கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கிவிட்டது.நமது தளத்தில் இருபுறமும் கிறிஸ்துமஸ் படங்கள் ,வாழ்த்துக்கள் எவ்வாறு வைப்பது என்பது பற்றி இந்த பதிவு .
புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக ..
இது எவ்வாறு இருக்கும் என்பதை காண கீழே கிளிக் செய்யவும்
முதலில் பிளாக்கர் சென்று
DESIGN>>PAGE ELEMENTS>>ADD A GADGETசெல்லவும் .அங்கு HTML JAVASCRIPT தேர்வு செய்யவும் .
பின்பு கீழே உள்ள படங்களில் உங்களுக்கு பிடித்த படங்களின் IMAGE URL யை COPY செய்யவும் (படங்களின் மீது RIGHT CLICK செய்து COPY IMAGE LOCATION தேர்வு செய்யவும் )
பின்பு பின்வரும் கோடிங்கில் IMAGE LINK 1 மற்றும் IMAGE LINK 2 என்ற இடங்களில் அதனை PASTE செய்யவும் SAVE செய்யவும் .
<div style='position: fixed; top: 0%; left: 0%;'/>
<a href="http://kavithaiprem.blogspot.com/" target="_blank"><img alt="Blog Tips" src="IMAGE LINK 1></a>
</div>
<div style='position: fixed; top: 0%;right: 0%;'/>
<a href="http://kavithaiprem.blogspot.com/" target="_blank"><img alt="Blog Tips" src="IMAGE LINK 2></a>
</div>
இனி உங்கள் தளத்தின் இருபுறமும் உங்களுக்கு பிடித்த கிறிஸ்துமஸ் படங்கள் ,வாழ்த்துக்கள் ஜொலிக்கும் .
குறிப்பு :மேலே உள்ள படங்கள் 150 *100 அளவில் சுருக்கப்பட்டவை .உங்களுக்கு வேறு ஏதேனும் படங்களை இணைக்க விரும்பினால் 150 *100 அளவில் சுருக்கி இணைக்கவும்