HUNT FOR HINT -இது தற்போது இணையத்தில் பரபரப்பாக பலரால் விளையாட பட்டு கொண்டிருக்க கூடிய ஒரு விளையாட்டு.அத்தனை திரில் வேகம் .விளையாட்டை அமைத்தவர்களுக்கு நன்றிகள்.நான் தற்போது LEVEL 4 இல் இருக்கிறேன் .அதை தாண்ட தெரியாமல் திணறி கொண்டிருக்கிறேன்
விளையாட்டு எப்படி :
TOBLERONE :
என்ன இது புது பெயர் என நினைக்கிறீர்களா (எங்கயோ பார்த்த பெயர் ஆக இருக்கிறதே என இந்த விளையாட்டை விளையாடியவர்கள் நினைப்பார்கள் )
விளையாட்டு எப்படி :
- கொடுக்கப்பட்ட படங்களை வைத்து மறைந்திருக்கும் CLUE க்களை கொண்டு கேள்வியையும் கண்டுபிடித்து விடையையும் கண்டுபிடித்து அடுத்தடுத்த லெவல்களுக்கு செல்ல வேண்டும்
- PAGE SOURCE,PAGE TITLE,CHANGE THE URL போன்ற பல CLUE மூலம் ஒவ்வொரு படியையும் கடக்க வேண்டும்
- இந்த 4 வது லெவலுக்கு வருவதற்குள் நான் பட்ட பாடு இருக்கிறதே .இது தான் அக்குழுவினரின் வெற்றி என நினைக்கிறேன்
TOBLERONE :
என்ன இது புது பெயர் என நினைக்கிறீர்களா (எங்கயோ பார்த்த பெயர் ஆக இருக்கிறதே என இந்த விளையாட்டை விளையாடியவர்கள் நினைப்பார்கள் )
- TOBLERONE சுவிட்சர்லாந்தில் பிரபலமான ஒரு முக்கோண வடிவ சாக்லேட் .
- இந்த போட்டியின் 3 வது லெவலில் TOBLERONE என்ற படம் இருந்தது .அதை கூகுளில் தேடினால் சுவிட்சர்லாந்து சாக்லேட் என்று வந்தது.பிறகு விக்கிபீடியாவில் தேடி ஒரு வழியாக விடையை கண்டுபிடித்தேன்
- விக்கிபீடியாவில் தான் விடை கிடைத்தது எனக்கு .விக்கிபீடியாவையும் கூகிள் யையும் தேட வைத்ததே அவர்கள் வெற்றி தான் .தொடரட்டும் அவர்கள் பணி
- நீங்களும் விளையாட இங்கு கிளிக்குங்கள்