Friday, December 30, 2011

புதுவருட படங்கள் ,வாழ்த்துக்கள் நமது தளத்தில் வைக்க


புது வருடத்தை முன்னிட்டு நமது தளத்தில் இருபுறமும் புதுவருட படங்கள் ,வாழ்த்துக்கள் எவ்வாறு வைப்பது என்பது பற்றி இந்த பதிவு . 

புதிய மற்றும் அறியாத பதிவர்களுக்காக .. 


  இது எவ்வாறு இருக்கும் என்பதை காண கீழே கிளிக் செய்யவும்

மாதிரி
முதலில் பிளாக்கர் சென்று

DESIGN>>PAGE ELEMENTS>>ADD A GADGET
செல்லவும் .அங்கு HTML JAVASCRIPT  தேர்வு செய்யவும் .

பின்பு கீழே   உள்ள படங்களில் உங்களுக்கு பிடித்த படங்களின் IMAGE  URL  யை COPY செய்யவும்  (படங்களின் மீது RIGHT CLICK செய்து  COPY IMAGE LOCATION தேர்வு  செய்யவும் )







பின்பு பின்வரும் கோடிங்கில் IMAGE LINK 1 மற்றும்  IMAGE LINK 2 என்ற  இடங்களில்  அதனை   PASTE செய்யவும்  SAVE செய்யவும்  .


 <div style='position: fixed; top: 0%; left: 0%;'/>
<a href="http://kavithaiprem.in/" target="_blank"><img alt="Blog Tips" src="IMAGE LINK 1></a>
</div>
<div style='position: fixed; top: 0%;right: 0%;'/>
<a href="http://kavithaiprem.in/" target="_blank"><img alt="Blog Tips" src="IMAGE LINK 2></a>
</div>


இனி  உங்கள்  தளத்தின்  இருபுறமும்   உங்களுக்கு  பிடித்த  புது வருட படங்கள் ,வாழ்த்துக்கள்  ஜொலிக்கும் . 

குறிப்பு :மேலே உள்ள படங்கள் 150 *100  அளவில் சுருக்கப்பட்டவை .உங்களுக்கு வேறு ஏதேனும் படங்களை இணைக்க விரும்பினால் 150 *100  அளவில் சுருக்கி இணைக்கவும்