நமக்கு ஒரு தளத்தின் பதிவுகள் பிடித்திருந்தால் அத்தளத்தை FOLLOW செய்வோம் .FOLLOW செய்து FOLLOW செய்து நமது DASHBOARD நிரம்பி வழிவதை பார்த்திருப்பீர்கள் (அதிக தளத்தில் இணைந்திருந்தால் )
எவ்வாறு செய்வது :(BLOGGER இன் புதிய தோற்றத்தில் ..)
மீண்டும் கொண்டுவர:
குறிப்பு :எனது தளத்தை HIDDEN BLOGS இல் போட்டுடாதீங்க படிச்சுட்டு ..
உங்கள் பார்வைக்கு :
- சில பதிவர்கள் பதிவுலகத்துக்கு ஒய்வு அளித்து விட்டு ஒதுங்கி இருப்பார்கள்.சில தளங்களில் ஏன் இணைந்தோம்( ?) என நினைத்திருப்பீர்கள் அவர்கள் தளத்தை எல்லாம் UN FOLLOW செய்யாமல் HIDDEN BLOGS ஆக மறைத்து வைக்கும் வசதியை இன்று தற்செயலாக கண்டேன்.
- இவ்வாறு செய்வதால் அத்தளத்தின் பதிவுகள் நமது DASHBOARD இல் மறைக்க பட்டிருக்கும் (கவனிக்க ).தேவையானால் மாற்றி கொள்ளலாம் .(தேவையில்லாத தளங்கள் என நினைப்பவற்றையும் HIDDEN BLOGS இல் போட்டு விடலாம் )
எவ்வாறு செய்வது :(BLOGGER இன் புதிய தோற்றத்தில் ..)
- நமது தளத்தின் DASHBOARD இல் READING LIST கீழே நாம் FOLLOW செய்யும் தளங்கள் இருக்கும் அத்தளங்களை தொடும் போது ஒரு கீழ்நோக்கு அம்பு குறி தோன்றும்.
- அதை கிளிக் செய்தால் போதும் கீழே இருப்பது போன்று HIDDEN BLOGS இல் அத்தளம் சேர்ந்து விடும்
மீண்டும் கொண்டுவர:
- மீண்டும் கொண்டுவர HIDDEN BLOGஇல் தளத்தில் மேல் தொடும் போது மேல் நோக்கு அம்பு குறி தோன்றும்
- அதை கிளிக் செய்தால் DASHBAOARD இல் அத்தளத்தின் பதிவுகள் வந்து விடும்
குறிப்பு :எனது தளத்தை HIDDEN BLOGS இல் போட்டுடாதீங்க படிச்சுட்டு ..
உங்கள் பார்வைக்கு :