அதிர்ஷ்டம் எப்பொழுதும் சென்னை பக்கம் தோனி பக்கம் உண்டு IPL இல் ..அது இந்த முறையும் நடந்து விட்டது .PLAYOFF இல் நுழையுமா இல்லையா என்ற கேள்விக்கு பெங்களூர் டெக்கானிடம் தோற்றதும் விடை கிடைத்து விட்டது
- டெக்கானின் 133 ரன் இலக்கை துரத்த முடியாமல் தோற்றது ஆச்சர்யம் தான் .கெயில் இன்னும் கொஞ்சம் நின்றிருந்தால் வெற்றி பெற்று இருக்கும் 10 பந்துகளுக்கு 27 ரன்களுடன் வெளியேறினார்.
- கோலி 42, திவாரி 30 எடுத்தும் பின்னர் வந்த வீரர்களின் ஆட்டத்தால் இலக்கை துரத்த முடியாமல் சென்னை அணிக்கு வழிவிட்டு விலகியது பெங்களூர் .
- முன்னதாக டெக்கானின் டும்னி இல்லையேல் டெக்கான் இதைவிட குறைவான இலக்கையே நிர்ணயத்திருக்கும்74(53)
- முதல் மூன்று இடங்களுக்கு போட்டி அவ்வளவாக இல்லை நான்காவது இடத்துக்கு மல்லுக்கட்டிய அணிகளில் கடைசியில் டெக்கானின் புண்ணியத்தால் சென்னை PLAYOFF க்கு நுழைந்து இருக்கிறது .
- 8 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை ,பெங்களூர் ,பஞ்சாப் அணிகளில் NET RUN RATE +0.100 ஆக இருப்பதால் அதிர்ஷ்டத்தில் சென்னை PLAYOFF இல் நுழைந்து விட்டது .மற்ற இரு அணிகளின் ரன் ரேட் - இல் ..
இறுதிகட்ட புள்ளி நிலவரம் கீழே
PLAYOFF போட்டிகள் விவரம் கீழே
மும்பை யை சென்னை Eliminator சுற்றில் சந்திக்கிறது .இதில் தோற்கும் அணி இறுதி போட்டியில் ஆட முடியாது .வெற்றி பெறும் அணி இன்னொரு போட்டியில் விளையாடி இறுதி போட்டியில் சந்திக்கும்
உங்கள் பார்வைக்கு :