நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு
- நிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டும் கருத்துக்களுக்கு கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை எனது தளத்தில் ஒரு மாதம் முழுவதும் இலவசமாக விளம்பர படுத்தலாம் என நினைக்கிறேன்
சிறந்த கருத்தாளர் மே 2012
கடந்த மே மாதத்தில் மொத்தம் 10 பதிவுகள் என்னால் வெளியிடப்பட்டது .அதில் சிறப்பான என்னை நெகிழ வைத்த கருத்துக்கள் கீழே :
-என்ற பதிவு இடுவதற்கு அதிக நேரம் பிடித்தது எனக்கு .soundcloud இல் upload செய்து பதிவில் மாற்றம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது .அதிக பார்வைகளை பெற்றது .இதற்க்கு அன்பர் அரசனின் நகைச்சுவை கருத்து ரசிக்க வைத்தது
அரசன் சேsaid...
------------------------------------------------------------------------------------------------










