READ MORE என கூகிள் IMAGES இல் தேடினால் READ MORE பட்டன்கள் அதிகம் வரும் .ஆனால் தமிழில் மேலும் படிக்க என தேடி பார்த்தால் நயன்தாராவும் இன்ன பிற வகையறாக்கள் வருவதை காண்பீர்கள் .
- இந்த தளத்திற்கும் ஆங்கில READ MORE BUTTON களே சில வாரங்களுக்கு முன்பு வரை இருந்தது.எனக்கு தோன்றிய திடீர் மாற்றத்தின் மூலம் தமிழில் READ MORE என பொருள் தர கூடிய மேலும் படிக்க BUTTONகளை DESIGN செய்து பொருத்தினேன் .
- தற்போது பல நிறங்களில் பல BUTTON களை உருவாக்கி உங்களுக்கு அளிக்கிறேன் .தேவையான அன்பர்கள் தங்கள் தளத்தில் இணைத்து கொள்ளலாம்
"மேலும் படிக்க" BUTTON இணைப்பது எப்படி ?
(முதலில் BLOGGER>>DASHBOARD>>NEW POST சென்று பதிவு எழுதியதும் முகப்பு பக்கத்தில் எதுவரை வாசகர்களுக்கு தெரிய வேண்டும் என நினைக்கிறீர்களோ அங்கு கர்சரை வைத்து INSERT JUMP LINK என்ற ICON யை கிளிக் செய்யவும் .ஒவ்வொரு பதிவுக்கும் இது செய்ய வேண்டும்)
- ப்ளாக்கரின் புதிய தோற்றத்தில் TEMPLATE>>BACKUP/RESTORE>> DOWNLOAD FULL TEMPLATE >>SAVE கிளிக்செய்து உங்களது TEMPLATE யை சேமித்து வைத்து கொள்ளுங்கள் .தவறு ஏற்பட்டால் அதை UPLOAD செய்யலாம் .
- பின்பு அதை CLOSE செய்து விட்டு EDIT HTML >> PROCEED கிளிக் செய்யுங்கள் .EXPAND WIDGETS என்பதை TICK செய்யுங்கள் .
- பின்பு உள்ளே கர்சரை வைத்து CTRL+F மூலமாக பின்வரும் CODE யை கண்டுபிடியுங்கள் .(JUMPLINK என அடித்தாலே வந்து விடும் )
<b:if cond='data:post.hasJumpLink'>

<data:post.jumpText/>

</b:if >
மேலே உள்ள கோடிங்கில் <data:post.jumpText/> என்பதை நீக்கி விட்டு பின்வரும் CODE சேர்க்கவும்

.பின்பு மேலே உள்ள கோடிங்கில் சிகப்பு நிறத்தில் உள்ள முகவரியை நீக்கி விட்டு உங்களுக்கு பிடித்த கீழே உள்ள பட்டன்களில் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒன்றின் முகவரியை கொடுத்து SAVE செய்யவும் (முகவரி தேட :படங்களின் மீது RIGHT CLICK செய்து COPY IMAGE LOCATION தேர்வு செய்யவும் )
UPDATE:
"மேலும் படிக்க " பட்டனை நமது விருப்ப படி வைக்க:
இடது ,வலது மற்றும் நடுவில் என நமது விருப்ப படி பட்டனை மாற்றி வைக்கலாம் ,இதற்கு மேலே உள்ள கோடிங்கில் பின்வருமாறு சிறு மாற்றம் செய்தால் போதும்
இடது புறம் வைக்க

வலது புறம் வைக்க

நடுவில் வைக்க

உங்கள் பார்வைக்கு :