்றும் 68 வித்தியாசத்தில் தோல்வி .இங்கிலாந்து மண்ணில் தொடர் தோல்விகளை கண்டு பின்னர் இந்திய மண்ணில் இங்கிலாந்தை  வென்றது.சச்சினின் 100  வது  சதம் எப்போது ?சச்சின் 100   வது...

Tuesday, January 3, 2012

பதிவை எளிதில் இணைக்க உதவும் TOOLBAR இலவசமாக !

நமது பதிவுகள் பலரை சென்றடைய திரட்டிகள் உதவி புரிகின்றன.பதிவிட்ட பிறகு ஒவ்வொரு திரட்டியாக சென்று இணைப்பது சற்று சிரமமானது.அனைத்தும் ஓரிடத்தில் இருந்தால் என்ன என்றும் எனக்கும் தோன்றியது .ALEXA தளத்தில்  சமீபத்தில் உலவி கொண்டிருக்கையில் இதற்கான விடை கிடைத்தது.ALEXA TOOLBAR CREATOR மூலமாக திரட்டிகள்...