நமது தளத்திற்கு வரும் வாசகர்களிடம் கருத்துகணிப்பு நடத்த பிளாக்கர் இல் POLL WIDGET உள்ளது .அது மிக சாதாரணமாக இருக்கும்.
தற்போது அதற்கு மாற்றாக பல THEME களில் பின்புற தோற்றங்களில் ஒரு POLL WIDGET ஒரு தளம் தருகிறது .இதை பெற இங்கு சென்று முதலில் உறுப்பினர் ஆகுங்கள் .பின்னர் நமது MAIL க்கு வரும் ACTIVATION LINK கிளிக் செய்யுங்கள்
பின்பு LOG IN செய்து DASHBOARD கிளிக் செய்யுங்கள் பின்பு CREATE NEW சென்று POLL கிளிக் செய்யுங்கள்.
தலைப்பு மற்றும் பதில்களை டைப் செய்த பிறகு POLL STYLE இல் உங்களுக்கு பிடித்த பின்புறத்தை THEME தேர்ந்தெடுங்கள்
WIDGET SIZE தேர்ந்து எடுங்கள்
பின்பு POLL OPTIONSஇல் உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்து எடுங்கள்
வாக்களிப்பு முடியும் நாள் ,COMMENTS மற்றும் பலவற்றை மாற்றலாம் .பின்பு CREATE POLL கொடுங்கள் .அவ்வளவு தான் .பின்பு வரும் கோடிங்கை COPY செய்து BLOGGER>>>LAYOUT>>ADD A GADGET கிளிக் செய்து அதில் HTML JAVASCRIPT தேர்ந்தெடுங்கள் PASTE செய்யுங்கள் SAVE செய்யுங்கள்
சிறப்பம்சங்கள் :
- ஒருவருக்கு ஒரு ஒட்டு மட்டுமே அனுமதிக்கும் (IP ADDRESS கொண்டு மட்டறுக்கும் )
- பலவித பின்புற தோற்றங்களில் (THEME) கிடைக்கிறது
- இதில் நமது பதிவுக்கு STAR RATING WIDGET கூட கிடைக்கிறது .CREATE NEW>>>RATING சென்று அமைக்கலாம்
இதில் உங்கள் ஓட்டை போடுங்கள் அன்பர்களே இத்தளத்தில் நீங்கள் என்ன விரும்புகீறீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள !