இணையத்தில் ஒரே நாளில் 10$ சம்பாதிப்பது சாத்தியமா ?-PROOF உடன் சாத்திய கூறுகள் - என் ரசனையில்..

புதிய பதிவு !

Post Top Ad

வருகைக்கு நன்றி தளம் UPDATE செய்ய பட்டு வருகிறது செயல்படாத இணைப்புகளுக்கு {LINK} வருந்துகிறேன்

Post Top Ad

Sunday, August 18, 2013

இணையத்தில் ஒரே நாளில் 10$ சம்பாதிப்பது சாத்தியமா ?-PROOF உடன் சாத்திய கூறுகள்


இணையத்தில் பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு எளிய காரியம் அல்ல .PTC  PAID TO CLICK தளங்கள் ஒன்றும் கொட்டி கொடுத்து விடுவதில்லை .பல போலியான தளங்களும் இருக்கின்றது .ஆனால் இத்தளம் கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சிறப்பான சேவையை அளித்து வருகிறது .

வேறு எந்த தளமும் அளித்திராத பல சலுகைகளை இத்தளம் அளிக்கிறது .இத்தளம் மூலம் இதுவரை 44$ க்கும் அதிகமாக சம்பாதித்து இருக்கிறேன் .PROOF  கீழே

ADPRIZE  50$ -VIEW ADVETISEMENTS

0.001$ முதல் 0.01$ வரையிலான விளம்பரங்கள்   கிளிக் செய்வது அவசியமானது .ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 3 ADPRIZE  தரப்படும் .இதன் மூலம் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 0.50$ முதல் 50$ வரை பெறலாம் உங்கள் அதிர்ஷ்டத்தை பொருத்து .மற்றும் பல OFFER களை கையாளுவதின் மூலமும் பணம் சம்பாதிக்கலாம் .ஆனால் MINIJOB  மூலமாகவே விரைவாக  பணம் ஈட்ட முடியும் .

MINIJOBS 


NEOBUX PROOF


முதலில் மேல் உள்ள படத்தை பாருங்கள் CASHOUT வாரம்  ஒருமுறை செய்து இருப்பதை !கடைசியாக பெற்ற 9.50$ ஒரே நாளில் பெற்றது ..இது எவ்வாறு சாத்தியம் என்றால் கண்டிப்பாக PTC ADS  கிளிக் செய்வதால் கிடைப்பது அல்ல .இது முழுக்க முழுக்க MINIJOBS  எனப்படும் SECTION  மூலம் மட்டுமே பெற முடியும் .CLIXSENSE தளத்தில் இது TASKS என அழைக்கப்படும் .இதனை CROWDFLOWER தளம் வழங்குகிறது

neobux minijobs

மேலே இருப்பதை பாருங்கள் எத்தனை MINIJOB இது எல்லாம் எளிதான ஓன்று தான் .முதலில் இதில் பங்கு கொள்ள CROWDFLOWER  தளத்தில் உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள் .


பிறகு NEOBUX .தளத்தில் OFFERS>>>MINIJOB சென்று ஏதாவது ஒரு MINIJOB தேர்ந்தெடுங்கள் .எனக்கு தெரிந்த வரை நான் உபயோக படுத்திய வரை MINIJOB க்கு அதிக பணம்  தருவது NEOBUX மட்டுமே .இதற்கு அடுத்த இடத்தில் தான்  CLIXSENSE  தளம் உள்ளது .உதாரணத்திற்கு ஒரு வேலைக்கு NEOBUX  18 CENTS தருவதாக இருந்தால் CLIXSENSE  14 CENTS மட்டுமே தரும் .பிற தளங்கள் அதே வேலைக்கு  8 CENTS தரும்  தளங்களும் இருக்கின்றன

முதலில் உறுப்பினர் ஆனவுடன் TRAINING MODE என அழைக்கபடும் வேலைகளுக்கு உங்கள் ACCURACY 90-100% கண்டிப்பாக இருக்க வேண்டும் .இதில் வெற்றி பெற்றால் மட்டுமே WORK  MODE க்கு செல்ல முடியும் .100% ACCURACY இருந்தால் அதிக வேலைகளை பெற முடியும்
ACCURACY  குறைய குறைய வேலைகளும் குறைந்து விடும் .ஆகையால் கவனம்  தேவை 


அப்படி என்ன வேலை ?

MINIJOB இன் DIFFICULTY பொருத்து அதிக பணம் தரப்படுகிறது .உதாரணத்திற்கு FIND  A  ARTICLE  என்று ஒரு வேலைக்கு அவர்கள் கொடுத்துள்ள LINK கிற்கு சென்று அது ARTICLE தானா ? இல்லையா என குறிப்பிட வேண்டும் .

எது ARTICLE  என்பதற்கு பட விளக்கங்களுடன் விளக்கமும் தரப்பட்டு இருக்கும் .விளக்கத்தை  சரியாக புரிந்து கொண்டு ஆரம்பிக்க வேண்டியது தான் 2 நிமிடங்களில் கூட இதை முடித்து விடலாம்

பல எளிதான வேலைகளுக்கு  அதிக பணமும் தரப்படும் .புரிந்து கொண்டு செயல்பட்டால் எளிதாக சம்பாதிக்கலாம்



PAYMENT  PROOFS 

நான் பணம் பெற்றதற்கான PAYMENT PROOF  கீழே .இணைப்பை சுட்டி பாருங்கள்

NEOBUX PROOF 1

NEOBUX PROOF 2

NEOBUX PROOF 3

தளத்தில் சேர்ந்து சம்பாதிக்க  NEOBUX  சென்று உறுப்பினர் ஆகி கொள்ளுங்கள் 

இதற்கு அடுத்த இடத்தில் உள்ள CLICKSENSE பற்றிய எனது பதிவு 5$ பணம் சம்பாதிக்க 4 தளங்கள்

4 comments:

  1. பலருக்கும் உதவும்... தெரிந்து கொள்ள வேண்டும்... சென்னை பதிவர் சந்திப்பு திருவிழாவிற்கு வருவீர்களா...?

    ReplyDelete
    Replies
    1. வர இயலாமைக்கு வருந்துகிறேன் அன்று எனது நண்பரின் திருமணம் உள்ளது விழா சிறப்புற வாழ்த்துக்கள்

      Delete
  2. அருமையான தகவலுக்கு நன்றி .....

    ReplyDelete
  3. அருமையான தகவலுக்கு நன்றி ...

    ReplyDelete

இந்த பதிவை பற்றிய உங்கள் மேலான கருத்துகள் வரவேற்க்கபடுகின்றன

Post Top Ad

Responsive Ads Here