Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Sunday, March 25, 2018
Saturday, September 2, 2017
மரிக்கவா பிறந்தாய் ?
Posted by Prem S On Saturday, September 02, 2017
Tuesday, December 6, 2016
அம்மா -ஓர் கவிதாஞ்சலி !..
Posted by Prem S On Tuesday, December 06, 2016
என் ஆத்ம தலைவன்
நீர் இல்லை
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!
தைரியத்தின் மறுபெயர்
தமிழகத்தின் திருஉயிர்
சமரசம் செய்து கொள்ளா
தலைவி நீ !
அரசியல் வெற்றிடம் இங்கே
அதை நிரப்புவார் எங்கே ?
எதிர்த்தோர் மனதிலும்
ஓர் இடம் அனைவர்
நெஞ்சிலும் நீங்கா இடம்!
என் ஆத்ம தலைவன்
நீர் இல்லை
என் விருப்பமும்
நீர் இல்லை ஆனாலும்
கண்ணோரம் வழிகிறது
இருதுளி கண்ணீர்!
-முதல்வரின் மறைவிற்கு எனது கவிதாஞ்சலி
Sunday, August 18, 2013
இணையத்தில் ஒரே நாளில் 10$ சம்பாதிப்பது சாத்தியமா ?-PROOF உடன் சாத்திய கூறுகள்
Posted by Prem S On Sunday, August 18, 2013
இணையத்தில் பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் அல்ல .PTC PAID TO CLICK தளங்கள் ஒன்றும் கொட்டி கொடுத்து விடுவதில்லை .பல போலியான தளங்களும் இருக்கின்றது .ஆனால் இத்தளம் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சிறப்பான சேவையை அளித்து வருகிறது .
வேறு எந்த தளமும் அளித்திராத பல சலுகைகளை இத்தளம் அளிக்கிறது .இத்தளம் மூலம் இதுவரை 44$ க்கும் அதிகமாக சம்பாதித்து இருக்கிறேன் .PROOF கீழே
வேறு எந்த தளமும் அளித்திராத பல சலுகைகளை இத்தளம் அளிக்கிறது .இத்தளம் மூலம் இதுவரை 44$ க்கும் அதிகமாக சம்பாதித்து இருக்கிறேன் .PROOF கீழே
Sunday, May 26, 2013
சச்சினின் இறுதி IPL- வெற்றியுடன் ..சென்னை சூதாட்டமா ?
Posted by Prem S On Sunday, May 26, 2013
இறுதி போட்டிக்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்தியன் இந்தியன் தான் போங்க என தோன்றுகிறது .
- மும்பை அணிக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில்149 ரன்களை இலக்காக கொண்டு விளை யாடிய சென்னை சீட்டுகட்டுகள் போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 125/9 எடுத்து தோல்வி யடைந்தது .தோணி மட்டும் 63 ரன்கள் எடுத்தார்
- இதுவரை நடந்த ஆறு சீசன் களில் 5 இல் இறுதி போட்டியில் இருந்திருக்கிறது சென்னை .அதில் இரண்டை வென்று உள்ளது
- எப்போதும் சிறந்த OPENING இன்னிங்க்ஸ் தரும் ஹஸ்ஸி 0 எடுத்து வெளியேறவும் சென்னை அவ்வளவு தான் என முடிவாயிற்று .யார் கண்டார் இந்த போட்டியிலும் SPOT FIXING நடந்ததோ என்னவோ ?
- சச்சின் தனது கடைசி IPL இது என நேற்று தெரிவித்தார் .இது மிக சரியான முடிவு .ஆனால் டிராவிட் IPL இல் சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது
- சில புள்ளி விவரங்கள் கீழே :
கொசுறு :
முன்னதாக விக்கெட்டுகள் விழுந்தாலும் சென்னை வென்று விடும் என்ற நினைப்பில் நான் EDIT செய்த போட்டோ கீழே .அதில் 3TITLES என்பதற்கு பதில் 2 TITLES என்று மாற்றினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் .
பதிவின் தலைப்பு கூட இப்படி வைத்து இருந்தேன் IPL 7:சென்னை VS ? கணிப்பு இப்போதே !
Friday, May 17, 2013
"சூது கவ்வியதா" ஸ்ரீசாந்த் ?
Posted by Prem S On Friday, May 17, 2013
இறுதி ஓவர்
என்ன நடக்கும்
தேவை 20 ரன்
இருப்பதோ ஆறு பந்துகள்
கடைசி பந்து வரை
பரபரப்பு
நகம் கடித்து
இருக்கை நுனியில் வந்து
உற்சாகமாய்
நம் வேலை விட்டு
தொலை காட்சி முன்
அமர்ந்தால்!
தோல்வி அடைந்த அணி
வீரர்கள் செய்தது
மேட்ச் பிக்சிங்
என்று தெரிய வந்தால்?
நம்மை
முட்டாள் அல்லவா
ஆக்குகிறார்கள்
இவர்கள் !
பெர்னாட்சா கூற்று
சரி தானோ !
ஹர்பஜனுடன் ஆக்ரோஷம்
களத்தில் ஆக்ரோசம்
எல்லாமே நடிப்பா-இல்லை
அதுவும் சூதா
ஸ்ரீசாந்த்
செய்தி :ஸ்பாட் பிக்சிங் காரணமாக ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீஷாந்த் உட்பட 3 பேர் கைது
Monday, April 8, 2013
சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி SUN RISERS ...
Posted by Prem S On Monday, April 08, 2013
இன்று நடைபெற்ற IPL CRICKET இல் SUNRISERS HYDERABAD அணி பெங்களூர் அணியை சூப்பர் ஓவரில் வென்றது
- முதலில் விளையாடிய பெங்களூர் அணி 130-8 எடுத்தது .அதிகபட்சமாக கோலி 46 HENIEIQUES 44 எடுத்தனர் .
- பின்னர் விளையாடிய SUNRISERS 130-7 எடுத்து ஆட்டம் டை ஆனது . வெற்றியாளர் தேர்ந்து எடுக்க சூப்பர் ஓவர் எனப்படும் ஒரு ஓவர் முறை விளையாடபட்டது.
- அதில் முதலில் விளையாடிய சன் WHITE இன் 20 ரன் எடுக்க பின்னர் விளையாடிய பெங்களூர் அணியால் 14 ரன்களே எடுக்க முடிந்தது .பரபரப்பான போட்டியில் SUNRISERS வெற்றி பெற்றது .
- தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் SUNRISERS வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது
- இது வரை நடைபெற்ற IPL -சீசன் களில் சூப்பர் ஓவரில் வெற்றி இதுவே முதல் முறை
உங்கள் பார்வைக்கு :
Wednesday, April 3, 2013
கேப்டன் விஜயகாந்தும் நாடளுமன்ற தேர்தலும் அப்புறம் FACEBOOKக்கும் ...
Posted by Prem S On Wednesday, April 03, 2013
இலங்கைத் தமிழர் நலனைக் காக்க 2014 நாடாளுமன்றத் தேர்தலை எல்லா
கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும். தே.மு.தி.க-வும் புறக்கணிக்கும் -
விஜயகாந்த் அறிவிப்பு!
ஆனந்த விகடனின் FACEBOOK பக்கத்தில் இந்த
STATUS வந்தது தான் தாமதம் நமது கருத்தாளர்களின் கருத்து பொங்கல் தான் இது ..
Vijay Kumar sarakula sollitaru pola... nalaiku parunga apadi nan sollave illainu solluvaru...
Basheer Haja enna aatchu...shooting ponen..padam ellam ootthikichu..appuram ..ada
katchi aarambichena..ada ithukku kavalai pattukittu..katchi athve karainchu poyidum.. enna
aatchu
Rajkumar Jegannathan neram kaalam thaeriyama comedy panikitu !
Tamil Arasi பரிட்சை எழுதி பெயிலாப் போறத விட, ஆப்செண்ட் ஆகி மானம்
காப்பதே மேல்! # கேப்டன் கப்பல்கள்..
Annamalai Matchakkalai avar etho thanniya pottu olarraru
King Prasath நான் சொன்னல்ல மச்சி இவர் நல்லா காமெடி பண்ணுவாப்ல..,
alaji Raman நான் சொல்லல ஆளு பாக்கத்தான் பொறி உருண்ட மாதிரி
இருப்பாப்ள ஆனா நல்லா காமெடி பண்ணுவாப்லன்னு.............
Kutti D Robo அப்பிடியே தேர்தல்ல நின்னுட்டாலும்....
Mahesh Ramesh enna thalaiva! idhu dhana unga takku?
Senthil Kumaran இன்னும்... இன்னும் இன்னும் கொஞ்சம் , உங்க கிட்ட
மக்கள் இன்னும் கொஞ்சம் காமடிய எதிர்பாக்கிறாங்க கப்டின் ...நல்லா develop
பண்ணுங்க pls...
மேலும் பல கருத்துக்கள் படிக்க FACEBOOK இன் இந்த பக்கத்தில் இணைந்து
கொள்ளுங்கள்
உங்கள் பார்வைக்கு :
ஆனந்த விகடனின் FACEBOOK பக்கத்தில் இந்த
STATUS வந்தது தான் தாமதம் நமது கருத்தாளர்களின் கருத்து பொங்கல் தான் இது ..
Vijay Kumar sarakula sollitaru pola... nalaiku parunga apadi nan sollave illainu solluvaru...
Basheer Haja enna aatchu...shooting ponen..padam ellam ootthikichu..appuram ..ada
katchi aarambichena..ada ithukku kavalai pattukittu..katchi athve karainchu poyidum.. enna
aatchu
Rajkumar Jegannathan neram kaalam thaeriyama comedy panikitu !
Tamil Arasi பரிட்சை எழுதி பெயிலாப் போறத விட, ஆப்செண்ட் ஆகி மானம்
காப்பதே மேல்! # கேப்டன் கப்பல்கள்..
Annamalai Matchakkalai avar etho thanniya pottu olarraru
King Prasath நான் சொன்னல்ல மச்சி இவர் நல்லா காமெடி பண்ணுவாப்ல..,
alaji Raman நான் சொல்லல ஆளு பாக்கத்தான் பொறி உருண்ட மாதிரி
இருப்பாப்ள ஆனா நல்லா காமெடி பண்ணுவாப்லன்னு.............
Kutti D Robo அப்பிடியே தேர்தல்ல நின்னுட்டாலும்....
Mahesh Ramesh enna thalaiva! idhu dhana unga takku?
Senthil Kumaran இன்னும்... இன்னும் இன்னும் கொஞ்சம் , உங்க கிட்ட
மக்கள் இன்னும் கொஞ்சம் காமடிய எதிர்பாக்கிறாங்க கப்டின் ...நல்லா develop
பண்ணுங்க pls...
மேலும் பல கருத்துக்கள் படிக்க FACEBOOK இன் இந்த பக்கத்தில் இணைந்து
கொள்ளுங்கள்
உங்கள் பார்வைக்கு :
Saturday, March 30, 2013
பவர் ஸ்டார் கலக்கல் கவிதைகள் FACEBOOK இல் ..
Posted by Prem S On Saturday, March 30, 2013
என்ட்ட இல்லாதது சிம்புட்ட என்ன இருக்கு என பவர் கேட்டதில் இருந்து நமக்கு பவர் மீது ஓர் பாசம் .அதன் விளைவாக பல பதிவுகள் போட்டு விட்டேன்.
பவரான பவர் ஸ்டார் பதிவுகள் கீழே
."பவர் " ஸ்டார் -FACEBOOK கலாட்டாக்கள் ஓர் பார்வை
இளம் பெண்கள்
இதயத்தில் கையொப்பம்
இட்ட கவர்ச்சி புயலே !!
மயில் இறகு
மயில் இறகு
போன்ற உன் முகம் !!
உன் முகமே
உன் முகமே
இளம் பெண்களுக்கு யுகம் !!
********************************************************************
ரசிகர்களை
சம்பாதிப்பதில்
நீ ஒரு அம்பானி !
நடிப்பு என்று வந்துவிட்டால்
நீ ஒரு சப்பாணி !
**********************************************************************
நேற்றைய ஜெனரேட்டரே !!
இன்றைய இன்வெர்டரே !!
நாளைய கூடங்குளமே !!
அகிலத்தை ஆட்டவந்த
RDX ஆட்டோபாமே !!
RDX ஆட்டோபாமே !!
இதமான இனிமையோடு
ஒரு குரல் !
நீ தான்
இன்றைய தமிழ்
சினிமாவின் திருக்குறள் !!
***********************************************************************
வீழ்ந்து கொண்டு இருக்கும்
தமிழ் சினிமாவை
நிலைநாட்ட வந்த
அண்ணா ஹசாரே !!
**********************************************************************
தலைவா !!
கலைத்தாய்
ஈன்றடுத்த செல்ல பிள்ளை !!
யாரேனும் உன்னை ஏசினால்
யாரேனும் உன்னை ஏசினால்
உடைப்போம் அவன் பல்லை !!
உன்னை காணாது நான்
இன்று நான் இல்லையே
விதை இல்லாமல்
விதை இல்லாமல்
வேரில்லையே !
இது போல மேலும் பல கவிதைகளை படிக்க facebook இன் இந்த பக்கங்களில் இணைந்து கொள்ளுங்கள் ..
POWERSTAR IN FACEBOOK
Friday, March 29, 2013
புனிதமாக்கும் புனிதரே !
Posted by Prem S On Friday, March 29, 2013
எமக்காய்
எம் பாவங்களுக்காய்
உயிர் நீத்தீர் இன்று ..
எமக்காய்
எவ்வளவோ
செய்தீர்
செய்கிறிரீர் செய்வீர்
உமக்காய் நான் என்ன
செய்தேன்? ஒன்றுமில்லை
உன் ஆலயம் வர
என்னால் முடியாமல்
போனது ஏன் ?
சோம்பலா?
நேரம் இல்லாமையா?
அறியாமையா? எக்காரணம்
கொண்டும் என்னை நியாய படுத்த
முடியாது -நீர் என்னை
தவிர்க்கவா
செய்தீர் நான் உம்மை தரிசிக்க
வராததற்கு..
இனியாவது
உம்மை பின் தொடர
முயல்கிறேன்
முடியா விட்டால்
என்னை கைவிடாதீர்
நான் உம் பிள்ளை!
புனித வெள்ளியில்
என்னை
புனிதமாக்கும் புனிதரே !
Monday, March 25, 2013
சூடான இடுகைகள் உண்மையில் சூடா ? ஓர் அலசல்?பாகம் -2
Posted by Prem S On Monday, March 25, 2013
திரை மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பெற என்ன செய்யலாம் ? பாகம் -1 என்ற பதிவின் தொடர்ச்சி இது .முதல் பாகத்தை படித்து விட்டு இதை படியுங்கள் சிறப்பாக இருக்கும்
சற்று மிகைப்படுத்தபட்ட 18+ தலைப்புகள் பக்க பார்வைகளை பெற்று தரும் .ஆனால் உங்கள் மதிப்பை குறைக்கும் பதிவுகள் ஆனால் உங்கள் பெயர் கெட்டு விட வாய்ப்பு உண்டு.பெண் வாசகர்கள் உங்கள் தளத்திற்கு வர யோசிக்க கூடும் . நானும் 18+தலைப்பிட்டு சில எழுதி இருக்கிறேன் ஆனால் ஆபாசமாக அல்ல தகாத வார்த்தைகள் இன்றி எழுதி உள்ளேன்
உதாரணத்திற்கு
சரவணன் -மீனாட்சி - 18+ ?
தலையணை மந்திரம்" -18+
*********************************************************************************
5.பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் தலைப்பு வைத்து திரை மணத்தின் சூடான இடுகைகளில் இடம்பெறலாம் ஆனால் அடுத்த தடவை உங்கள் PROFILE பார்த்தே ஒடி விடும் அபாயம் உண்டு ..
உதாரணத்திற்கு
முகமூடி -படம் அல்ல ..
3 -இது தனுஷ் படம் அல்ல ..
*********************************************************************************
6.என்னை பொறுத்தவரை ஒரே நாளில்அனைத்து திரட்டிகளிலும் இணைக்க மாட்டேன்.முதலில் தமிழ்மணம் ,அடுத்த நாள் இன்ட்லி ,அடுத்து தமிழ் 10 என மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு பதிவை வைத்து ஓட்டலாம் .சீரான பக்க பார்வைகளை பெறலாம்
எனக்கு தெரிந்து மேற்கண்ட முறைகளில் செய்தால் போதும் சாமானிய பதிவர்களின் சினிமா பதிவுகள் திரைமணத்தின் சூடான இடுகைகளில் இடம்பிடித்து அதிக பக்க பார்வைகளை பெரும் என்பதில் ஐயமில்லை
Saturday, March 23, 2013
சூடான இடுகைகள் உண்மையில் சூடா ? ஓர் அலசல்
Posted by Prem S On Saturday, March 23, 2013
பொதுவாகவே நம் அனைவருக்கும் நம் தளத்தை அதிக பேர் பார்க்க வேண்டும் கருத்துரை இட வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆனால் அது அவ்வளவு சீக்கிரம் கிடைப்பது இல்லை.எனது தளத்தில் பக்க பார்வைகளை அதிகரிக்க செய்ததில் முக்கிய பங்கு தமிழ் மணம் திரட்டியின் திரைமணத்தையே சாரும்
என் கவிதைகளை விரும்புவர்கள் மட்டுமே என் கவிதை பதிவுக்கு வருவர் .ஆனால் சினிமா சம்பந்தமான இடுகைகளுக்கு நம் தளத்தை பற்றி தெரியாதாவர்களும் வருவர்
அதிக பக்க பார்வைகளை பெரும் பதிவுகள் தமிழ்மணம் திரட்டியின் திரைமணத்தின் சூடான இடுகைகளில் இடம் பெறும் .அதில் இடம் பெறுவது அவ்வளவு எளிதல்ல .அதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி இந்த பதிவு
திரைமணம் சூடான இடுகைகளில் இடம்பெற :
முதல் நாள் முதல் ஷோவே பார்த்து எழுதுவது
- இது பலருக்கு தெரிந்த ஓன்று தான் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் திரைப்படங்களை முதல் நாள் முதல் ஷோவே பார்த்து எழுதுவது தான் ஹிட் அடிக்கும் பல பிரபல பதிவர்கள் செய்வது .இதுஎன்னை போன்ற சாமானிய பதிவர்களால் முடியாத ஓன்று .
- அதற்கு அப்படம் வந்து பலபேர் விமர்சனம் போட்டு ஓய்ந்த பின்னர் மெதுவாக அப்படத்தை பத்தி மற்றவர்கள் எழுதாத தலைப்புகளில் எழுதுவது நன்று .அப்படி அல்லாமல் அலெக்ஸ்பாண்டியன் -விமர்சனம் என்று நீங்கள் எழுதினால் சினிமாவின் தீவிர ரசிகர்கள் ஒரு சிலர் மட்டுமே பார்த்து செல்வர்
- உதாரணத்திற்கு அலெக்ஸ்பாண்டியன் படம் வந்து மூன்று வாரங்களுக்கு பிறகு நான் எழுதிய திரை விமர்சனத்தின் தலைப்பை இப்படி வைத்தேன்
- அனுஷ்காவும் ..அலெக்ஸ் பாண்டியனும் ..அனுஷ்காவிர்காகவே இதை பல பேர் படித்து சென்றார்கள்
- அனுஷ்கா -அனிச்சம் பூ ஓர் ஆய்வு என்று தலைப்பிட்டு அனிச்சம் பூவை ஆய்வு செய்தேன் (எப்படிலாம் ஆய்வு பண்ண வைச்சுட்டாங்க )
- விதிவிலக்கு : நீங்கள் பிரபல பதிவர் என்றால் பல வாரங்களுக்கு பின்னர் விமர்சனம் போட்டாலும் தலைப்பு படத்தின் பெயராய் இருந்தாலும் உங்கள் profile பார்த்து கூட்டமடிப்பர்
பவர் ஸ்டாரை பற்றி எழுதுவது
பவர் ஸ்டாரை பற்றி எழுதுவது இப்போது ஹிட் அடிக்க தொடங்கி உள்ளது ஆனால் முதலில் பவர் ஸ்டார் பெயரை வைத்து விட வேண்டும்
உதாரணத்திற்கு
facebook இல் powerstar என்று வைப்பதை விட powerstar facebook இல் என்று வைப்பது ஹிட் அடிக்கும்
பவர் ஸ்டார் FACEBOOK கலாட்டக்கள்
பவர் ஸ்டாரின் லத்திகா பரபர விமர்சனம்
பவர் ஸ்டார் ஒரு பாட்டுக்கு ஆடி தன் திறமையை காட்டி வருவதால் விரைவில் சாதாரண ஸ்டார் ஆகி விடும் வாய்ப்பு உண்டு .இப்போதைக்கு பதிவு தேத்தலாம்
********************************************************************************
தலைப்புகளில் கவர்ச்சி
தலைப்புகள் தான் பக்க பார்வைகளை அதிகமாக்குகிறது .உதாரணத்திற்கு
facebook இல் கலைஞர் இன்னும் இருக்க வேண்டுமா ? என்று வைத்த பதிவுக்கு வந்த பக்க பார்வைகளை விட அதில் உள்ள ஒரு கருத்தை வைத்து மாற்றி அமைத்த கலைஞர் தமிழில் பிழை கண்ட பிரபல பதிவர் பதிவுக்கு அதிக பக்க பார்வைகளை பெற்று தந்தது
*******************************************************************************
இதன் தொடர்ச்சி விரைவில் ..அடுத்த பதிவாக ..
உங்கள் பார்வைக்கு :
Subscribe to:
Posts (Atom)







+(1).jpg)




.jpg)


.jpg)












