"பெண் "எனப்படுவள் யாரெனில் .... - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Friday, March 8, 2013

"பெண் "எனப்படுவள் யாரெனில் ....WOMEN'S DAY.மகளிர் தினம்


உலக மகளிர்  அனைவருக்கும் மகளிர் தின  வாழ்த்துக்கள் 

**பெண் ஓர் தென்றல்
அவளை மதிப்பவர்க்கு!
பெண் ஓர் புயல்
அவளை பழிப்பவர்க்கு!**பெண் ஓர் சூரியன்
பகைவரை சுட்டெரிப்பதில்!
பெண் ஓர் நிலா
கவிஞர்களை
சுண்டி இழுப்பதில்!

**பெண் ஓர் கவிதை
காதலனுக்கு
பெண் ஓர் விதை
குடும்பத்தை விஸ்தரிப்பதில்
பெண் ஓர் மலர்
மென்மையின் உருவாய் இருப்பதால்..

**மொத்தத்தில்
பெண் ஓர் இறை
படைக்கிறாள்
காக்கிறாள் அழிப்பதில்லை...6 comments:

 1. போற்றுவோம் பெண்களை..
  மாநிலத்தில் மாதர்களின் புகழ் ஓங்கட்டும்...

  ReplyDelete
 2. இன்று மட்டுமல்ல... என்றும்....

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete


 3. தங்கள் வாழ்த்திற்கு நன்றிங்க.

  ReplyDelete
 4. Arumai thodara vaazhththukkal

  ReplyDelete
 5. "பெண் "எனப்படுவள் யாரெனில் ....
  “பண்“ பாடப்படும் பதுமை.

  உங்களின் கவிதை அருமை.
  வாழ்த்துக்கள் பிரேம்.

  ReplyDelete
 6. நல்ல கவிதை, நன்றி பிரேம்!

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here