Friday, September 3, 2010

மிதிவண்டி


தன்னை
மிதித்தாலும் நம்மை
சுமந்து செல்கிறது
மிதிவண்டி நம்மால்
முடியுமா?