Showing posts with label IPL. Show all posts
Showing posts with label IPL. Show all posts

Sunday, May 26, 2013

சச்சினின் இறுதி IPL- வெற்றியுடன் ..சென்னை சூதாட்டமா ?


சூதாட்டம் ,MATCH  FIXING ,SPOT FIXING  என பல விசயங்கள் அடிபட்டாலும் 
இறுதி போட்டிக்கு வந்த கூட்டத்தை பார்க்கும் போது இந்தியன் இந்தியன் தான் போங்க என தோன்றுகிறது .
  • மும்பை அணிக்கு எதிரான இன்றைய இறுதி ஆட்டத்தில்149 ரன்களை இலக்காக கொண்டு விளை யாடிய சென்னை சீட்டுகட்டுகள் போல அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 125/9 எடுத்து தோல்வி யடைந்தது .தோணி மட்டும் 63 ரன்கள் எடுத்தார் 
  • இதுவரை நடந்த ஆறு சீசன் களில் 5 இல் இறுதி போட்டியில் இருந்திருக்கிறது சென்னை .அதில் இரண்டை  வென்று உள்ளது 
  • எப்போதும் சிறந்த OPENING இன்னிங்க்ஸ் தரும் ஹஸ்ஸி 0 எடுத்து வெளியேறவும் சென்னை அவ்வளவு தான் என முடிவாயிற்று .யார் கண்டார் இந்த போட்டியிலும் SPOT FIXING  நடந்ததோ என்னவோ ?
  • சச்சின் தனது கடைசி IPL இது என நேற்று தெரிவித்தார் .இது மிக சரியான முடிவு .ஆனால் டிராவிட் IPL இல் சிறப்பாக விளையாடி வருவது கவனிக்கத்தக்கது 
  • சில புள்ளி விவரங்கள் கீழே :


கொசுறு :

முன்னதாக விக்கெட்டுகள் விழுந்தாலும் சென்னை வென்று விடும் என்ற நினைப்பில் நான் EDIT செய்த போட்டோ கீழே .அதில் 3TITLES என்பதற்கு பதில் 2 TITLES என்று மாற்றினால் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் .

பதிவின் தலைப்பு கூட இப்படி வைத்து இருந்தேன் IPL 7:சென்னை VS ? கணிப்பு இப்போதே !

CSK WON IPL 6



Monday, April 8, 2013

சூப்பர் ஓவரில் சூப்பர் வெற்றி SUN RISERS ...




இன்று நடைபெற்ற IPL CRICKET இல் SUNRISERS HYDERABAD அணி பெங்களூர் அணியை சூப்பர் ஓவரில் வென்றது




  • முதலில்  விளையாடிய பெங்களூர் அணி 130-8 எடுத்தது .அதிகபட்சமாக  கோலி 46 HENIEIQUES  44 எடுத்தனர் .
  • பின்னர் விளையாடிய SUNRISERS 130-7 எடுத்து ஆட்டம் டை ஆனது . வெற்றியாளர்  தேர்ந்து எடுக்க சூப்பர் ஓவர் எனப்படும் ஒரு ஓவர் முறை  விளையாடபட்டது.
  • அதில் முதலில் விளையாடிய சன் WHITE இன் 20  ரன் எடுக்க பின்னர் விளையாடிய பெங்களூர் அணியால் 14 ரன்களே எடுக்க  முடிந்தது .பரபரப்பான போட்டியில் SUNRISERS வெற்றி  பெற்றது .
  • தான் விளையாடிய இரண்டு போட்டியிலும் SUNRISERS  வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது 


  • இது வரை நடைபெற்ற IPL -சீசன் களில் சூப்பர் ஓவரில் வெற்றி இதுவே முதல் முறை 


உங்கள்  பார்வைக்கு :












Friday, December 21, 2012

"SUNRISERS"-SUN குழுமத்தின் புதிய IPL அணியா?


சன் குழுமம் கால் பதிக்காத துறைகளுள் கிரிக்கெட்டும் ஒன்று.தற்போது அதிலும் தனது முத்திரையை குறிக்க களம் இறங்கி விட்டது




  • பணம் கொழிக்கும் IPL இல் நீக்கப்பட்ட DECAN CHARGERS க்கு பதிலாக களம் இறங்கியிருப்பது தான் SUNRISERS IPL TEAM .இதற்கான பிரத்யேக லோகோ மற்றும் விளம்பரம் இப்போது சன் நெட்வொர்க்கில் வெளியாகி இருப்பதை காணலாம் 
  • சூரியனை வெறித்து பார்க்கும் கழுகு போன்று அதன் லோகோ உள்ளது 


  • வருடத்துக்கு 85.05 கோடி கொடுத்து 5 வருடங்களுக்கு வாங்கி இருக்கிரது 
  • பயிற்சியாளராக ஆஸ்திரேலியா வை சேர்ந்த TOM MOODY நியமிக்கபட்டு இருக்கிறார் 
  • ஸ்ரீகாந்த் மற்றும் லக்ஷ்மன் MENTOR ஆக செயல்படுவர் 
SUNRISERS பற்றிய வீடியோ