பவர் ஸ்டார் கலக்கல் கவிதைகள் FACEBOOK இல் .. - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Saturday, March 30, 2013

பவர் ஸ்டார் கலக்கல் கவிதைகள் FACEBOOK இல் ..
என்ட்ட இல்லாதது சிம்புட்ட என்ன இருக்கு என பவர் கேட்டதில் இருந்து நமக்கு பவர் மீது ஓர் பாசம் .அதன் விளைவாக பல பதிவுகள் போட்டு விட்டேன்.

பவரான பவர் ஸ்டார்  பதிவுகள் கீழே 

."பவர் " ஸ்டார் -FACEBOOK கலாட்டாக்கள் ஓர் பார்வை

facebook இல் பவர் ஸ்டார் பற்றிய கவிதைகளின் தொகுப்பு தான் இப்பதிவு
POWERSTAAR ,பவர் ஸ்டார்
இளம் பெண்கள்
இதயத்தில் கையொப்பம் 
இட்ட கவர்ச்சி புயலே !!
மயில் இறகு 
போன்ற உன் முகம் !!
உன் முகமே 
இளம் பெண்களுக்கு யுகம் !!

********************************************************************

POWERSTAAR ,பவர் ஸ்டார்

ரசிகர்களை 
சம்பாதிப்பதில் 
நீ ஒரு அம்பானி !

நடிப்பு என்று வந்துவிட்டால் 

நீ ஒரு சப்பாணி !
**********************************************************************

நேற்றைய ஜெனரேட்டரே !!
இன்றைய இன்வெர்டரே !!

நாளைய கூடங்குளமே !!

அகிலத்தை ஆட்டவந்த
RDX ஆட்டோபாமே !!Photo: இதமான இனிமையோடு ஒரு குரல் ! நீயிய இன்றைய தமிழ் சினிமாவின் திருக்குறள் !!இதமான இனிமையோடு
ஒரு குரல் !
நீ தான் 
இன்றைய தமிழ்
சினிமாவின் திருக்குறள் !!
***********************************************************************
Photo: வீழ்ந்து கொண்டுரிக்கும் தமிழ் சினிமாவை நிலைநாட்ட வந்த அண்ணா ஹசாரே !!

வீழ்ந்து கொண்டு இருக்கும் 
தமிழ் சினிமாவை 
நிலைநாட்ட வந்த 
அண்ணா ஹசாரே !!

**********************************************************************
தலைவா !! 
கலைத்தாய் 
ஈன்றடுத்த செல்ல பிள்ளை !!
யாரேனும் உன்னை ஏசினால்
உடைப்போம் அவன் பல்லை !!

POWERSTAAR ,பவர் ஸ்டார்

உன்னை காணாது நான் 
இன்று நான் இல்லையே
விதை இல்லாமல் 
வேரில்லையே !

இது போல மேலும் பல கவிதைகளை படிக்க facebook இன் இந்த பக்கங்களில் இணைந்து கொள்ளுங்கள் ..

POWERSTAR IN FACEBOOK 

POWERSTAR IN FACEBOOK 


10 comments:

 1. ஹா... ஹா... எவ்வளவு பிரியம் இருந்தால் இவ்வளவு அருமையாக எழுதி இருப்பார்கள்...? (இருப்பீர்கள்...?) பாராட்டுக்கள்...

  படங்கள் கலக்கல்... (தெய்வீக சிரிப்பு...!)

  அவரின் தன்னம்பிக்கை மிகவும் பிடிக்கும்...

  ReplyDelete
 2. பவர்ஸ்டாருக்கு இந்தக்கவிதையை அனுப்பி வைங்க ரொம்ப குஷி ஆயிடுவாரு

  ReplyDelete
 3. கலருக்கும் காசுக்கும் சொந்தக்காரன்
  கனவுலகிலும் காசுபார்க்கும் நெஞ்சக்காரன்

  ReplyDelete
 4. பவர் ஸ்டார்ன்னா பவர் ஸ்டார்தாங்க...

  கவிதைகள் கலக்கல்...

  ReplyDelete
 5. போதுமா அவரின் புகழ் விட்டால் கோவிலே வைக்க சொல்லிடுவீங்களோ
  வஞ்ச புகழ்ச்சி காமடி கவிதைகள் அருமை

  ReplyDelete
 6. @ திண்டுக்கல் தனபாலன்//ஐயோ நான் எழுதல அன்பரே facebook பக்கத்தில் உள்ளதை தொகுத்து தந்தேன்

  ReplyDelete
 7. @ பூந்தளிர் //போட்ருவோம் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 8. @கவியாழி கண்ணதாசன்//இரண்டே வரிகளில் அசத்தல்

  ReplyDelete
 9. @கவிதை வீதி... // சௌந்தர் //ஆமா அன்பரே வருகைக்கு நன்றி

  ReplyDelete
 10. @poovizi //நான் எழுதல அன்பரே facebook பக்கத்தில் உள்ளதை தொகுத்து தந்தேன்

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here