Friday, December 30, 2011

புதுவருட படங்கள் ,வாழ்த்துக்கள் நமது தளத்தில் வைக்க

புது வருடத்தை முன்னிட்டு நமது தளத்தில் இருபுறமும் புதுவருட படங்கள் ,வாழ்த்துக்கள் எவ்வாறு வைப்பது என்பது பற்றி இந்த பதிவு . புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக ..    இது எவ்வாறு இருக்கும் என்பதை காண கீழே கிளிக் செய்யவும் மாதிரி முதலில் பிளாக்கர் சென்றுDESIGN>>PAGE ELEMENTS>>ADD...

Wednesday, December 28, 2011

நண்பன் -பாடல்கள் ஓர் அலசல்

விஜய் ரசிகர்கள் விரும்பும் அடிதடி குத்து பாடல்கள் இல்லை.ஓபனிங் பாடல் ,தத்துவ பாடல் இல்லை ,மெல்லிசை பாடல்களில் மனதை மயக்கி இருக்கிறார் ஹாரிஸ்.அடிதடி குத்து பாடல் விரும்பும் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் தான் ..மொத்தம் 6 பாடல்கள் .சில குத்து பாடலாய்  தோன்றினாலும் அதிலும் மெல்லிசை இருக்கிறது .அஸ்கு...

Sunday, December 25, 2011

உங்கள் தளத்தை பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ள ..

உங்கள் தளத்தை பற்றி அனைத்தையும்  ஒரு நிமிடத்தில் தெரிந்து கொள்ள வேண்டுமா  ? . இந்த தளம் சென்றுஉங்கள் தளத்தின் முகவரியை இடுங்கள் .இது*General Info *Stats & Details *Whois  *IP Whois   -என்ற நான்கு பிரிவுகளில் உங்கள் தளத்தின் தகவல்களை புட்டு புட்டு வைக்கிறதுGENERAL...

Sunday, December 18, 2011

டொமைன் மாற்றம் நன்மைகள் தீமைகள் ஓர் அலசல்

இன்று பதிவர்கள் பலரும் சொந்த டொமைனுக்கு மாறி வருகின்றனர் .நானும் மாறி  இருக்கிறேன் .இதன் காரணமாக ஏற்படும்  நன்மைகள் தீமைகள் இங்கே!நன்மைகள்  *GOOGLE ADSENSE தனி டொமைனுக்கு மாறினால் எளிதில் கிடைப்பதாக கூறப்படுகிறது .*பிளாக்கர் தளத்தின் DASHBOARD மூலமாகவே தொடர்ந்து நமது பதிவுகளை இடலாம்*தனி...

Saturday, December 17, 2011

புதிய RELATED POSTS விட்கேட்

 LINKWITHIN RELATED POSTS விட்கேட் க்கு மாற்றாக புதிய அழகிய நமது தளத்திற்கு ஏற்றபடி புதிய விட்கேட் உள்ளது WWW.GET2.LEEP.COM இதனை வழங்குகிறது  இணைக்கும்  முறை :*முதலில்இந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகுங்கள் .*பின்னர் அங்கு இருக்கும் widget  என்ற இடத்தில் add  தேர்வு...

Monday, December 12, 2011

உங்கள் தளத்தின் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் வைக்க ..

கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கிவிட்டது.நமது தளத்தில் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் ,வாழ்த்துக்கள் எவ்வாறு வைப்பது என்பது பற்றி இந்த பதிவு . புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக ..    இது எவ்வாறு இருக்கும் என்பதை காண கீழே கிளிக் செய்யவும்முதலில் பிளாக்கர் சென்றுDESIGN>>PAGE...

Thursday, December 8, 2011

சேவாக் -சச்சின் 200 ஓர் ஒப்பீடு ..

ஒரு தின கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் மற்றும்ஒரு தின கிரிக்கெட்டில் இரண்டாவது இரட்டை சதம் கண்ட வீரர் என்ற பெருமையை பெறுகிறார் இந்திய வீரர் சேவாக் .இருவருமே  இந்தியர்கள் என்பது  நமக்கு பெருமை .சச்சின் மற்றும் சேவாக்கின் இரட்டை சதம் ஓர் ஒப்பீடு  கீழே !*கடந்த 2010 ல் சச்சின்...

Thursday, December 1, 2011

AIDS DAY

*HAPPY LOVERS DAY HAPPY WOMENS DAY என்பது போல் HAPPY AIDS DAY என்று சொல்ல முடியுமா? முடியாதல்லவா! *காலனை அறிந்தே கட்டி தழுவ நினைத்தவர்களின் தினம் இது ! *மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு தான் மணம் உண்டு மங்கையர்க்கு அல்ல ! *மருந்தரியா நோய்க்கு பாதுகாப்பில்லா உறவு ஏன் ? உயிர் குடிக்கும்...

Saturday, November 19, 2011

ஜெயலலிதாவுக்கு ஓர் கடிதம்

யார் கேட்டது உங்களிடம் இலவசங்கள் எங்களை வருத்தி தான் இலவசங்கள்   வழங்க வேண்டுமா ?அப்படி ஓர் இலவசங்கள் தேவை இல்லை எங்களுக்கு .. பேருந்து கட்டணம் ஏறக்குறைய இரு மடங்கு உயர்வு பால் விலை உயர்வு மின்கட்டணமும் உயர்வதாய் சொல்லி எங்களை நசுக்கி உள்ளீர்கள் .. மக்கள் நல பணியாளர்கள் வீண் செலவு...

Thursday, November 17, 2011

Wednesday, November 9, 2011

உங்கள் தளத்தில் திரட்டிகளின் ஓட்டுப்பட்டைகளை சீர்படுத்த.

நமது பதிவுகளின் கீழ் திரட்டிகள் ஒழுங்கற்று இருந்தால் அதை ஒரே நேர்கோட்டில் எப்படி வர வைப்பது என்பது பற்றி இந்த பதிவு .புதிய மற்றும்  அறியாத பதிவர்களுக்காக .. மேல் உள்ள திரட்டிகளின் ஓட்டுபட்டைகளை  மேல் உள்ள படி ஒரே நேர்கோட்டில்  பதிவு   பக்கத்தின்  கீழ்  ...

Sunday, October 30, 2011

உங்கள் தளத்தில் வாசகர்கள் அதிக நேரம் இருக்க ..

நமது வலைதளத்திற்கு வரும் வாசகர்கள் ஒரு பதிவு படித்ததோடு சென்று விடாமல் இருக்க LINKWITHIN போன்ற    RELATED POSTS இணைத்திருப்போம் .இது அதற்க்கான பதிவு அல்ல .உங்கள் தளத்திலிருந்து வேறு தளங்களுக்கு இணைப்பு கொடுக்கும் போது  வாசகர்கள் அந்த இணைப்பிலிருந்து வேறு தளங்களுக்கு சென்று நமது தளத்திற்கு...

Wednesday, October 26, 2011

ஒஸ்தி-உசத்தியா ?-- பாடல்கள் ஓர் அலசல்

சிம்புவின் ஒஸ்தியில் மொத்தம்  5 பாடல்கள், 4  குத்து ஒரு மெலடி டைப்பில் அனைவரையுமே   கவரும் வண்ணத்தில் உள்ளது .பாடல்கள் மற்றும்  நான் ரசித்த வரிகள் மற்றும் பாடலின் இணைப்பு  சுட்டியும்   கீழே !வாடி வாடி க்யூட்  பொண்டாட்டி ..ஒஸ்தி  நாயகி ரிச்சா சிம்பு எழுதி பாடியுள்ள...