Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, March 25, 2018

STERLITE-கமல் செல்வாரா? ட்வீட் க்கு எதிர்ப்பா ?

BAN STERLITE,ஸ்டெர்லைட் எதிர்ப்பு
தூத்துக்குடி STERLITE எதிர்ப்பு போராட்டம் பிரமாண்டமாக நடந்து வருகிறது .இதற்க்கு மக்கள் நீதி மையம் தலைவர் நடிகர் கமல்காசன் வெளியிட்ட ட்வீட் மற்றும் அதற்க்கு இணைய போராளிகள் வெளியிட்ட எதிர்ப்பு ட்வீட்க்ளில் சில

Saturday, September 2, 2017

மரிக்கவா பிறந்தாய் ?

NEET,SUICIDE,ANITHA,ENTRANCE,அனிதா ,நீட் ,தற்கொலை ,அனிதா தற்கொலை



நீட்டி முழக்கி
ஒரு  வருட அவசர சட்டம்
என தம் வேலையை
திறம்பட செய்த அரசியல் கழிசடைகள்
நீட் உண்டா இல்லையா
என குழம்பிய மாணவர்கள்

Wednesday, April 3, 2013

கேப்டன் விஜயகாந்தும் நாடளுமன்ற தேர்தலும் அப்புறம் FACEBOOKக்கும் ...



இலங்கைத் தமிழர் நலனைக் காக்க 2014 நாடாளுமன்றத் தேர்தலை எல்லா 

கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். தே.மு.தி.க-வும் புறக்கணிக்கும் - 

விஜயகாந்த் அறிவிப்பு!  

ஆனந்த விகடனின் FACEBOOK பக்கத்தில் இந்த 

STATUS வந்தது தான் தாமதம் நமது கருத்தாளர்களின் கருத்து பொங்கல் தான் இது ..



Vijay Kumar sarakula sollitaru pola... nalaiku parunga apadi nan sollave illainu solluvaru...


Basheer Haja enna aatchu...shooting ponen..padam ellam ootthikichu..appuram ..ada 

katchi aarambichena..ada ithukku kavalai pattukittu..katchi athve karainchu poyidum.. enna 

aatchu

Rajkumar Jegannathan neram kaalam thaeriyama comedy panikitu !

Tamil Arasi பரிட்சை எழுதி பெயிலாப் போறத விட, ஆப்செண்ட் ஆகி மானம்

 காப்பதே மேல்! # கேப்டன் கப்பல்கள்..


Annamalai Matchakkalai avar etho thanniya pottu olarraru


King Prasath நான் சொன்னல்ல மச்சி இவர் நல்லா காமெடி பண்ணுவாப்ல..,


alaji Raman நான் சொல்லல ஆளு பாக்கத்தான் பொறி உருண்ட மாதிரி 

இருப்பாப்ள ஆனா நல்லா காமெடி பண்ணுவாப்லன்னு.............


Kutti D Robo அப்பிடியே தேர்தல்ல நின்னுட்டாலும்....

Mahesh Ramesh enna thalaiva!  idhu dhana unga takku?

Senthil Kumaran இன்னும்... இன்னும் இன்னும் கொஞ்சம் , உங்க கிட்ட 

மக்கள் இன்னும் கொஞ்சம் காமடிய எதிர்பாக்கிறாங்க கப்டின் ...நல்லா develop 

பண்ணுங்க pls...



மேலும் பல கருத்துக்கள் படிக்க FACEBOOK இன்  இந்த பக்கத்தில் இணைந்து 

கொள்ளுங்கள் 


உங்கள் பார்வைக்கு :








Wednesday, March 20, 2013

கலைஞரின் தமிழில் பிழை கண்ட பிரபல பதிவர்

KALAINGAR

"பிரதமர் வாஜ்பய்க்கும், அருமை நண்பர் எம்.ஜி.ஆருக்கும், ஜானகி 

அம்மையாருக்கும் செய்த துரோகத்தையும், வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் 

விடுதுலைப் புலிகளுக்கும் செய்த துரோகத்தையும், சுயநல அரசியலின் 

காரணமாகத் தற்போது தமிழக மக்களுக்கே தொடர்ந்து செய்து வரும் 

துரோகத்தையும் மறைப்பதற்காக: மற்றவர்களைப் பார்த்து, "துரோகம், 

துரோகம்" என்று கூக்குரலிடும் உத்தியை, இங்குள்ள தமிழர்களும், ஈழத்

 தமிழர்களும் ஏற்க மாட்டார்கள்; உலகத் தமிழர்களும் ஒருபோதும் ஒப்புக் 

கொள்ளமாட்டார்கள் !"


மேற்கண்ட status யை கலைஞர் போட்டது தான் தாமதம்.துள்ளி எழுந்த facebook  பயனர்கள் அளித்த கருத்துக்கள் கலைஞர்  ஏன் இதனை போட்டோம் என நினைக்கும் அளவுக்கு இருக்கிறது.ஒரு சில கருத்துக்கள் படு கேவலமாக இருக்கிறது .கொச்சை வார்தைகளிளிலும் ஒருமையில் விழித்தும் பல ..இதையெல்லாம் படித்து கொண்டு கலைஞர் இருக்க வேண்டுமா facebook  இல் என்பது தான் என் எண்ணம் 

கலைஞர் இதை எல்லாம் டைப் செய்து எழுதுகிறாரா என தெரிய வில்லை ஆனால் அதிலும் நம் அரசியல் பதிவர் ஒருவர் குற்றம் கண்டு கலைஞரின் தமிழுக்கே ஆப்பு வைத்திருக்கிறார் .அது வேறு யாரும் அல்ல அன்பர் ரகீம் கஸாலி தான் 


அவரின் கருத்தும் நாகரிகமான சில கருத்துக்களும் கீழே 

ஹீம் கஸாலி விடுதலைப்புலியா? விடுதுலைப்புலியா?



ச. சரவணன் கரட்டு கரட்டு நீ மிரட்டு மிரட்டு





Thiru Thambi ஐயா நல்லா பாருங்க,

அது உங்க உருவம்தான் கண்ணாடிய பாத்து பேசிட்டிருக்கீங்க ;


Muthu Gopalakrishnan வாக்குமூலம் போல இருக்கு 



Karthi Keyan இன்றைக்கும் துரோகம் என்றால் தமிழர்கள் மத்தியில் 

யாருடைய பெயர் ஞாபகம் வருகிறது என்று ஒரு கருத்து கணிப்பு நடத்தி 

பார்த்துவிடலாமே...

Blackstartamilan Eevera இதே அம்மையார் அவர்கள் போர் என்றால் உயிரிழப்பு

 சாதாரணம் என்றவர் தானே

Nambikai Raj நீர் எம்.ஜி.ஆருக்கும் வைகோவுக்கும் செய்தது என்ன 

பெரியவரே? தியாகமா? துரோகமா?

க. தமிழன் உங்களையே நீங்கள் திட்டிக்கிறிங்க நினைச்சி அப்படியே ஷாக் 

ஆயிட்டேன்.. ஜெயலலிதா என்ற இடத்தில் கருணாநிதி என்றும் சேர்த்து 

எழுதுங்க.

Jeyaraajz Defending Champion thalaivare enna vajbai patti solreenge.........?! adutha

 kuttanikku thundu podureengalooooooooooo?!!!!!!!1


Senthil Pandi vajbai inga enga vandharu? oh adutha kootaniku adi poda arambichacha?


மேலும் பல படிக்க இங்கு இணையுங்கள் 

உங்கள் பார்வைக்கு :

Tuesday, March 19, 2013

"கலைஞரின்" FACEBOOK STATUS யும் அதிரடி கருத்துக்களும் ....


KALAINGAR IN FACEBOOK

"தற்போது எனது இல்லத்தில் "என்று மேற்கண்ட படத்துடன் கலைஞர் 

போட்டிருந்த facebook  STATUS க்கு ரசிக கலாமணிகள் கழுவி ஊத்திய கருத்துக்களில் 

சிறந்தவை கீழே 


Kurinchi Venthan Thirumbavum Muthaleruntha.....

Jeyakanth Jekan அடுத்த நாடகத்துக்கான ஒத்திகையா ?

Gowri Shankarதயவுசெய்து....தயவுசெய்து.....தயவுசெய்து...
சரியான நேரத்தில் தவறான முடிவு எடுத்துவிடாதீர்கள்.


கத்தார் வன்னியர்சங்கம் தனி ஈழம் கிடைத்துவிட்டது.ஏய் நாதஸ் இரண்டு வாழ பழம் வாங்கிட்டு வா .


Johnson Kennedy கூட்டனி தொடர்ந்தால் ஒரு இடம் வெல்ல முடியாது...தலைவா நல்ல முடிவெடுங்க .........


Anantha Saithanyan kollakaranga ellam onna irukanga......



Subash Kumar Nee. Adikira mathiri nadikanum nan azhurathu mathiri nadipeen. Makkal nampiduvaanga


Jeevan Raveendra எனது மகளின் தாயார் என்றாலும் எனது மனைவி என்று சொல்ல மாட்டேன்.

2. மத்திய அரசாங்கத்திற்கு கண்டனம் ஆனால் ஆதரவு வாபசில்லை ,

3. தண்டவாளத்தில் தலை வைப்பேன் ஆனால் ரயில் வராது .


4. பிரபாகரனை ஆதரிக்கவில்லை , ஆனால் இறந்த புலிகளுக்கு இரங்கற்பா வாசிப்பேன் .

5. சாமியார்களை கண்டிப்பேன் ஆனால் சாய்பாபாவிடம் குங்குமம், விபூதி வாங்கிக் கொள்வேன் .



இன்னும் பல கருத்துக்கள் படிக்க இங்கு கிளிக்குங்கள்




UPDATE:கூட்டணியில் இருந்து கலைஞர் விலகினார்