Saturday, March 30, 2013

பவர் ஸ்டார் கலக்கல் கவிதைகள் FACEBOOK இல் ..

என்ட்ட இல்லாதது சிம்புட்ட என்ன இருக்கு என பவர் கேட்டதில் இருந்து நமக்கு பவர் மீது ஓர் பாசம் .அதன் விளைவாக பல பதிவுகள் போட்டு விட்டேன்.பவரான பவர் ஸ்டார்  பதிவுகள் கீழே ."பவர் " ஸ்டார் -FACEBOOK கலாட்டாக்கள் ஓர் பார்வை"பவர் ஸ்டாரின்" லத்திகா -பரபர விமர்சனம்பவர் ஸ்டாரின் பவர் -லட்டு தின்ன...

Friday, March 29, 2013

புனிதமாக்கும் புனிதரே !

எமக்காய் எம் பாவங்களுக்காய் உயிர் நீத்தீர் இன்று ..எமக்காய் எவ்வளவோசெய்தீர் செய்கிறிரீர் செய்வீர்உமக்காய் நான் என்னசெய்தேன்? ஒன்றுமில்லைஉன் ஆலயம் வரஎன்னால் முடியாமல்போனது ஏன் ?சோம்பலா? நேரம் இல்லாமையா?அறியாமையா? எக்காரணம்கொண்டும் என்னை நியாய படுத்தமுடியாது -நீர்...

Monday, March 25, 2013

சூடான இடுகைகள் உண்மையில் சூடா ? ஓர் அலசல்?பாகம் -2

திரை மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பெற என்ன செய்யலாம் ? பாகம் -1 என்ற பதிவின் தொடர்ச்சி இது .முதல் பாகத்தை படித்து விட்டு இதை படியுங்கள் சிறப்பாக இருக்கும் சற்று மிகைப்படுத்தபட்ட 18+ தலைப்புகள் பக்க பார்வைகளை பெற்று தரும் .ஆனால் உங்கள் மதிப்பை குறைக்கும் பதிவுகள்  ஆனால் உங்கள் பெயர்...

Saturday, March 23, 2013

சூடான இடுகைகள் உண்மையில் சூடா ? ஓர் அலசல்

பொதுவாகவே நம் அனைவருக்கும் நம் தளத்தை அதிக பேர் பார்க்க வேண்டும்  கருத்துரை இட வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் கிடைப்பது இல்லை.எனது தளத்தில் பக்க பார்வைகளை அதிகரிக்க செய்ததில் முக்கிய பங்கு தமிழ் மணம் திரட்டியின் திரைமணத்தையே சாரும்என் கவிதைகளை  விரும்புவர்கள்...

Wednesday, March 20, 2013

கலைஞரின் தமிழில் பிழை கண்ட பிரபல பதிவர்

"பிரதமர் வாஜ்பய்க்கும், அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி அம்மையாருக்கும் செய்த துரோகத்தையும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் விடுதுலைப் புலிகளுக்கும் செய்த துரோகத்தையும், சுயநல அரசியலின் காரணமாகத் தற்போது தமிழக மக்களுக்கே தொடர்ந்து செய்து வரும் துரோகத்தையும் மறைப்பதற்காக: மற்றவர்களைப்...

Tuesday, March 19, 2013

"கலைஞரின்" FACEBOOK STATUS யும் அதிரடி கருத்துக்களும் ....

"தற்போது எனது இல்லத்தில் "என்று மேற்கண்ட படத்துடன் கலைஞர் போட்டிருந்த facebook  STATUS க்கு ரசிக கலாமணிகள் கழுவி ஊத்திய கருத்துக்களில் சிறந்தவை கீழே Kurinchi Venthan Thirumbavum Muthaleruntha.....Jeyakanth Jekan அடுத்த நாடகத்துக்கான ஒத்திகையா ?Gowri Shankarதயவுசெய்து....தயவுசெய்து.....தயவுசெய்து...சரியான...

Thursday, March 14, 2013

சூர்யா -பிரகாஷ்ராஜ் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி யார் பெஸ்ட் ?

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -2 ஆரம்பித்து சில நாட்கள் தான் ஆகிறது அதற்குள்  அந்த நிகழ்ச்சியின் மீது அவ்வளவு ஈர்ப்பு இல்லை எனக்கு !ஏன் என்பதற்கு சில  காரணங்கள்சூர்யாவுக்கு மாற்றாக பிரகாஷ்ராஜ் எதிர்பார்க்காத ஒன்று."மாற்றம் ஒன்றே மாறாதது .உங்கள் வாழ்க்கையை மாற்ற போகும் கேள்விகளுடனும்...

Sunday, March 10, 2013

"அலெக்ஸாவை" மடக்குவது எப்படி? ஓர் அலசல்

இப்பதிவு புதிதாக பதிவுகள் எழுதும்  அன்பர்களுக்கு ஆனது .பதிவுகள் பல எழுதி கூட்டம் கொஞ்சம் சேர்ந்த பின்னர் பதிவர்களுக்கு alexa எனப்படும் தரவரிசை தளத்தில் சிறப்பான இடத்துக்கு வர வேண்டும் என்பது விவரம் புரிந்த பதிவர்களின் எண்ணமாக இருக்கும்.தமிழ் தளத்துக்களுக்கான தமிழ் மணம் திரட்டியை போல அலெக்ஸா ஒன்றும்...