Friday, August 31, 2012

முகமூடி -படம் அல்ல ..

வணக்கம் அன்பர்களே படம் வந்த அன்றே விமர்சனமா இந்த தளத்திலா என நினைக்க வேண்டாம்இது முகமூடி பட விமர்சனம் அல்ல.இது ஒரு விளையாட்டு  தனது முகத்தை மறைத்து உள்ள இவரை  கண்டு பிடியுங்கள் பார்ப்போம் செய்ய வேண்டியது :முகமூடியை காண கிளிக்குங்கள்  பிறகு வரும் வட்டத்தை MOUSE  கொண்டு இழுங்கள் ஒவ்வொரு...

Saturday, August 25, 2012

நாங்கள் பதிவர்கள் தமிழ்பதிவர்கள்...

குமதத்தில் எப்போதுகுங்குமத்தில்  எப்போதுவிகடனில் எப்போது?என காத்திருந்து காத்திருந்துசோடை போன நாட்கள் உண்டுநம் படைப்புகளை அனுப்பி விட்டு ..இப்போது நம் தளமேஅப்பத்திரிகைகளில்..GOOGLE புண்ணியத்தால்இலவச  வலைத்தளம்ஆரம்பித்தோம் ..பதிவர்கள் ஆனோம்தணிக்கை இல்லைநமக்கு தோன்றியதைகண்டதை கேட்டதை நம் உணர்வுகளைவெளிக்காட்ட...

Saturday, August 18, 2012

கலக்கலான புதிய POLL WIDGET நமது தளத்திற்கு ..

நமது தளத்திற்கு வரும் வாசகர்களிடம்  கருத்துகணிப்பு நடத்த பிளாக்கர் இல் POLL WIDGET உள்ளது .அது மிக சாதாரணமாக  இருக்கும்.தற்போது அதற்கு மாற்றாக பல THEME களில் பின்புற தோற்றங்களில் ஒரு POLL WIDGET ஒரு தளம் தருகிறது .இதை பெற இங்கு சென்று முதலில் உறுப்பினர் ஆகுங்கள் .பின்னர் நமது MAIL க்கு வரும்...

Wednesday, August 15, 2012

மாற்றான் பாடல்கள் ஓர் அலசல்

சூர்யா  இரட்டை வேடத்தில் நடிக்கும் மாற்றான் திரைபடத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன.மொத்தம் 5 பாடல்கள்.அப்பாடல்களில் நான் ரசித்த வரிகளும் பாடல் இணைப்பும் கீழே. தீயே தீயே :ஆலாப் ராஜு,சுசித்ரா மற்றும் பலர் பாடியுள்ளனர்ரசித்த வரிகள்அழகான  வார்த்தை நீ என்றால்முற்றுபுள்ளி வெட்கம் மெதுவாக...

Sunday, August 12, 2012

3 -இது தனுஷ் படம் அல்ல ..

தனுஷின் 3 படம் வந்து மூன்று மாதங்களுக்கு மேல் ஆன பிறகு விமர்சனமா என என்ன வேண்டாம் .இது வேறு! இத்தளம் ஆரம்பித்து நேற்றோடு இரண்டு  வருடங்கள் முடிந்தது இன்று மூன்றாவது வருட தொடக்கம்.இந்த நேரத்தில் என்னை தொடர்ந்து ஆதரித்து வரும் அன்பர்களுக்கு எனது நெஞ்சார்ந்த   நன்றிகள்எனது  தளத்தின்...

Thursday, August 9, 2012

GOOGLE DOODLES நிரந்தரமாக விளையாட.. ..

GOOGLE தனது முகப்பில் சிறப்பு விழா தினங்களுக்கு DOODLES எனப்படும் அந்த தினங்களுக்கு ஏற்ப தனது LOGO வை மாற்றி அமைக்கும் .அந்த வகையில் லண்டன் ஒலிம்பிக் நடக்கும் இப்போது ஒவ்வொரு நாளும் ஒரு விளையாட்டை குறிக்கும் வகையில் அதை விளையாடும் வண்ணம் அமைத்துள்ளது .இன்று படகு போட்டியை அமைத்துள்ளது .வலது இடது அம்புகுறிகளை...

Tuesday, August 7, 2012

HIDDEN BLOGS வசதி -நமது DASHBOARD இல் .

நமக்கு ஒரு தளத்தின் பதிவுகள் பிடித்திருந்தால் அத்தளத்தை FOLLOW செய்வோம் .FOLLOW செய்து FOLLOW செய்து நமது DASHBOARD நிரம்பி வழிவதை பார்த்திருப்பீர்கள் (அதிக தளத்தில் இணைந்திருந்தால் )சில பதிவர்கள் பதிவுலகத்துக்கு ஒய்வு அளித்து விட்டு ஒதுங்கி இருப்பார்கள்.சில தளங்களில் ஏன் இணைந்தோம்( ?) என நினைத்திருப்பீர்கள் ...

Sunday, August 5, 2012

நட்பு ஒன்று போதுமே ....

காதல் கைவிடும்போதும் மன  உளைச்சலில் காலன் துரத்திடும் போதும் நட்பு ஓன்று போதுமே நம் உயிர் காத்திட .. இயந்திர இதயங்கள் இளைப்பாறி கொள்வது இனிய நட்பு கிடைத்தால் தானே ! நட்பு ஒன்று போதுமே! உறவுகள் கைவிடும் போது.. துன்பத்தில் தோள் கொடுப்பதும் இன்பத்தில் இணைந்திருப்பதும் தானே நட்பு ,,...

Saturday, August 4, 2012

விஜய் டிவி யின் "அது இது எது" இனி?

கடந்த 3 வருடங்களாய் சனிக்கிழமை இரவு7 மணிக்கு விஜய் டிவியில்ஆக்கிரமித்திருந்த "அது இது எது " நிகழ்ச்சி தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயனுக்கு பதில் இனி  சூப்பர்  சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் மா கா பா  தொகுக்கிறார்இன்றைய நிகழ்ச்சி :இவருக்கு பதில் இவர் என்று நெடுந்தொடர்களை போல் காட்டாமல்...

Wednesday, August 1, 2012

எனது தளத்தில் உங்கள் தளம் ..

நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டுநிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டி  அதிக பதிவுகளுக்கு வருகை தந்து கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை  எனது தளத்தின் முகப்பில்   ஒரு மாதம் முழுவதும் இலவசமாக விளம்பர...