கடவுளை பின்னுக்கு தள்ளியவர்கள் .. Posted by Prem S On Wednesday, September 05, 2012 மாதா பிதா குரு அதன் பின்னர் தானே தெய்வம் அத்தனை மகிமை அல்லவா உங்களுக்கு .. கடவுளையே பின்னுக்கு தள்ளியவர்கள் அல்லவா நீங்கள் ! எல்லா தொழிலுக்கும் அச்சாணி நீங்கள் தானே ! அவர்களை உருவாக்குவது நீங்கள் தானே ! உங்களை போற்றுகிறோம் நினைவு கூறுகிறோம் இந்நாளில் .. இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to XShare to Facebook