LINKWITHIN RELATED POSTS விட்கேட் க்கு மாற்றாக புதிய அழகிய நமது தளத்திற்கு ஏற்றபடி புதிய விட்கேட் உள்ளது WWW.GET2.LEEP.COM இதனை வழங்குகிறது
இணைக்கும் முறை :
*முதலில்இந்த தளத்திற்கு சென்று உறுப்பினர் ஆகுங்கள் .
*பின்னர் அங்கு இருக்கும் widget என்ற இடத்தில் add தேர்வு செய்யுங்கள்
.உங்களுக்கு கீழே உள்ளதை போன்ற SCREEN வரும்
*அதில் WIDGET SIZE எத்தனை படங்கள் வேண்டுமோ அதை தேர்வு செய்யுங்கள்
*IMAGE SIZE என்ற இடத்தில் DRAG செய்து உங்கள் விருப்பத்துக்கு ஏற்ற THUMBANIL SIZE வைத்து கொள்ளலாம்
*OPEN IN A NEW WINDOW CLICK செய்து GENERATE கொடுத்தால் SHOW ADVANCED OPTIONS என்று வரும் .அதை கிளிக் செய்து ROTAION TYPE என்ற இடத்தில் CURRENT SITE POSTS தேர்வு செய்தால் தங்களுடைய தற்போதைய பதிவுகளை மட்டும் காட்டும் .
*ALL MY POSTS தேர்வு செய்தால் தங்களுடைய அனைத்து பதிவுகளையும் காட்டும்.உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்யுங்கள்
*பின்பு APPLY செய்யவும் PREVIEW பார்த்து கொள்ளுங்கள்.
*பின்பு வலது புறத்தில் உள்ள WIDGET CODE இல் BLOGGER தேர்வு செய்து உங்கள் தளத்தில் இதனை இணைத்து கொள்ளுங்கள்
*THUMBANIL SIZE நமது விருப்பபடி வைத்து கொள்ளலாம்
*எத்தனை பதிவு வேண்டும் என்பதையும் மாற்றி கொள்ளலாம்
*நமது பதிவின் தலைப்புக்கு ஏற்றபடி புதிய படங்களை அதுவே மாற்றி கொள்கிறது .
* பதிவின் கீழ் மட்டும் வர வேண்டுமா ,முகப்பு பக்கம் முழுவதும் வர வேண்டுமா என்பதையும் தீர்மானித்து கொள்ளலாம்
*புதிய பதிவுகள் NEW என்று அதுவே குறிப்பிட்டு காட்டுகிறது