சிதறும்
மத்தாப்பின் கீற்றாய்
சிதறட்டும் உங்கள் துன்பங்கள்..
இந்நாளில் ...
ஒருவன்
அழிந்ததற்க்காய்
மகிழ்கிறோம் விழா எடுக்கிறோம் என்றால்
அது தீபாவளி மட்டுமே !
காசை கரியாக்குவதாய்
வெடி வாங்குவதை சொல்லும்
நபர்கள் அந்த பிள்ளைகள்
வெடி வெடிக்கையில் உண்டான
முக மலர்ச்சியை கண்டிருக்க
மாட்டாரோ !
தீபாவளி தீபாவலி
ஆகாமல் கவனமாக
வெடிப்போமே கவலைகள் கலைந்து
மகிழ்வோமே இந்நாளில் ..
வாசக நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் வாழ்த்துக்கள் ....