Sunday, December 30, 2012

தமிழ் சினிமா இலக்கணங்களை உடைத்தெறிந்த படங்கள் 2012

2012 இல் பல தமிழ் படங்கள் தமிழ் சினிமாவின் இலக்கணங்களை உடைத்து உள்ளது .அவற்றில் நான் ரசித்த பார்த்த படங்கள் பற்றிய எனது எண்ணங்கள் கீழே@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@காதலில் சொதப்புவது எப்படி : நாளைய இயக்குனர்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வந்த குறும்படத்தை திரைப்படமாய் சிறப்பாய்...

Saturday, December 29, 2012

சதை தின்னும் மிருகமா நீ ?-18+

சதை தின்னும் மிருகமா நீ பிணம் தின்னும் கழுகா நீ மனிதன் இல்லையா நீ ! சதைக்கு  அலைவதேன் ? மரண தண்டனை உனக்கு தீர்வாகுமா ?-கற்பழிக்க துடிக்கும் உன் ஆண் உறுப்பை அறுத்து எரிய வேண்டாமா ? சதை தின்ன அலையும் மனிதனல்லவா நீ ! செய்தி :டெல்லியில் கற்பழிக்கப்பட்ட இளம் பெண் மரணம் உங்கள் பார்வைக்கு...

Tuesday, December 25, 2012

WINDOWS 8 க்கு பிரத்யேக START MENU இப்போது ..

WINDOWS 8 க்கு உரிய சிறப்பே அதன் APPLICATION  TILES  போல  பதிக்க  பட்டு இருப்பது தான் .ஆனால் எப்போதும் போல START  MENU  இல்லையே WINDOWS 8 இல் என கவலைபடுபவர்களுக்கு இந்த பதிவுPOKKI POKKI  என பெயரிபட்டுள்ள இந்த APPLICATION  START  MENU  இல்லையே...

Sunday, December 23, 2012

நமது தளத்தின் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் வைக்க ..

கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கிவிட்டது.நமது தளத்தில் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் ,வாழ்த்துக்கள் எவ்வாறு வைப்பது என்பது பற்றி இந்த பதிவு . புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக ..   இது எவ்வாறு இருக்கும் என்பதை காண கீழே கிளிக் செய்யவும்முதலில் பிளாக்கர் சென்றுப்ளாக்கரின் புதிய...

Friday, December 21, 2012

"SUNRISERS"-SUN குழுமத்தின் புதிய IPL அணியா?

சன் குழுமம் கால் பதிக்காத துறைகளுள் கிரிக்கெட்டும் ஒன்று.தற்போது அதிலும் தனது முத்திரையை குறிக்க களம் இறங்கி விட்டதுபணம் கொழிக்கும் IPL இல் நீக்கப்பட்ட DECAN CHARGERS க்கு பதிலாக களம் இறங்கியிருப்பது தான் SUNRISERS IPL TEAM .இதற்கான பிரத்யேக லோகோ மற்றும் விளம்பரம் இப்போது சன் நெட்வொர்க்கில் வெளியாகி...

Wednesday, December 19, 2012

ஆங்கில பத்திரிகைகளில் உங்கள் தளம்....

ஆங்கில பத்திரிகையில் எனது தளத்தை பற்றி செய்தியுடன் எனது படமும் ..@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@கவிதை என்ற பெயரில் ஏதாவது கிறுக்கியதற்காக ரூபாய் நோட்டில் எனது படம் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@FBI AGENT ஆக இருந்த போது..@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@இறுதியாக...

Sunday, December 16, 2012

பதிவுலக சங்கங்கள்-ஒரு ஜாலி கற்பனை

பதிவுலகத்தில் பதிவர்களுக்கு தெரியாமலேயே பல சங்கங்கள் இயங்கி வருகிறது .அவை பற்றி ஒரு கற்பனை பதிவு .முழுக்க முழுக்க கற்பனையே வருத்தப்படாத வாலிபர் சங்கம்இந்த சங்கம் நடிகர்  வடிவேல் வசம் இருந்தாலும் பதிவர்கள் வசமும் இருக்கிறது.உங்கள் கருத்தை ,ஓட்டை எதிர்பார்க்க மாட்டார்கள்.(உள்ளூர எதிர்பார்க்கலாம்...

Saturday, December 15, 2012

4tamilmedia.com இல் எனது WINDOWS 8 பதிவுகள்

WINDOWS 8 பற்றி மூன்று தொடர்பதிவுகள் எழுதி இருந்தேன் .அதில் இரண்டை தங்களது தளத்தில் பிரசுரிக்க அனுமதி கேட்டு அனைத்து விதமான செய்திகளையும் பகிர்ந்து வரும் தளமான WWW.4TAMILMEDIA.COM சார்பாக மின்னஞ்சல் வந்தது.நான் அனுமதி அளித்ததை தொடர்ந்து அந்த பதிவுகள் டிசம்பர் 12 அன்று மீள்பிரசுரிக்கபட்டது.அந்த பதிவின்...

Tuesday, December 11, 2012

ஸ்பைடர்மேனை காப்பாற்றிய ரஜினி

ரஜினி   தமிழ்கதாநாயக தோற்றத்தையே மாற்றி அமைத்தவர் .63 வது பிறந்த நாள் கொண்டாடும் ரஜினி பற்றி நெட்டில் உலவும் வீடியோ க்கள் பற்றி இந்த பதிவு .இது பற்றி  அவரிடம் கேட்டபோது  இன்றைய இளைய தலைமுறையினர் அபார படைபாற்றல்  மிக்கவர்கள் என கூறியதாக விகடன் தெரிவிக்கிறதுSPIDERMAN...

Friday, December 7, 2012

விஸ்வரூபம் பாடல்கள் -ஓர் அலசல்

விஸ்வரூபம் பட பாடல்கள் இன்று வெளியிடப்பட்டது.விஸ்வரூபம் என தொடங்கும் பாடல்  தவிர மற்ற  அணைத்து பாடல்களிலும்  கமல் இணைந்து பாடியிருக்கிறார்மொத்தம் 5 பாடல்கள்( REMIX பாடலையும் சேர்த்து )பாடல்கள் பற்றி எனது எண்ணமும் பாடல் இணைப்பும் கீழே .Shankar-Ehsaan-Loy இசை அமைத்துள்ளார் உன்னை காணாது...

Thursday, December 6, 2012

SUPER SINGER T-20 எப்படி ?-ஓர் அலசல் ..

விஜய் டிவியில் SUPER SINGER JUNIOR-3 முடிந்து சில மாதங்களுக்குள்  SUPER SINGER சீனியர் ஆரம்பிப்பதற்கு மாற்றாக   SUPERSINGER T-20 என்ற ஒரு நிகழ்ச்சியை தற்காலிகமாக நடத்தி கொண்டிருக்கிறது .அந்த நிகழ்ச்சி எப்படி என்பதே இந்த பதிவுநிகழ்ச்சி எப்படி ?மா.கா.பா வுடன் இந்த முறை திவ்ய தர்ஷினி நிகழ்ச்சியை...

Monday, December 3, 2012

WINDOWS 8 -APPLICATIONS,மற்றும் வசதிகள் ஓர் அலசல்

WINDOWS 8 ஓர் APPLICATION கடை என்று சொல்லலாம் .அந்த அளவுக்கு APPLICATION கள் நிறைந்து   காணப்படுகிறது .NOKIA வின் OVI STORE போன்று ..WINDOWS 8 APPLICATION மற்றும் GAME களை தரவிறக்க மைக்ரோசாப்ட் மெயிலில் உறுப்பினராகி முந்தைய பதிவில் சொன்னது போல  செய்து கொள்ளுங்கள் .இந்த பதிவு சில அவசிய மற்றும்...