- விஜய் டிவி தனது தொகுப்பாளர்களை விஜய் குடும்பம் என அழைக்கும்.ஆனால் சன் டிவி தனது சீரியல் நட்சத்திரங்களை வைத்து சூப்பர் குடும்பம் என்ற நிகழ்ச்சியையே நடத்தி கொண்டு இருக்கிறது
- சனிக்கிழமை தோறும் இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது
- மீனா ,சுகன்யா ,கங்கை அமரன் போன்ற பழைய ஆட்களை ஜட்ஜ் ஆக போட்டு கொல்லுகின்றனர்
- நிகழ்ச்சி தொகுப்பாளராக மமதி மற்றும் காயத்ரி ஜெயராம் நடத்துகின்றனர்
நிகழ்ச்சி எப்படி ?
- சன் டிவியின் சீரியல்களில் ஒவ்வொறு சீரியல்களிலும் நால்வரை அழைத்து ஒவ்வொரு குடும்பம் உருவாக்கி உள்ளனர்
- ஆட்டம் ,பாட்டு ,நடிப்பு என தங்களுக்கு தெரிந்தவற்றை ஒவ்வொருவரும் செய்கின்றனர்
- அட்டகாசமான கலைஞர் என்று ஒருவரை ஒவ்வொரு நிகழ்ச்சியின் இறுதியில் தேர்ந்தேடுக்கின்றனர்
உங்கள் பார்வைக்கு :