வணக்கம் அன்பர்களே படம் வந்த அன்றே விமர்சனமா இந்த தளத்திலா என நினைக்க வேண்டாம்
இது முகமூடி பட விமர்சனம் அல்ல.இது ஒரு விளையாட்டு தனது முகத்தை மறைத்து உள்ள இவரை கண்டு பிடியுங்கள் பார்ப்போம்
செய்ய வேண்டியது :
- பிறகு வரும் வட்டத்தை MOUSE கொண்டு இழுங்கள் ஒவ்வொரு வட்டமும் நான்கு வட்டங்களாய் பிரியும் .தொடர்ந்து செய்யுங்கள் முடிவில் என்ன வருகிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்
தொடர்ந்து MOUSE இழுத்தால் இறுதியில் முகத்தை மறைத்துள்ளவர் இவர் தான் பூனையார் .
நன்றி :STUMPLEUPON தளத்தில் உலவி கொண்டிருக்கையில் கண்டது உடனே பதிவிட்டேன்