Saturday, April 27, 2013

5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்



இணையத்தில் பல தளங்களில்  உலவி வருவோம் .அதில் கொஞ்சம் பணமும் கிடைத்தால் மகிழ்வோம் தானே .தமிழ் தளங்களுக்கு கூகுள் ADSENSE   
 கிடைப்பது  அரிது.அதற்கு இந்த தளங்களில் கொஞ்சம் நேரம் செலவிட்டால் போதும் எளிதாக பணம் பெறலாம்..



முந்தைய பதிவான "இணையத்தில் பணம் சம்பாதிக்க சில PTC தளங்கள் -பாகம் 1-" பதிவின் தொடர்ச்சி இது ..

CLICKFAIR & SUPERPAY 

CLICKFAIR 
CLICK FAIR

இத்தளத்தின் சிறப்பு இதன் குறைந்த பட்ச CASHOUT :1$ மட்டுமே .விளம்பரங்கள் பார்வையிடுவதன்   மூலம் 0.02$ வரை தினமும் பெற முடியும் 

தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள் 




SUPERPAY 
SUPERPAY

CLICKFAIR தளத்தினுடைய புதிய தளம் இது .இதன் சிறப்பு வீடியோ க்களை பார்வையிடுவதன் மூலமும் 0.02$ வரை தினமும் பெறலாம் .விளம்பரங்களை பார்வையிடுதல், PAID TO SIGNUP  மற்றும் பல JOB OFFERS உண்டு 
குறைந்த பட்ச CASHOUT :1$ மட்டுமே 

தளத்தில் இணைய கிளிக்குங்கள் 

PAYMENT PROOF

**********************************************************************************************************
CLIXSENSE :
CLIX SENSE

இத்தளத்தின் சிறப்பு CLIXGRID எனப்படும் அதிர்ஷ்ட விளையாட்டு மூலம் 5$ வரை பெற முடியும் .

விளம்பரங்களை பார்வையிடுவதன் மூலம் 0.02$ வரை தினமும் பெறலாம் 

இதிலும் வீடியோக்களை பார்வையிடுவதன் மூலம் பணம் பெறலாம் 

தளத்தில் இணைய கிளிக்குங்கள்

இத்தளத்தை பற்றிய எனது விரிவான பதிவு இங்கே 

PAYMENT PROOF





*********************************************************************************
VIEWBEST ADS 
VBA

இருக்கின்ற தளங்களிலேயே குழந்தைகளுக்கு ஏற்ற பல பொது அறிவு விசயங்கள் மூலமும் பணம் பெற இத்தளம் உதவுகிறது .இரண்டு மணி நேரம் இத்தளத்தில் செலவிட்டால் 2$ வரை பெற முடியும் .

ACTIVE  DAY ஆக இருந்தால் 5ரூபாய் தரபடுகிறது தினமும் .

SIGNUP BONUS ஆக 200 ரூபாய் தரபடுகிறது

தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள் 

இத்தளத்தை பற்றிய எனது விரிவான பதிவு இங்கே 
************************************************************************************************************
இன்னும் பல தளங்கள் உள்ளன.எனக்கு தெரிந்தவரை நான் உபயோக படுத்திய வரை மேற்கண்ட தளங்களில் மூலம் எளிதாக பணம் பெறலாம் 


Wednesday, April 24, 2013

சிவகார்த்திகேயனின் "பெண்கள் படும் பாடு" ..



FACEBOOK இல் உலா   வரும் போது  கண்ணில் பட்டது தான் தொகுப்பாளர் /நடிகர் சிவகார்த்திகேயன் FACEBOOK PAGE .FACEBOOK இல் ஆண்கள் படும் பாடு பற்றி அவர் அளித்துள்ள STATUS எவ்வளவு உண்மை .கீழே படியுங்கள் 



டேய் டேய் டேய் இது ரொம்ப ஓவர் டா.

பொண்ணுங்க facebookல என்ன status

போட்டாலும் விழுந்தடிச்சு ஓடிப்போய்

மொத ஆளா like போட்டீங்க.....
சரி தம்பிங்களா . அது உங்க

கருத்து சுதந்திரம் பொறுத்துக்கிட்டோம்.

இன்னைக்கு ஒரு பொண்ணு 'good
morning'னு status போட்டிருக்கு.
78 பேர் like போட்டுருக்கீங்க.....
தம்பிங்களா , உங்க கடமை உணர்ச்சிய
பாராட்டுறேன்.!!

'same to u' னு 43 பேர் comment
பண்ணி வழிஞ்சிருக்கீங்க.
'அறியாப் புள்ளளைங்க தெரியாம
செய்றானுங்கனு பொருத்துக்கிறோம் டா.!!

அதுல ஒருத்தன், அந்த பொண்ணோட 'good
morning' messageஐ யே share
பண்ணி இருக்கானே !!

அத தான் டா என்னால தாங்கவே முடியல .
தாங்கவே முடியல.
எதுக்குடா share பண்ண ? நீயே good morning சொல்லி இருக்கலாம்ல ?
டேய் , யாரு டா நீ ? யாரு நீ ?

பய எந்த ஊருனு தெரியல.



 சிவகார்த்திகேயனின் FACEBOOK பக்கத்தை தொடர கீழே கிளிக்குங்கள்  


 SivaKarthikeyan


உங்கள் பார்வைக்கு :



Sunday, April 21, 2013

இணையத்தில் பணம் சம்பாதிக்க சில PTC தளங்கள் -பாகம் 1 ..


இணையத்தில் பல தளங்களில்  உலவி வருவோம் .அதில் கொஞ்சம் பணமும் கிடைத்தால் மகிழ்வோம் தானே .தமிழ் தளங்களுக்கு கூகுள் ADSENSE  
 கிடைப்பது  அரிது.அதற்கு இந்த தளங்களில் கொஞ்சம் நேரம் செலவிட்டால் போதும் எளிதாக பணம் பெறலாம்


PAID TO CLICK(PTC) தளங்கள்

இணைய தளங்களில் உள்ள விளம்பரங்களை கிளிக் செய்வதன் மூலம் வருமானம் பெற முடியும் .அதற்கு பல தளங்கள் இருந்தாலும் ஒரு சிலவற்றில்  மட்டுமே சிறப்பாக விரைவாக பணம்  ஈட்ட முடியும் .

கீழேயுள்ள தளங்கள் அனைத்தும் சிறப்பான தளங்கள்


CLICKFAIR 


இத்தளத்தின் சிறப்பு இதன் குறைந்த பட்ச CASHOUT :1$ மட்டுமே .இதிலும் விளம்பரங்கள்  மூலம் 0.02$ வரை தினமும் பெற முடியும் 

தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள் 

*****************************************************************************JOBEGO 

இத்தளத்தில் நீங்கள் இணைவதற்கு SIGNUP  BONUS ஆக 0.05$ தரப்படுகிறது .விளம்பரங்கள் கிளிக் செய்வதன் மூலம் 0.03$ தினமும் பெற முடியும் .பல எளிதான offer களும் உள்ளது

குறைந்த பட்ச CASHOUT : 5$ 

தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள் 


****************************************************************************

DOLLARS INCOME 



எனக்கு தெரிந்த வரை 0.001$ அளவில்  அதிக அளவு விளம்பரங்களை தருவது இத்தளம் மட்டுமே .உங்களுக்கே போரடிக்கும் வரையில் கிளிக்கி கொண்டே இருக்கலாம்

அது மட்டும் அல்லாமல் FACEBOOK LIKE ,TWITTER LIKE என பல எளிதான JOBS இங்கே குவிந்து கிடக்கிறது .தளத்தில் இணைந்த  உடன் உங்கள் ரேங்க் NEWBIE என இருக்கும் .அதை AMAETURE ரேங்க் கிற்கு உங்கள் PROFILE UPDATE செய்வதன் மூலம் மாற்றி கொள்ளுங்கள் .

குறைந்த பட்ச CASHOUT :15$ (AMAETUR ரேங்க் ),
                                                  NEWBIE (20$)

தளத்தில் இணைய இங்கு கிளிக்குங்கள் 
*********************************************************************************

மேலும் பல தளங்கள் விரைவில் அடுத்த பாகமாக ..

தொடர்புடைய பதிவு:

இணையம் மூலம் தினமும் 5$ சம்பாதிக்க  




Thursday, April 11, 2013

கமல் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஓர் பார்வை


நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -2 ஆரம்பித்து சில  வாரங்களுக்குள் கமலை அழைத்து இருப்பதே அந்த நிகழ்ச்சி எப்படி போய் கொண்டு இருக்கிறது என சொல்லி விடும் . கடந்த ஒரு வாரமாக விளம்பரபடுத்தி நிகழ்ச்சியை பார்க்க வைத்து ஒரு வழியாக இன்று கமல்  நிகழ்ச்சியை  போட்டனர் .


பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி எப்போது போடுவார்கள்  எப்படி கண்டுபிடிப்பது ?(ஒரு G .Kக்காக )
  • பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் பெரும்பாலும் அந்த வார  கடைசி நாளாக தான்  இருக்கும் .
  • மற்றும் ஒரு வழி சரியான நாளை  கண்டுபிடிக்க விளம்பரத்தில் பிரகாஷ்ராஜ் போட்டிக்கும் சட்டையை பாருங்கள் .அந்த சட்டையை பிரகாஷ் ராஜ் என்று போடுகிறார்? என்று பாருங்கள். அன்று தான் அந்த சிறப்பு நிகழ்ச்சி ( நிகழ்ச்சி தொடக்கத்தை மட்டும் சட்டையை மட்டும் பார்த்தால் போதுமே )
நிகழ்ச்சியின் சிறப்புகள் :
  • விஸ்வரூபத்தில் பார்த்த கமலா இவர் என்று சொல்லும் அளவுக்கு  மெலிந்து தாடியுடன் வந்து இருந்தார் கமல் 
  • இந்த நிகழ்ச்சியின்   மூலம் கிடைக்கும்  பணம் "பெற்றால் தான்  பிள்ளையா "என்ற TRUST -(HIV + குழந்தைகள் கொண்டது  ) மற்றும் CANCER ஆல் கைவிடப்பட்டவர்களுக்கான  அமைப்புக்கு சேரும் என தெரிவிக்கப்பட்டது 
போட்டியில்  கமலிடம் கேட்கப்பட்ட  கேள்விகளில்  இருந்து பெறப்பட்ட தகவல்கள்  
  • மெட்ராஸ் பாசையில் பேமானி என்பதன்  பொருள் என்ன ?
A )முட்டாள் B )பேராசை காரன் C)நேர்மையற்றவன்

இதற்கான பதில் நேர்மையற்றவன் -இது ஒரு உருது மொழி சொல் பேமானி -பே +இமானி
  • கஸ்மாலம் -இது ஒரு சான்ஸ்கிரிட் சொல் .இதன் பொருள் குப்பை 
  • ஜல்லி கட்டு என்பதன் தமிழ் சொல் ஏறு தழுவதல் 
இந்த  நிகழ்ச்சி  நாளையும் தொடர்கிறது கமலின் COMPANION கெளதமி உடன்
பார்க்க காத்து  இருங்கள் . தொடர்புடைய பதிவுகள்  சில

Monday, April 8, 2013

சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி SUN RISERS ...




இன்று நடைபெற்ற IPL CRICKET இல் SUNRISERS HYDERABAD அணி பெங்களூர் அணியை சூப்பர் ஓவரில் வென்றது




  • முதலில்  விளையாடிய பெங்களூர் அணி 130-8 எடுத்தது .அதிகபட்சமாக  கோலி 46 HENIEIQUES  44 எடுத்தனர் .
  • பின்னர் விளையாடிய SUNRISERS 130-7 எடுத்து ஆட்டம் டை ஆனது . வெற்றியாளர்  தேர்ந்து எடுக்க சூப்பர் ஓவர் எனப்படும் ஒரு ஓவர் முறை  விளையாடபட்டது.
  • அதில் முதலில் விளையாடிய சன் WHITE இன் 20  ரன் எடுக்க பின்னர் விளையாடிய பெங்களூர் அணியால் 14 ரன்களே எடுக்க  முடிந்தது .பரபரப்பான போட்டியில் SUNRISERS வெற்றி  பெற்றது .
  • தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் SUNRISERS  வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது 


  • இது வரை நடைபெற்ற IPL -சீசன் களில் சூப்பர் ஓவரில் வெற்றி இதுவே முதல் முறை 


உங்கள்  பார்வைக்கு :












Wednesday, April 3, 2013

கேப்டன் விஜயகாந்தும் நாடளுமன்ற தேர்தலும் அப்புறம் FACEBOOKக்கும் ...



இலங்கைத் தமிழர் நலனைக் காக்க 2014 நாடாளுமன்றத் தேர்தலை எல்லா 

கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். தே.மு.தி.க-வும் புறக்கணிக்கும் - 

விஜயகாந்த் அறிவிப்பு!  

ஆனந்த விகடனின் FACEBOOK பக்கத்தில் இந்த 

STATUS வந்தது தான் தாமதம் நமது கருத்தாளர்களின் கருத்து பொங்கல் தான் இது ..



Vijay Kumar sarakula sollitaru pola... nalaiku parunga apadi nan sollave illainu solluvaru...


Basheer Haja enna aatchu...shooting ponen..padam ellam ootthikichu..appuram ..ada 

katchi aarambichena..ada ithukku kavalai pattukittu..katchi athve karainchu poyidum.. enna 

aatchu

Rajkumar Jegannathan neram kaalam thaeriyama comedy panikitu !

Tamil Arasi பரிட்சை எழுதி பெயிலாப் போறத விட, ஆப்செண்ட் ஆகி மானம்

 காப்பதே மேல்! # கேப்டன் கப்பல்கள்..


Annamalai Matchakkalai avar etho thanniya pottu olarraru


King Prasath நான் சொன்னல்ல மச்சி இவர் நல்லா காமெடி பண்ணுவாப்ல..,


alaji Raman நான் சொல்லல ஆளு பாக்கத்தான் பொறி உருண்ட மாதிரி 

இருப்பாப்ள ஆனா நல்லா காமெடி பண்ணுவாப்லன்னு.............


Kutti D Robo அப்பிடியே தேர்தல்ல நின்னுட்டாலும்....

Mahesh Ramesh enna thalaiva!  idhu dhana unga takku?

Senthil Kumaran இன்னும்... இன்னும் இன்னும் கொஞ்சம் , உங்க கிட்ட 

மக்கள் இன்னும் கொஞ்சம் காமடிய எதிர்பாக்கிறாங்க கப்டின் ...நல்லா develop 

பண்ணுங்க pls...



மேலும் பல கருத்துக்கள் படிக்க FACEBOOK இன்  இந்த பக்கத்தில் இணைந்து 

கொள்ளுங்கள் 


உங்கள் பார்வைக்கு :