கையில் ஒரு கோடி -ARE YOU READY?-சன்னின் மங்காத்தா - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, March 11, 2012

கையில் ஒரு கோடி -ARE YOU READY?-சன்னின் மங்காத்தா

சன் டிவி ,கையில் ஒரு கோடி

விஜய் டிவி க்கு போட்டியாக இந்நிகழ்ச்சி சன் டிவியில்  ஆரம்பிக்க பட்டாலும் உண்மையில் இது போட்டி அல்ல .சனி ,ஞாயிறுகளில் நிகழ்ச்சி வருவது இதை உறுதி படுத்துகிறது .வார நாள்களில் இந்நிகழ்ச்சியை போட சீரியல்கள் தடை சன்னுக்கு!


நிகழ்ச்சி  எப்படி ?
 • இரு பங்கேற்பாளர்கள்   ஒரு கோடி கொடுக்கப் படும்.மொத்தம் ஏழு கேள்விகள் .கேள்விகளுக்கான  4 பதில்கள் தனித்தனியாக 4 பிரிவுகளாக பிரிக்க பட்டிருக்கும்.பதில் உறுதியாக தெரிந்தால் சரியான விடை உள்ள பிரிவில்   அனைத்தையும் அடுக்கலாம்
 •  .இல்லையென்றால் மூன்று பதில்கள் உள்ள பிரிவுகளிலும்  உங்கள் பணத்தை அடுக்கலாம்  .சரியான விடை உள்ள பிரிவில் அடுக்க பட்ட பணம் மட்டுமே அடுத்த கேள்விக்கு செல்லும் .
 • 60வினாடிகளுக்குள் அடுக்க வேண்டும்

சிறப்புகள்
 • கையில் கொடுக்கபட்ட ஒரு கோடியை மொத்தமுள்ள  7 கேள்விகள் வரை கொண்டு சென்றால் நீங்கள் கோடீஸ்வரன் .
 • 7 கேள்விகள் வரை சென்று இறுதியில் அனைத்து பணத்தையும் இழந்தால் சன் அறுதல் பரிசாக ஒரு லட்சம் தருகிறது 
 • கேள்விகள்  சிறப்பாய் இருப்பதும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு
சன் டிவி ,,KAIYIL ORU KODI

மாற்றி  யோசித்த சன்
 • கேள்விகளின் தலைப்பை கொடுக்கபட்ட இரண்டு தலைப்புகளில் இருந்து நாமே தேர்ந்தெடுப்பது ,
 • பதில்கள் முதலில் சொல்லி கேள்வியை பின்னர் சொல்வது ,
 • ஒரு கோடியில் இருந்து படிப்படியாக இறங்கி கடைசியில் கிடைக்கும்   தொகையை பெறுவது என கோடீஸ்வரன் பார்முலாவை  மாற்றி யோசித்திருக்கிறது சன் .

பணத்தை வெளிப்படையாக வைத்து விளையாடுவதால் இது சூதாட்டம் என சிலர் வாதிடுகின்றனர்(அடுக்கப்படும் பணம் காட்சிக்காக வைக்க படும் பணமா இல்லை உண்மையான பணமா  என தெரிய வில்லை)

டாப்பா  ட்ராப்பா  இது பதில்கள் சரியானதா  என சொல்லும் போது நிகழ்ச்சியை நடத்தும் ரிஷி சொல்லும் வசனம்.

மொத்தத்தில் இந்நிகழ்ச்சி மாற்றம்  கண்ட கோடீஸ்வரன் நிகழ்ச்சி

உங்கள்  பார்வைக்கு :

11 comments:

 1. இன்று பார்த்தேன் நண்பரே,
  ஒருவர் பத்து லட்சம் ரூபாய் பெற்றார்..

  ReplyDelete
 2. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

  நன்றி
  யாழ் மஞ்சு

  ReplyDelete
 3. மொத்தத்தில் இந்நிகழ்ச்சி மாற்றம் கண்ட கோடீஸ்வரன் நிகழ்ச்சி...

  சரியாக சொன்னீர்கள்...

  ReplyDelete
 4. @மகேந்திரன்//ஆம் அன்பரே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 5. @கூகிள்சிறி .கொம்//வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. @ரெவெரி//ஆம் அன்பரே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 7. நான் இன்னும் பார்க்கவில்லை .. பார்க்க முயற்சிக்கிறேன் அன்பரே

  ReplyDelete
 8. Nothing is available in Sun network, how to participate in this programme. If you know this update in your blog

  ReplyDelete
 9. Nothing is available in the Sun network, how to participate in this contest.

  If you know, publish in your blog

  Thanks & Regards

  V.K. MARIAPPAN, PONDICHERRY

  ReplyDelete
 10. Something different:) k its adjustable when compared to previous

  ReplyDelete
 11. Some what ok:) when compared 2 previous

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here