Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts
Sunday, March 25, 2018
Monday, March 5, 2018
பிடர்கொண்ட சிங்கமே பேசு -வைரமுத்து கவிதை
Posted by Prem S On Monday, March 05, 2018
கலைஞரின் ஆஸ்தான கவிஞர் கலைஞர் பேச வேண்டும் என்பதற்காக எழுதிய கவிதை அவர் முன்னாலேயே வைரமுத்துவின் கணீர் குரலில் படிக்க பட்டு வீடியோ ஆக்க பட்டு இருக்கிறது .முதுமையின் முன் கலைஞர் இருப்பதை பார்க்க முடியாதோர் வீடியோ தவிருங்கள்
பிடர்கொண்ட சிங்கமே பேசு * இடர்கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும் படர்கின்ற பழைமை வாதம் பசையற்றுப் போவதற்கும் சுடர்கொண்ட தமிழைக் கொண்டு சூள்கொண்ட கருத்துரைக்கப் பிடர்கொண்ட சிங்கமே நீ பேசுவாய் வாய்திறந்து * யாதொன்றும் கேட்க மாட்டேன் யாழிசை கேட்க மாட்டேன் வேதங்கள் கேட்க மாட்டேன் வேய்ங்குழல் கேட்க மாட்டேன் தீதொன்று தமிழுக் கென்றால் தீக்கனல் போலெழும்பும் கோதற்ற கலைஞரே நின் குரல்மட்டும் கேட்க வேண்டும் * இடர்கொண்ட தமிழர் நாட்டின் இன்னல்கள் தீருதற்கும் படர்கின்ற பழைமை வாதம் பசையற்றுப் போவதற்கும் சுடர்கொண்ட தமிழைக் கொண்டு சூள்கொண்ட கருத்துரைக்கப் பிடர்கொண்ட சிங்கமே நீ பேசுவாய் வாய்திறந்து
Sunday, March 4, 2018
Friday, March 2, 2018
காலா டீசர் எப்படி ? ஓர் பார்வை
Posted by Prem S On Friday, March 02, 2018
Tuesday, October 31, 2017
எந்திர லோகத்து சுந்தரியே -2.0 பாடல் வரிகள் தமிழில் !
Posted by Prem S On Tuesday, October 31, 2017
2.0 பாடல்கள் என் பார்வையில் ...
பதிவுக்கு அமோக ஆதரவளித்த வாசகர்களுக்கு நன்றி .இந்த பதிவு எந்திர லோகத்து சுந்தரியே பாடல் வரிகளை தமிழில் முழுமையாக தருகிறது படித்து இன்புறுங்கள் !
என் உயிரின் உயிரே பேட்டரியே
எனை நீ பிரியாதே
என் உயிரின் உயிரே பேட்டரியே
எனை நீ பிரியாதே
என் உயிரின் உயிரே பேட்டரியே
துளியும் குறையாதே !
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துரியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே !
எண்களில் காதலை சிந்துரியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே !
ரத்தம் இல்லா கன்னம் தன்னில்
முத்தம் வைக்கட்டா ?
புத்தம் புது ஜாவா ரோஜா பூக்க
செய்யட்டா !
சுத்தம் செய்த டேட்டா
மட்டும் ஊட்டி விடட்டா ?
ஹே உன் பஸ்ஸின் கண்டக்டர் நான்
-என் உயிரின் உயிரே பேட்டரியே {2}
என் சென்சாருக்கு உணர்வும் உணவும் நீ
என் கேபிள் வழி பரவும் தரவும் நீ
என் விசைக்கொரு இனியட்டும் மயக்கம் நீ
என் விசைக்கொரு இனியட்டும் மயக்கம் நீ
என்னுள் எல்லாம் நிறையும் நிலவும் நீ !
என் போகும் வடிவே
என் கடவு சொல்லே !
என் பணிமடி
கணினி ரஜினி நீ
இளகும் இளகும்
இரும்பும் நீ!
இன்றே உருகி ஒன்றாய்
ஆவோம் நாம் !
ஆ வா !என் அவா
நீ தானே நீ
ஏவாள் என் ஏவாள்
நீ தான் இனி !
LOVE YOU FROM
ZERO TO INFINITY
-என் உயிரின் உயிரே பேட்டரியே {4}
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துரியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே !
முந்தைய பதிவு

பாடல் கேக்க
என் போகும் வடிவே
என் கடவு சொல்லே !
என் பணிமடி
கணினி ரஜினி நீ
இளகும் இளகும்
இரும்பும் நீ!
இன்றே உருகி ஒன்றாய்
ஆவோம் நாம் !
ஆ வா !என் அவா
நீ தானே நீ
ஏவாள் என் ஏவாள்
நீ தான் இனி !
LOVE YOU FROM
ZERO TO INFINITY
-என் உயிரின் உயிரே பேட்டரியே {4}
எந்திர லோகத்து சுந்தரியே
எண்களில் காதலை சிந்துரியே
என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
ஹே மின்சார சம்சாரமே !
முந்தைய பதிவு

பாடல் கேக்க
Saturday, October 28, 2017
2.0 பாடல்கள் என் பார்வையில் ...
Posted by Prem S On Saturday, October 28, 2017
காலா பாடல்கள் வருவதற்குள் 2.0 பாடல்கள் வந்ததில் மகிழ்ச்சி தான் .மொத்தம் 3 பாடல்கள் 2 நேற்று வெளியிடப்பட்டது மதன் கார்கி இரண்டு பாடல்களை எழுதி கவிபேரரசு வைரமுத்துக்கு இடம் அளிக்காமல் செய்து விட்டார் .தனது அப்பாவின் இடத்தை பிடித்து விட்டார் சங்கர் படங்களில் தொடர்ந்து பாடல்கள் எழுத !அந்த பாடல்கள் பற்றிய எனது பார்வை இங்கே !
எந்திர லோகத்து சுந்தரியே !
இசை ரஹ்மான்
வரிகள் மதன் கார்க்கி
பாடியவர்கள் SID SRIRAM, SHASHAA TIRUPATI
இந்திர லோகத்து சுந்தரி என்பார்கள் இங்கே அதை எந்திர லோகத்து சுந்தரி என மாற்றி இருப்பதன் மூலம் இப்பாடல் இரண்டு ரோபோட்க்கு இடையேயான காதல் பற்றிய பாடல் போல் தெரிகிறது .எமி ஜாக்சன் ரோபோ getup அதை உறுதி செய்கிறது
பாடலில் சில வரிகள்
"என் உயிரே உயிரே பேட்டரியே எனை நீ பிரியாதே
என் உயிரே உயிரே பேட்டரியே துளியும் குறையாதே "
"என்ஜினை அள்ளி கொஞ்சுறியே
மின்சார சம்சாரமே !"
"என் சென்சார்க்கு உணர்வும் உணவும் நீ
என் கேபிள் வழி பரவும் கனவும் நீ " இந்த வரிகள் ரோபோ காதலை அப்பட்டமாக சொல்கிறது
ராஜாளி நீ காலி
இசை ரஹ்மான்
வரிகள் மதன் கார்க்கி
பாடியவர்கள் BLAAZE,ARJUN CHANDY ,SID SRIRAM
பாடலில் சில வரிகள்
'Isaac Asimov பேரன்டா
சுண்ட காச சூரனடா 'என பாடல் தொடங்குகிறது
Isaac Asimov யாரென விக்கி அடித்ததில் அவர் SCIENCE FICTION கில்லாடி என தெரிகிறது
"மாசு நான் பொடிமாசு
வெடிச்சா கலக்கும் பட்டாசு" என இளைய ஹீரோகளுக்கு சவால் விடுகிறார்
நகைச்சுவை ததும்ப எழுதப்பட்டிருக்கும் பாடல் கேட்க தூண்டினாலும் முந்திய பாடலை போலவே இருப்பது பாடல் பாடியவர் ஒருவர் என்பதால் தான் என நினைக்கிறேன்
மொத்தத்தில் இரண்டு பாடல்களும் ரஜினி ரசிகர்களை திருப்திபடுத்தும் என்பதில் ஐயமில்லை
பாடல்கள் கேக்க கீழே
Saturday, September 2, 2017
மரிக்கவா பிறந்தாய் ?
Posted by Prem S On Saturday, September 02, 2017
Sunday, June 25, 2017
யார் அந்த 14 பிரபலங்கள் -BIG BOSS ஓர் அலசல்
Posted by Prem S On Sunday, June 25, 2017
ஹிந்தியில் ஹிட்டடித்த ஓர் நிகழ்சியை தமிழ் படுத்துவது எளிதான காரியம் அல்ல அதை எளிதாக்கி இருக்கிறது விஜய்டிவி .உலக நாயகனை பிடித்து போட்டதில் வெற்றி கண்ட விஜய் டிவி நிகழ்ச்சியில் வெற்றி கண்டதா ?பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் !
யார் அந்த 14 பிரபலங்கள்
- மாநகரம் ஸ்ரீ ,
- அனுயா ,
- காயத்ரி ரகுராம் ,
- வையாபுரி ,
- பரணி நாடோடிகள்
- சிநேகன் ,
- ஓவியா,
- ஆர்த்தி ,
- கஞ்சா கருப்பு ,
- ஜல்லிக்கட்டு புகழ் மாணவி ஜூலி
- சக்தி(P. வாசு மகன்)
- கணேஷ்
- மிஸ் இந்தியா போட்டியாளர் ரையஸா
- ஆரவ்
- நமீதா
15 பிரபலங்கள் 14+1 இறுதியாக நமீதா .போட்டியாளர்களின் பெயரை பெயரளவுக்கு கூட எழுத்தில் போடவில்லை அவர்கள் பிரபலங்கள்
என நினைத்து விட்டார்கள் போலும்
நிகழ்ச்சி தொடங்கியதும் அதன் விதிமுறைகளை அவருக்கே உரிய பாணியில் விளக்கினார் கமல் .BIGBOSS வீட்டை சுற்றி காட்டினார்
சற்று அலுப்பாக இருந்தாலும் புதிது என்பதால் பார்க்க துணிகிறது மனது
ஜல்லிக்கட்டு புகழ் மாணவி யையும் இந்த களத்தில் இறக்கி விட்டிருக்கிறது விஜய் டிவி. தான் சாக வில்லை என அந்த பெண் இங்கு வந்து நிருபிப்பதாக சொன்னார்
14 பிரபலங்கள் 100 நாட்கள் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது இது தான் BIGBOSS SLOGAN ஆனால் நாம் ஒடி ஒளிந்து விடுவோமோ என்ற பயம் கொஞ்சம் மனதில் இருக்கிறது !
கொசுறு :
- விஜய் டிவி தனது LOGO வை இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து மாற்றி இருக்கிறது
Wednesday, April 9, 2014
கோச்சடையான் -எங்கே ரஜினி ? ஓர் அலசல்
Posted by Prem S On Wednesday, April 09, 2014
என்ன தான் தொழில்நுட்ப புதுமை என்றாலும் எந்திரனை ஏற்று கொள்ள முடிந்தது .அதில் ரஜினி தெரிந்தார் .ஆனால் இந்த படம் முழுவதும் ரஜினி நடிக்காதது போலவே இருக்கிறதே!முழுவதும் அணைத்து பாத்திரங்களும் animation வடிவிலயே அமைக்கப்பட்டு இருக்கிறது .
உதாரணத்திற்கு கீழே உள்ள படங்களை பாருங்கள் .அதில் எங்கே ரஜினி தெரிகிறார் .அனிமேஷன் ரஜினியின் அப்பட்டமாக தெரிகிறது
கீழே உள்ள வீடியோவை பாருங்கள் .அதில் ரஜினியை அடையாளம் கண்டுபிடியுங்கள்
மேலே கண்ட TRAILOR இல் ரஜினி ரசிகர்கள் ஆறுதல் பட்டு கொள்ள கூடிய ஒரே அம்சம் தலைவரின் குரல் தான் அந்த கம்பீர குரலுக்காக வேணும் இந்த படத்தை ரசிகர்கள் பார்க்க வருவார்கள் என நினைத்தாரோ ரஜினி மகள்
கே.எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் இருந்து விலகிய போதே பலருக்கு புரிந்திருக்கும் இப்படம் ரஜினி படம் அல்ல அனிமேசன் படம் என்று ..
ரஜினி ஒரு பாடல் பாடியதாக அதிகம் விளம்பரப்படுத்தபட்டது.ஆனால் அவர் பாட வில்லை .வசனம் பேசி இருக்கிறார் .
மொத்தத்தில் இது ரஜினி படம் இல்லை என்பதே உண்மை ஆனாலும்அனிமேசன் படம் பார்க்கவும் ரஜினி ரசிகன் முயல்வான் .ஆனால் மற்ற ரசிகர்கள் பார்ப்பார்களா? என்பது கேள்விகுறி தான் .
Saturday, December 21, 2013
Sunday, December 8, 2013
"புது யுகம்" தொலைக்காட்சி எப்படி ஓர் அலசல் ..
Posted by Prem S On Sunday, December 08, 2013
Sunday, October 20, 2013
சரவணன் மீனாட்சி முடிந்ததா ?.....ஓர் அலசல்
Posted by Prem S On Sunday, October 20, 2013
Monday, September 23, 2013
அஜித்தின் ஆரம்பம் பாடல்கள் எப்படி ஒர் அலசல் ..
Posted by Prem S On Monday, September 23, 2013
கீழே
அடடா ஆரம்பமே ...
சங்கர் மகாதேவன் கணீர் குரலில் லயிக்கிறது யுவன் ராஜா இசை.துவக்க . பாடலாக இருக்கும் என நினைக்கிறேன்.மற்றபடி எதுவும் இல்லை .அஜித் ரசிகர்களுக்கு பிடிக்கும்
*******************************************************************************
என் பியூசும் போச்சு
கார்த்திக், ரம்யா பாடி உள்ளனர் .காதல் பாடல் .வித்தியாசமான காதல் பாடல் என்பது கீழே உள்ள வரிகளை படித்தாலே புரியும்
முடியாதுன்னு சொல்ல முடியாது
முடியாதுன்னு சொல்ல கூடாது
ராமன் நான் என்று சொல்ல மாட்டேன்
ஆனா உன்ன தாண்டி செல்ல மாட்டேன்
உன்ன நிலவுன்னு ரீலா விட்டேன்
உலக அழகின்னு பொய்யா சொன்னேன்
லவ் யு டார்லிங் ...
friend பேருல ரூமா போட்டேன்
அங்க இங்கன்னு தொடவா செய்தேன்
லவ் தான் கேட்டேன்

****************************************************************************
ஹரே ராமா
தன்வி ,கோபாலன் பாடியுள்ளனர் .டூயட் பாடல் மற்றபடி பெரிதாய் ஒன்றும் இல்லை இப்பாடலில் ..

*******************************************************************************
மேல வெடிக்குது
ஸ்வேதா மேனன் ,விஜய் ஜேசுதாஸ் பாடி உள்ளனர் .இதுவும் மேலே உள்ள பாடல் போல தான்

***************************************************************************
ஸ்டைலிஷ் தமிழச்சி
மாஞ்சி ருப்பா பேன்ட் பாடி உள்ளனர் .தமிழ் எங்கே என்று தேடும் பாடல் .முக்கால்வாசி ஆங்கிலம் கலந்த பாடல் பெயரில் தான் தமிழச்சி பெரிதாய் ஒன்றும் இல்லை .

மொத்தத்தில் என்னை பொறுத்தவரை கொஞ்சம் சுமார் தான் ஆரம்பம் பாடல்கள்
Friday, August 23, 2013
தலைவா உருவானது எப்படி? -ஓர் அலசல்
Posted by Prem S On Friday, August 23, 2013
.இது ஒரு வித்தியாசமான விமர்சனம் .தலைவா எப்படி உருவானது கீழே
படியுங்கள்
தலைவா சமைத்த கதை.
தேவையான படங்கள்
தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்
வதக்கவும்.இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன்
சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் .பொன்னிறமாக வரும்
போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில்
வேகவைக்கவும்.
நன்றாக வதங்கியதும் சுத்தப்படுத்தி வைத்திருக்கும் நாயகன்
துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.நாயகன் வெந்ததும் அரைத்த
சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதித்ததும் பொல்லாதவன்
தூவி இறக்கவும். தலைவா ரெடி.இந்த டிஸ்ஸை நீங்கள் விரும்பிய
திரையரங்கில் சாப்பிட்டு சாகலாம்.
மேலும் பல படிக்க FACEBOOK இன் இந்த பக்கத்தில் இணைந்து கொள்ளுங்கள்
Friday, August 9, 2013
Monday, June 24, 2013
தலைவா பாடல்கள் எப்படி ஓர் அலசல்
Posted by Prem S On Monday, June 24, 2013
Sunday, June 2, 2013
விஜய் அவார்ட்ஸ் ஓர் பார்வை
Posted by Prem S On Sunday, June 02, 2013
கிட்டத்தட்ட4 மணி நேரம் நடந்ததை 10 மணி நேரம் காட்ட விஜய் டிவியால் தான் முடியும் என நினைக்கிறேன் .விஜய் அவார்ட்ஸ் சென்ற வெள்ளி ,சனி 6 to 11 என வீட்டில் இருந்தவர்களை கட்டி போட்டு இருந்த நிகழ்ச்சி
- RED CARPET எனப்படும் சிகப்பு கம்பள வரவேற்பு அளித்து விழா உள்ளே செல்ல ஏற்பாடு செய்து இருந்தனர் பின்னர் திவ்யதர்ஷினி கேள்வி கேட்டு உள்ளே அனுப்புவது என கலக்கலாக திகழ்ந்தது
- நகைச்சுவை தவிர பெரும்பாலான பிரிவுகளில் விஜயின் துப்பாக்கி படம் வென்றது .விஜயே தன்னை விட சிறந்த நடிகர்கள் இருக்கிறார்கள் தனுஷ் கூட இருக்கிறார் என்றார் .இதை தனுஷ் twitter இல் புகழ்த்து தள்ளியது தனிக்கதை
- விக்ரம் ,சூர்யா ,அஜித் போன்ற வர்களுக்கு எந்த விருதும் கிடைக்க வில்லை
- சாருக் ra one இல் இருந்து ஒரு பாட்டுக்கு ஆட்டம் போட்டார் .விஜயை GOOGLE GOOGLE பாடலுக்கு ஆட அழைத்தார் .விஜயும் ஒரு நடன அசைவை கஷ்டப்பட்டு (?) ஆடினார்
- சித்தார்த் பாடிய பாடல்களுக்கு சமந்தாவின் வெக்கம் தான் மேல் உள்ள படத்தில் உள்ளது .பல காதல் பாடல்களை கலக்கலாக பாடினார் சித்தார்த்
- சிறந்த பாடலாசிரியர் விருது பெற்ற தாமரை உணர்ச்சிவசப்பட்டு கற்பழிப்பு ஆபாசம் இரட்டை அர்த்த வசனங்களை சினிமாவில் நீக்க வேண்டும் என்று சொல்லி சென்ற சில நிமிடங்களில் சரத்குமார் மகள் வரலட்சுமி பிஸ்தா பாட்டுக்கு ஒரு கெட்ட ஆட்டம் போட்டார் .மாதவனும் கோபிநாத்தும் டபுள் மீனிங்கில் (SINGLE மீனிங் தான் )கலாய்த்தனர் .என்ன ஒரு முரண் ?
- ஆர்யா நயன்தாராவுக்கு திருமணம் என பரபரப்பு ஏற்படுத்தி அது ராஜா ராணி பட PROMOTION என உப்பு சப்பில்லாமல் முடித்தனர்
- நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக ஷாருக்கான் வந்திருந்தார்
- விழாவுக்கு அழைப்பு புதுமையாக ஓவியங்கள் மூலம் அளித்தது விஜய் டிவி
- BEST FIND OF THE YEAR என்ற ஒரு விருது ஆண்ட்ரியா புகழ் அணிருத்துக்கு வழங்க பட்டது (கொலை வெறி பாடலுக்காக )
- BEST ACTOR விருது தனுஷுக்கு வழங்க பட்டது 3 படத்திற்காக !
- சூர்யாவின் மாற்றானுக்கு எந்த விருதும் கிடைக்க வில்லை .எனினும் சத்ய ராஜுக்கு விருது குடுக்க சிவக்குமார் வந்திருந்தார்
- விஸ்வரூப பாடலுக்கு நடனம் அமைத்ததற்காக கமல் தனது குருவிற்கு மரியாதை அளித்தார்
- முதல் முறையாக SHORT FILM க்கும் விருது வழங்கப்பட்டது
Sunday, May 26, 2013
சச்சினின் இறுதி IPL- வெற்றியுடன் ..சென்னை சூதாட்டமா ?
Posted by Prem S On Sunday, May 26, 2013
இறுதி போட்டிக்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்தியன் இந்தியன் தான் போங்க என தோன்றுகிறது .
- மும்பை அணிக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில்149 ரன்களை இலக்காக கொண்டு விளை யாடிய சென்னை சீட்டுகட்டுகள் போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 125/9 எடுத்து தோல்வி யடைந்தது .தோணி மட்டும் 63 ரன்கள் எடுத்தார்
- இதுவரை நடந்த ஆறு சீசன் களில் 5 இல் இறுதி போட்டியில் இருந்திருக்கிறது சென்னை .அதில் இரண்டை வென்று உள்ளது
- எப்போதும் சிறந்த OPENING இன்னிங்க்ஸ் தரும் ஹஸ்ஸி 0 எடுத்து வெளியேறவும் சென்னை அவ்வளவு தான் என முடிவாயிற்று .யார் கண்டார் இந்த போட்டியிலும் SPOT FIXING நடந்ததோ என்னவோ ?
- சச்சின் தனது கடைசி IPL இது என நேற்று தெரிவித்தார் .இது மிக சரியான முடிவு .ஆனால் டிராவிட் IPL இல் சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது
- சில புள்ளி விவரங்கள் கீழே :
கொசுறு :
முன்னதாக விக்கெட்டுகள் விழுந்தாலும் சென்னை வென்று விடும் என்ற நினைப்பில் நான் EDIT செய்த போட்டோ கீழே .அதில் 3TITLES என்பதற்கு பதில் 2 TITLES என்று மாற்றினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் .
பதிவின் தலைப்பு கூட இப்படி வைத்து இருந்தேன் IPL 7:சென்னை VS ? கணிப்பு இப்போதே !
Wednesday, April 24, 2013
சிவகார்த்திகேயனின் "பெண்கள் படும் பாடு" ..
Posted by Prem S On Wednesday, April 24, 2013
டேய் டேய் டேய் இது ரொம்ப ஓவர் டா.
பொண்ணுங்க facebookல என்ன status
போட்டாலும் விழுந்தடிச்சு ஓடிப்போய்
மொத ஆளா like போட்டீங்க.....
சரி தம்பிங்களா . அது உங்க
கருத்து சுதந்திரம் பொறுத்துக்கிட்டோம்.
இன்னைக்கு ஒரு பொண்ணு 'good
morning'னு status போட்டிருக்கு.
78 பேர் like போட்டுருக்கீங்க.....
தம்பிங்களா , உங்க கடமை உணர்ச்சிய
பாராட்டுறேன்.!!
'same to u' னு 43 பேர் comment
பண்ணி வழிஞ்சிருக்கீங்க.
'அறியாப் புள்ளளைங்க தெரியாம
செய்றானுங்கனு பொருத்துக்கிறோம் டா.!!
அதுல ஒருத்தன், அந்த பொண்ணோட 'good
morning' messageஐ யே share
பண்ணி இருக்கானே !!
அத தான் டா என்னால தாங்கவே முடியல .
தாங்கவே முடியல.
எதுக்குடா share பண்ண ? நீயே good morning சொல்லி இருக்கலாம்ல ?
டேய் , யாரு டா நீ ? யாரு நீ ?
பய எந்த ஊருனு தெரியல.
சிவகார்த்திகேயனின் FACEBOOK பக்கத்தை தொடர கீழே கிளிக்குங்கள்
- SivaKarthikeyan
உங்கள் பார்வைக்கு :
Thursday, April 11, 2013
கமல் -நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஓர் பார்வை
Posted by Prem S On Thursday, April 11, 2013
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி -2 ஆரம்பித்து சில வாரங்களுக்குள் கமலை அழைத்து இருப்பதே அந்த நிகழ்ச்சி எப்படி போய் கொண்டு இருக்கிறது என சொல்லி விடும் . கடந்த ஒரு வாரமாக விளம்பரபடுத்தி நிகழ்ச்சியை பார்க்க வைத்து ஒரு வழியாக இன்று கமல் நிகழ்ச்சியை போட்டனர் .
பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி எப்போது போடுவார்கள் எப்படி கண்டுபிடிப்பது ?(ஒரு G .Kக்காக )
- பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றால் பெரும்பாலும் அந்த வார கடைசி நாளாக தான் இருக்கும் .
- மற்றும் ஒரு வழி சரியான நாளை கண்டுபிடிக்க விளம்பரத்தில் பிரகாஷ்ராஜ் போட்டிக்கும் சட்டையை பாருங்கள் .அந்த சட்டையை பிரகாஷ் ராஜ் என்று போடுகிறார்? என்று பாருங்கள். அன்று தான் அந்த சிறப்பு நிகழ்ச்சி ( நிகழ்ச்சி தொடக்கத்தை மட்டும் சட்டையை மட்டும் பார்த்தால் போதுமே )
- விஸ்வரூபத்தில் பார்த்த கமலா இவர் என்று சொல்லும் அளவுக்கு மெலிந்து தாடியுடன் வந்து இருந்தார் கமல்
- இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் பணம் "பெற்றால் தான் பிள்ளையா "என்ற TRUST -(HIV + குழந்தைகள் கொண்டது ) மற்றும் CANCER ஆல் கைவிடப்பட்டவர்களுக்கான அமைப்புக்கு சேரும் என தெரிவிக்கப்பட்டது
- மெட்ராஸ் பாசையில் பேமானி என்பதன் பொருள் என்ன ?
இதற்கான பதில் நேர்மையற்றவன் -இது ஒரு உருது மொழி சொல் பேமானி -பே +இமானி
- கஸ்மாலம் -இது ஒரு சான்ஸ்கிரிட் சொல் .இதன் பொருள் குப்பை
- ஜல்லி கட்டு என்பதன் தமிழ் சொல் ஏறு தழுவதல்
பார்க்க காத்து இருங்கள் . தொடர்புடைய பதிவுகள் சில
Subscribe to:
Posts (Atom)
















.jpg)













