சமீபத்தில் ஒரு ட்வீட் படித்தேன் "கமல் தன் படங்களில் தான் தெரியக் கூடாது என்பதற்காக நடிக்கிறார். ரஜினி தான் ரஜினியாக தெரிவதற்காக நடிக்கிறார் "என்று !நான் ஒரு ரஜினி ரசிகன் என்ற போதிலும் என்னால் இதை ஏற்று கொள்ள முடிகிறது
சமீபத்தில் கமல் நடித்து இயக்கி தயாரித்து வரும் விஸ்வரூபம் படத்தின் ஸ்டில் கள் வெளியிடப்பட்டன .இரு விதமான தோற்றங்களில் கமல் இருக்கும் புகைப்படங்கள் கீழே!
ஆன்ட்ரியாவுடன் கமல் புது தோற்றத்தில் ..
பெண்ணின் நளினத்துடன் கமல் ஆன்ட்ரியாவுடன் ..
இந்த புன்னகைக்கு என்ன அர்த்தமோ!
சமீபத்தில் கமல் நடித்து இயக்கி தயாரித்து வரும் விஸ்வரூபம் படத்தின் ஸ்டில் கள் வெளியிடப்பட்டன .இரு விதமான தோற்றங்களில் கமல் இருக்கும் புகைப்படங்கள் கீழே!
ஆன்ட்ரியாவுடன் கமல் புது தோற்றத்தில் ..
கமலின் மற்றொரு தோற்றம்
இளமையான தோற்றத்தில் கமல்
படங்கள் :GOOGLE
உங்கள் பார்வைக்கு :