புனிதமாக்கும் புனிதரே ! - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Friday, March 29, 2013

புனிதமாக்கும் புனிதரே !எமக்காய் 
எம் பாவங்களுக்காய் 
உயிர் நீத்தீர் இன்று ..

எமக்காய் 
எவ்வளவோ
செய்தீர் 
செய்கிறிரீர் செய்வீர்
உமக்காய் நான் என்ன
செய்தேன்? ஒன்றுமில்லை

உன் ஆலயம் வர
என்னால் முடியாமல்
போனது ஏன் ?
சோம்பலா? 
நேரம் இல்லாமையா?
அறியாமையா? எக்காரணம்
கொண்டும் என்னை நியாய படுத்த
முடியாது -நீர் என்னை
 தவிர்க்கவா
செய்தீர் நான் உம்மை தரிசிக்க
வராததற்கு..

இனியாவது 
உம்மை பின் தொடர
முயல்கிறேன்
முடியா விட்டால்
என்னை கைவிடாதீர் 
நான் உம் பிள்ளை!

புனித வெள்ளியில் 
என்னை 
புனிதமாக்கும் புனிதரே !

12 comments:

 1. /// முடியா விட்டால்
  என்னை கைவிடாதீர்
  நான் உம் பிள்ளை! ///

  சிறப்பு கவிதைக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. //உன் ஆலயம் வர
  என்னால் முடியாமல்
  போனது ஏன் ?
  சோம்பலா?
  நேரம் இல்லாமையா?
  அறியாமையா? எக்காரணம்
  கொண்டும் என்னை நியாய படுத்த
  முடியாது //
  உண்மை..நமக்காகத் துன்பப்பட்டு உயிர் கொடுத்தவரைக் காணச் செல்லாமல் இருப்பதற்கு நமக்கு எண்ணிக்கையில் அடங்கா பல காரணங்கள்... :(
  அழகாகச் சொல்லியிருக்கீர்கள்!

  ReplyDelete
 3. புனித வெள்ளியில்
  என்னை
  புனிதமாக்கும் புனிதரே !

  என்றுமே அவர் அதை செய்யாமல் இருப்பதில்லை நம்மை படைத்து அவர் நமக்கு கடமைபட்டவர் ஆகிவிடார்
  புனித வெள்ளி திருநாள் வாழ்த்துகள்

  ReplyDelete
 4. புனித வெள்ளிக்கான சிறப்புப்பகிர்வு அருமை

  ReplyDelete
 5. புனித வெள்ளியில் புனிதமான கவிதை பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 6. // இனியாவது உம்மை
  பின் தொடர முயல்கிறேன்
  முடியா விட்டால்
  என்னை கைவிடாதீர்
  நான் உம் பிள்ளை!


  கவிதை அருமை. வாழ்த்துகள் !!!

  ReplyDelete
 7. @திண்டுக்கல் தனபாலன்//நன்றி அன்பரே

  ReplyDelete
 8. @ கிரேஸ்//உண்மை தான் அன்பரே

  ReplyDelete
 9. @poovizi //நாம் தான் தவறுகிறோம்

  ReplyDelete
 10. @சென்னை பித்தன் //நன்றி அன்பரே

  ReplyDelete
 11. @பூந்தளிர் //நன்றி அன்பரே

  ReplyDelete
 12. @Tamizhmuhil Prakasam//நன்றி நன்றி

  ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here