மொத்தம் 5 பாடல்கள் ஒரு மெலடி ,ஒரு காதல் பாடல், மூன்று தத்துவ பாடல்கள்( குத்து பாடல்கள்) என மொத்தம் 5 பாடல்கள்.
G.V.பிரகாஷ் இசை அமைத்துள்ளார் .பாடல்களில் நான் ரசித்த வரிகளும் பாடல் இணைப்பும் தரவிறக்க(DOWNLOAD) இணைப்பும் கீழே!
G.V.பிரகாஷ் இசை அமைத்துள்ளார் .பாடல்களில் நான் ரசித்த வரிகளும் பாடல் இணைப்பும் தரவிறக்க(DOWNLOAD) இணைப்பும் கீழே!
போட்டது பத்தல
ஆடுகளம் புகழ் வேல்முருகன் பாடியுள்ளார் .போட்டது பத்தல மாப்பிள்ளை இன்னொரு கோட்டரு சொல்லுடா அப்டியே மேட்டறு கேளுடா -என ஆரம்பிக்கிறது பாடல்
வேணா மச்சி சோறு நீ சொல்லு ரெண்டு பீரு
குடிகாரன் பேச்சு அது விடிஞ்சு புட்டா போச்சு
செஞ்ச தப்ப மறந்து போகும் தெய்வம் நாங்கடா
--என புது தத்துவம் சொல்கிறது
அஞ்சாதே பாடல் அவ்வப்போது ஞாபகம் வருகிறது
பாடல் கேக்க மற்றும் DOWNLOAD செய்ய கீழே
கந்தா கார வட
சங்கர் மஹா தேவன் பாடியுள்ளார் .BUSY CITY WITH பசி CITIZENS என ஆரம்பிக்கிறது பாடல்
"ஜெயிச்சுட்டா புகழ் போதையில் ஆடுரானே
தோத்துட்டா சரக்கு போட்டுஆடுரானே"
"இது வந்தார வாழை வைக்கும் தமிழ்நாடுங்க
தமிழ் பேசுறவன் ஏந்துரானே திருவோடுங்க"
"பிணத்துக்கு முன்னாள் நாளைய பிணங்கள் போட்டி போட்டு கூத்தடிக்குது"--என பல நச் வரிகள்
பாடல் கேக்க மற்றும் DOWNLOAD செய்ய கீழே
வெள்ள பம்பரம்
வளைச்சு பாக்கிறேன் நெளிஞ்சு பாக்கிறேன் மிளகா கடிச்ச நாக்காக
உருண்டு நிக்கிறேன் திரண்டு நிக்கிறேன் அளவா இளைச்ச தேக்காக
கூந்தல வாரும் போது குங்குமம் பூசும் போது நீ வர கூடாதான்னு நெஞ்சம் தடுமாறும்- என ரொமான்ஸ் வரிகள் அதிகம் இருக்கிறது
பாடல் கேக்க மற்றும் DOWNLOAD செய்ய கீழே
மனசெல்லாம் மழையே
மெலடி பாடல்.சோனு நிகம்,சைந்தவி பாடியுள்ளனர்
"ஏழு வண்ண வானவில்லில் நூறு வண்ணம் தோன்றுமே"
"வேறு வேறு விண்வெளியில் மாறி மாறி திரிந்திடலாம் " போன்ற காதல் ததும்பும் வரிகள் பல இருக்கிறது.
பாடல் கேக்க மற்றும் DOWNLOAD செய்ய கீழே
அண்ணாச்சி அம்மாச்சி
புஷ்பவனம் குப்புசாமி பாடியுள்ளார். இது அரசியல் விளம்பர பாடல்
ஆட்டுக்குட்டி முட்டை போடும் சொல்லிடுவாண்டா
ஒரு முட்டைக்குள்ள மூக்குத்திய வைச்சு விப்பாண்டா - என்று இன்றைய அரசியல் பேசுகிறது
பாடல் கேக்க மற்றும் DOWNLOAD செய்ய கீழே
உங்கள் பார்வைக்கு :