செய்தி :
- விஸ்வரூபம் திரைப்படத்துக்கு விதித்த தடையை நீக்கி இடைக்கால உத்தரவை பிறப்பித்திருக்கிறது உயர்நீதிமன்றம்
- விஸ்வரூபம் திரைபடத்தை நாளை திரையிடலாம் என அறிவிப்பு
அரசு தொடர்ந்து பிடிவாதம் :
- தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவி க்கு வழங்காமல் விஜய் டிவிக்கு வழங்கியது காரணமா ?
- நாளை காலை 10.30 மணி வரையாவது நிறுத்தி வைக்கலாமா என தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.காலை 5 மணிக்கே படத்தை திரையிட்டு விடுவார்கள் என்பதால் இந்த கேள்வி
- 10.30 am வரை தடை பிறப்பித்தால் மேல்முறையீடு செய்து தடையை நீட்டிக்க அரசு எண்ணுகிறது
(எனக்கு தெரிந்து கமல் ஜெ.யை சந்தித்து காலில் விழுந்தால் போதும் திரையிடலாம் என தோன்றுகிறது ?
உங்கள் கருத்து என்ன ?
உங்கள் பார்வைக்கு :