Wednesday, February 29, 2012

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி-சில அதிரி புதிரி கேள்விகள்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த திங்கள்(FEB 27,2012) அன்று ஆரம்பித்தே விட்டது விஜய் டிவியின் "நீங்களும் வெல்லலாம்  ஒரு கோடி"நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக "கையில் ஒரு கோடி" நிகழ்ச்சியை சன் டிவி நடத்தவுள்ளது சூர்யா நடத்துவது இந்நிகழ்ச்சியை மேலும் மெருகேற்றி விட்டது.ஆனால்...

Monday, February 27, 2012

காதலில் சொதப்புவது எப்படி?-விமர்சனம்

"காதலில் சொதப்புவது எப்படி"-படத்தை பற்றிய எனது எண்ணங்கள் இங்கே ! " நாளைய இயக்குனர்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த குறும்படத்தை திரைப்படமாய் சிறப்பாய் தந்ததற்கு   வாழ்த்துக்கள் பாலாஜி. அந்த குறும்படம் உங்கள் பார்வைக்கு !கதையின் கரு ஈகோ வினால் பிரிந்த காதலர்கள் எப்படி ஓன்று சேர்கிறார்கள் ...

Tuesday, February 21, 2012

கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் !

 லட்ச கணக்காணோர் எழுதிய வங்கி தேர்வில் என்னை தேர்வு செய்ய வேண்டினேன் அவ்வாறே செய்தார் கடவுள் கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான்! அலுவலகத்தில் எனக்கெதிராய் செயல்படுபவர்களை எனக்கு ஆதரவாய் செயல்பட வேண்டுகிறேன் அவ்வாறே செய்கிறார் கடவுள் கடவுளுக்கு வேலை வைக்கிறேன் நான் ! அதிகாலையில் எழுந்திரிக்க அலாரம்...