CCL அணிகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் இந்த பதிவில் ...
- மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த சென்னை ரைநோசும் கலந்து கொள்கிறது .
- சென்னை அணிக்கு CAPTAIN ஆக விஷால்யும் துணை கேப்டன் ஆக விக்ராந்தும் உள்ளனர் மேலும் அணியில் உள்ளவர்கள் விவரம் கீழே
- BRAND AMBASSIDOR ஆக சுருதி ஹாசன் நியமிக்க பட்டு இருக்கிறார் '
- ராஜா பத்மநாபன் பயிற்சியாளராக நியமிக்க பட்டு இருக்கிறார்
- சென்னை அணியின் ஓனர் கங்க பிரசாத்
- டீம் மேனேஜர் ரமேஷ் ஸ்ரீநிவாசன்
- திரை உலகம் என்பதற்கு ஏற்றால் போல் CCL -3 காலேண்டேர்களையும் வெளியிட்டு உள்ளது .சார்மி,ஸ்ரேயா ப்ரியாமணி மற்றும் பலர் பிகினி உடைகளில் காலேண்டரை அலங்கரித்து உள்ளனர்
- இன்றைய போட்டியில் சென்னை அணியை போஜ்புரி அணி வென்றது .முதலில் ஆடிய சென்னை 187-3 ரன்கள் எடுத்தது ,விஷ்ணு 96 ரன்களையும் ,விக்ராந்த் 40 ரன்களும் .எடுத்தனர் இருப்பினும் பின்னர் ஆடிய போஜ்புரி 190-5 எடுத்து வெற்றி பெற்றது