Social Icons

Pages

Featured Posts

Tuesday, October 31, 2017

எந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் !

ரஜினி ,2.0,EMY JACKSON,RAJINI,2.0 SONGS LYRICS

முந்தைய பதிவான DNCMEmBW4AAdwXw
2.0 பாடல்கள் என் பார்வையில் ...

பதிவுக்கு அமோக ஆதரவளித்த வாசகர்களுக்கு நன்றி .இந்த பதிவு எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வரிகளை  தமிழில் முழுமையாக தருகிறது படித்து இன்புறுங்கள் !
என் உயிரின் உயிரே பேட்டரியே 
எனை நீ பிரியாதே 
என் உயிரின் உயிரே பேட்டரியே 
துளியும் குறையாதே !
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துரியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே !

ரத்தம் இல்லா  கன்னம் தன்னில்
முத்தம் வைக்கட்டா ?
புத்தம் புது ஜாவா ரோஜா பூக்க 
செய்யட்டா !

சுத்தம் செய்த டேட்டா 
மட்டும் ஊட்டி விடட்டா ?
ஹே  உன் பஸ்ஸின்  கண்டக்டர் நான் 
                                                                                                         -என் உயிரின் உயிரே பேட்டரியே {2}
என் சென்சாருக்கு உணர்வும் உணவும் நீ 
என் கேபிள் வழி பரவும் தரவும்  நீ 
என் விசைக்கொரு இனியட்டும் மயக்கம் நீ
என்னுள் எல்லாம் நிறையும் நிலவும் நீ !

என் போகும் வடிவே
என் கடவு சொல்லே !
என் பணிமடி
கணினி ரஜினி நீ

இளகும் இளகும்
இரும்பும் நீ!
இன்றே உருகி ஒன்றாய்
ஆவோம் நாம் !

ஆ  வா !என் அவா
நீ தானே  நீ
ஏவாள் என் ஏவாள்
நீ தான் இனி !
LOVE YOU FROM
ZERO TO INFINITY
                                                                                                 -என் உயிரின் உயிரே பேட்டரியே {4}
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துரியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே !
முந்தைய பதிவு 
 DNCMEmBW4AAdwXw
பாடல் கேக்க 


Saturday, October 28, 2017

2.0 பாடல்கள் என் பார்வையில் ...

2.0,RAJINI

காலா பாடல்கள் வருவதற்குள் 2.0 பாடல்கள் வந்ததில் மகிழ்ச்சி தான் .மொத்தம் 3 பாடல்கள் 2 நேற்று வெளியிடப்பட்டது   மதன் கார்கி இரண்டு பாடல்களை எழுதி கவிபேரரசு வைரமுத்துக்கு இடம் அளிக்காமல்  செய்து விட்டார்  .தனது அப்பாவின் இடத்தை பிடித்து விட்டார் சங்கர் படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுத !அந்த பாடல்கள் பற்றிய எனது பார்வை இங்கே !

எந்திர லோகத்து சுந்தரியே !


EMY JACKSON,RAJINI,2.0

இசை                       ரஹ்மான்
வரிகள்                   மதன் கார்க்கி

பாடியவர்கள்      SID SRIRAM, SHASHAA TIRUPATI

இந்திர லோகத்து சுந்தரி என்பார்கள் இங்கே அதை எந்திர லோகத்து சுந்தரி என மாற்றி இருப்பதன் மூலம் இப்பாடல் இரண்டு ரோபோட்க்கு இடையேயான காதல் பற்றிய பாடல் போல் தெரிகிறது .எமி ஜாக்சன் ரோபோ getup அதை உறுதி செய்கிறது

பாடலில் சில வரிகள் 

"என் உயிரே  உயிரே பேட்டரியே  எனை நீ பிரியாதே

என் உயிரே  உயிரே பேட்டரியே  துளியும் குறையாதே "

"என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
மின்சார சம்சாரமே !"

"என் சென்சார்க்கு  உணர்வும் உணவும் நீ

என் கேபிள் வழி பரவும் கனவும்  நீ "    இந்த வரிகள் ரோபோ காதலை அப்பட்டமாக சொல்கிறதுராஜாளி நீ காலி 


இசை                       ரஹ்மான்
வரிகள்                   மதன் கார்க்கி

பாடியவர்கள்      BLAAZE,ARJUN CHANDY ,SID SRIRAM

பாடலில் சில வரிகள் 

'Isaac Asimov  பேரன்டா 
சுண்ட காச சூரனடா  'என பாடல் தொடங்குகிறது 
Isaac Asimov யாரென விக்கி அடித்ததில் அவர் SCIENCE FICTION கில்லாடி என தெரிகிறது 

"மாசு நான் பொடிமாசு 
வெடிச்சா கலக்கும் பட்டாசு" என இளைய ஹீரோகளுக்கு சவால் விடுகிறார் 

நகைச்சுவை ததும்ப எழுதப்பட்டிருக்கும் பாடல் கேட்க தூண்டினாலும் முந்திய பாடலை  போலவே இருப்பது பாடல் பாடியவர் ஒருவர் என்பதால் தான் என நினைக்கிறேன்


மொத்தத்தில் இரண்டு பாடல்களும் ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தும் என்பதில் ஐயமில்லை

பாடல்கள் கேக்க கீழே 

Saturday, September 2, 2017

மரிக்கவா பிறந்தாய் ?

NEET,SUICIDE,ANITHA,ENTRANCE,அனிதா ,நீட் ,தற்கொலை ,அனிதா தற்கொலைநீட்டி முழக்கி
ஒரு  வருட அவசர சட்டம்
என தம் வேலையை
திறம்பட செய்த அரசியல் கழிசடைகள்
நீட் உண்டா இல்லையா
என குழம்பிய மாணவர்கள்

Sunday, June 25, 2017

யார் அந்த 14 பிரபலங்கள் -BIG BOSS ஓர் அலசல்

ஹிந்தியில் ஹிட்டடித்த ஓர் நிகழ்சியை தமிழ் படுத்துவது எளிதான காரியம் அல்ல அதை எளிதாக்கி இருக்கிறது விஜய்டிவி .உலக நாயகனை பிடித்து போட்டதில் வெற்றி கண்ட  விஜய் டிவி நிகழ்ச்சியில் வெற்றி கண்டதா ?பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்  !

BIG BOSS,BIG BOSS IN TAMIL,KAMALKAASAN,VIJAY TV,BIGBOSS,யார் அந்த 14 பிரபலங்கள் 
 • மாநகரம் ஸ்ரீ  ,
 • அனுயா ,
 • காயத்ரி ரகுராம் ,
 • வையாபுரி ,
 • பரணி நாடோடிகள்
 • சிநேகன் ,
 • ஓவியா,
 • ஆர்த்தி ,
 • கஞ்சா கருப்பு ,
 • ஜல்லிக்கட்டு புகழ் மாணவி ஜூலி 
 • சக்தி(P. வாசு மகன்)
 • கணேஷ்
 • மிஸ் இந்தியா போட்டியாளர் ரையஸா
 • ஆரவ்
 • நமீதா
15 பிரபலங்கள் 14+1 இறுதியாக நமீதா  .போட்டியாளர்களின் பெயரை பெயரளவுக்கு கூட எழுத்தில் போடவில்லை அவர்கள் பிரபலங்கள்
என நினைத்து விட்டார்கள் போலும்  

நிகழ்ச்சி தொடங்கியதும் அதன் விதிமுறைகளை அவருக்கே உரிய பாணியில் விளக்கினார் கமல் .BIGBOSS வீட்டை சுற்றி காட்டினார்
சற்று அலுப்பாக இருந்தாலும் புதிது என்பதால் பார்க்க துணிகிறது மனது

ஜல்லிக்கட்டு புகழ் மாணவி யையும் இந்த களத்தில் இறக்கி விட்டிருக்கிறது விஜய் டிவி. தான் சாக வில்லை என  அந்த பெண் இங்கு வந்து நிருபிப்பதாக சொன்னார்

14 பிரபலங்கள் 100 நாட்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது இது தான் BIGBOSS SLOGAN ஆனால் நாம் ஒடி ஒளிந்து விடுவோமோ என்ற பயம் கொஞ்சம் மனதில் இருக்கிறது !

கொசுறு :


 • விஜய் டிவி தனது LOGO வை இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மாற்றி இருக்கிறது

VIJAY TV NEW LOGO,VIJAY TV
Friday, May 26, 2017

காலா - கரிகாலன் -முதல் பார்வை

காலா ,ரஜினி 164,ரஜினி,காலா கரிகாலன் ,KAALA,RAJINI

இயக்குனர் சங்கரின் 2.0 எந்திரன் பட எதிர்பார்ப்பை  மிஞ்சி இருக்கிறது சூப்பர் ஸ்டாரின் அடுத்த பட பர்ஸ்ட் லுக்

காலா -கரிகாலன் இது தான் தலைவரின் அடுத்தபட தலைப்பு .தலைப்பு வெளியானதில் இருந்தே TRENDING இல் இருந்தது சமூக தளங்களில் ..

தனுஷின் தயாரிப்பு ரஞ்சித் இயக்கம் போன்றவற்றால் எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது

முதல் பார்வை 

காலன் என்றால் எமன் கரிகாலனின் சுருக்கம் எனவும் எடுத்து கொள்ளலாம் அந்த கண்களில் இருக்கும் நெருப்பு ஏதோ சொல்கிறது


காலா ,ரஜினி 164,ரஜினி,காலா கரிகாலன் ,KAALA,RAJINI 164


லோக்கல் தாதா கெட்டப்பில் ஜீப்பில் அமர்ந்திருக்கும் இடம் மும்பையை கதைக்களமாக கொண்டதை தெரிய படுத்துகிறது .சேரி பகுதியில் வசிக்கும் தாதா கதை என்பது குறிக்கிறது இப்படம்காலா ,ரஜினி 164,ரஜினி,காலா கரிகாலன் ,KAALA,RAJINI 164

பட டிசைன் ஒற்றுமை 

பட டிசைன் தளபதியை ஒத்திருப்பதை காண முடிகிறது
காலா ,ரஜினி 164,ரஜினி,காலா கரிகாலன் ,KAALA,RAJIN
மேல்பட பகிர்வு  நன்றி RAJINIFANS.com


இந்த படத்திலும் வயதான கெட்டப்பில் தான் ரஜினி வருவது உறுதி படுத்தபட்டு விட்டது .இருப்பினும் கெத்தான ரஜினியை ரஞ்சித் தருவார் என எதிர்பார்ப்போம் !Related Posts Plugin for WordPress, Blogger...
 

Sample text

Sample Text

test banner

Sample Text

 
Blogger Templates